இடுகைகள்

February, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சொந்த சொத்துக்களை விற்று பொதுமக்களுக்கு அணை கட்டிய மாமனிதர் கர்னல் பென்னிகுக் பிறந்த நாள் விழா !

படம்
சொந்த சொத்துக்களை விற்று பொதுமக்களுக்கு அணை கட்டிய மாமனிதர்  கர்னல் பென்னிகுக் பிறந்த நாள் விழா !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !
வாடிவாசல் அன்று  நெடுவாசல் இன்று  நாளை ? ------------------------------- வாடிவாசல்  நெடுவாசல்  வாசல் தோறும் வேதனை ! ------------------------------------------------- மண் காக்க  மண்ணின் மைந்தர்கள்  போராட்டம் ! ---------------------------------------  வாடிவாசல் வெற்றி மக்களுக்கே  நெடுவாசலும் வெற்றி மக்களுக்கே  உடன் அறிவித்தால் மதிப்பு மிஞ்சும் ! ------------------------------------
புதுக்கோட்டையில் பூத்தது  புதிய போராட்டம்  இன்று  வெற்றி நாளை !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! நடிகர் விவேக்

படம்
படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !
நடிகர் விவேக்


Vivekh actor‏Verified account @Actor_Vivek  22h22 hours ago
More
காளைக்காக அன்று வாடிவாசல் !
கழனிக்காக இன்று நெடுவாசல்!
திறக்கட்டும் அரசின் இதயவாசல்!
அதுவரை உழவனின் வாழ்வு ஊசல்!

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! நடிகர் விவேக்

படம்
படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! நடிகர் விவேக் 

22h22 hours agoMore காளைக்காக அன்று வாடிவாசல் ! கழனிக்காக இன்று நெடுவாசல்! திறக்கட்டும் அரசின் இதயவாசல்! அதுவரை உழவனின் வாழ்வு ஊசல்

தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு ! விடுதலை ! கவிஞர் இரா .இரவி !

படம்
தினமணி கவிதைமணி இணையம் தந்த தலைப்பு !
விடுதலை !  கவிஞர் இரா .இரவி !
வணிகம் செய்ய வந்தவன் வெள்ளையன் நம் நாட்டை  வசப்படுத்தி அடிமையாக்கிக் கொள்ளை அடித்தான்  !
இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்  என்று மக்களைக் கொடுமைப் படுத்தினான் !
விடுதலை வேண்டிப் போராடினார்கள் அன்று  வியர்வையும் ரத்தமும் சிந்திப் போராடினார்கள்!
வீரபாண்டிய கட்டபொம்மன் விடுதலைக்காக  வீரத்துடன் போராடி வீர மரணம் அடைந்தான் !
வேலுமங்கை வீர நாச்சியார்  வெள்ளையரோடு    வேங்கையென பாய்ந்து வீரப்  போர் புரிந்தார் !
குயிலி  வெடிமருந்துக் கிடங்கில் தீயுடன் குதித்து  குவலயத்தின் முதல் தற்கொலைப்  படையானாள் ! 
தடியடி பெற்றனர் சிறைக்குச் சென்றனர்  தள்ளாத வயதிலும் போராட்டம் நடத்தினர் !
கடலில் கிடைக்கும் உப்புக்கு வரி விதித்தான் காந்தியடிகள் தண்டி யாத்திரை நடத்தினார் ! 
அயல்நாட்டுத் துணிகளை  மக்கள் புறக்கணிக்க  அண்ணல் காந்தியடிகள் மக்களிடம் வேண்டினார் !
பொது இடத்தில் குவித்து  வைத்து தீ இட்டனர்  பொது மக்களும் வேண்டுகோளை நிறைவேற்றினர் !
கொடியைக் காத்து உயிரை விட்ட திருப்பூர்  குமரன் மக்கள் மனதில் இடம் பிடித்தான் !
செக்கை இழுத்து …

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அவர்கள் தினமணி இளைஞர் மணியில் செவ்வாய் தோறும் எழுதி வரும் வாழ்வியல் தொடர் படித்து மகிழுங்கள் .

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .ஆ .ப. அவர்கள் தினமணி இளைஞர் மணியில் செவ்வாய் தோறும் எழுதி வரும் வாழ்வியல் தொடர் படித்து மகிழுங்கள் .

திருவள்ளுவர் மன்றத்தில் தமிழ்த் தேனீ இரா .மோகன் சிறப்புரை வள்ளுவரும் வள்ளலாரும் படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
திருவள்ளுவர் மன்றத்தில் தமிழ்த் தேனீ இரா .மோகன் சிறப்புரை வள்ளுவரும் வள்ளலாரும்  படங்கள் கவிஞர் இரா .இரவி !

உலகத்தமிழ்ச் சங்கம் மதுரை .விழா .மணியம்மை பள்ளி மாணவ மாணவியர் புரட்சிக் கவிஞர் பாடலுக்கு நடனம் படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
உலகத்தமிழ்ச் சங்கம் மதுரை .விழா .மணியம்மை பள்ளி மாணவ மாணவியர் புரட்சிக் கவிஞர் பாடலுக்கு நடனம் படங்கள் கவிஞர் இரா .இரவி !

நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !

படம்
நன்றி .தினமணி கவிதைமணி இணையம் !

http://www.dinamani.com/specials/kavithaimani/2017/feb/27/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2656964.html--
முகப்புஸ்பெஷல்ஸ்கவிதைமணி நிலா விடு தூது: கவிஞர் இரா .இரவி By கவிதைமணி  |   Published on : 27th February 2017 03:26 PM  |   அ+அ அ-  |   சங்க காலத்தில் இருந்தது நிலா விடு தூது 
சிறப்பான இக்காலத்தில் அலைபேசி விடு தூது ! தகவல் தொடர்பு இல்லாத காலத்தில் 
தலைவி நிலாவைத் தூது விட்டாள் அன்று ! அமெரிக்காவில் இருந்துக் கொண்டே இன்று
அலைபேசியில் முகம் பார்த்துப் பேசுகிறாள் ! நிலாவில் நீர் உள்ளது என்று இன்று
நன்றாக ஆராந்து அறிவித்தான் தமிழன் ! நிலாவிற்கு அன்றே ஈரமுண்டு என்றுதான் 
நங்கை அதனை தலைவனுக்குத் தூது விட்டாள்  !  நிலவை சாட்சியாக வைத்து காதலித்த 
நீங்காத நினைவுகள் காதலருக்கு உண்டு ! நிலவு பார்த்ததே என்றே பயத்தால்

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 
பச்சைப் படர்ந்தபோதும்  மாறவில்லை  சிலையின் அழகு !
பாறையைச் செதுக்கி  சிலையாக்கினான்  சிறந்த சிற்பி !
கல்லில் கலைவண்ணம்  கண்டவன்  தமிழன் !
சிலைகள் சொல்வது  காலை மட்டுமல்ல  காலமும்தான் !
கண்ணின் புருவம்  விரல் நகம்    மிக நுட்பம் !

உலகத்தமிழ்ச் சங்கம் மதுரை .விழா அழைப்பிதழ்

படம்
உலகத்தமிழ்ச் சங்கம் மதுரை .விழா அழைப்பிதழ்

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

மனிதன் மட்டுமல்ல  யானையும்  அன்பிற்கு அடிமை !

எத்தனை முறை பார்த்தாலும்  சலிப்பதில்லை  என்னவள் நிலவு யானை !
உருவத்தில் பெரியது  உண்பதில்லை அசைவம்  யானை !
சிறுவர் முதல்   பெரியவர் வரை  அனைவரும் விரும்பும் அற்புதம்  யானை !
பலம் மிக்க யானை  பலவீனம் ஆனது  பாவையின் கரம் பட்டு !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அப்பாவின் தோள்களில்
அழகு மகள்
ரசிக்கிறாள் ஆதவன் !

உயரத்தில் இருப்பதால்
பரந்த பார்வை
நன்றி  தந்தையே !

பெண் குழதையைப்
போற்றி வளர்க்கும்
தந்தை உயர்ந்தவர் !

அச்சமில்லை அச்சமில்லை
சுமப்பது
அப்பா !

கைகள் எனும்
சிறகு விரித்து
கற்பனையில்  பறக்கிறாள் !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ !   கவிஞர் இரா  .இரவி !

சேற்றில் மிதந்தும்
அழுக்காகவில்லை
நிலவு !

களவும் கற்று மற அன்று
களவும் அற்று
மற !

சேற்றில் மலர்ந்தும்
ஒட்டவில்லை சேறு
செந்தாமரை !

பணம் சேர்ப்பு
இல்லாத பேய்
இருப்பதாகக் காட்டி !
.
அழிந்தது
நேர்மை
அரசியல் !

முடிக்கலாம்  அதிகவேலை
அதிகாலை எழுந்தால்
சாதிக்கலாம் !

அன்பே சிவம்
சிவன் கரத்தில்
சூலாயுதம் !

காண்பதும் பொய்
சுற்றுவதாகத் தோன்றும்
சுற்றாத சூரியன் ! 

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் .தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ! புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில்

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் .தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ! புகைப்படங்கள் புகைப்படக் கலைஞர் இனிய நண்பர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில் 
மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம் .தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் !m

படம்
மாமதுரைக் கவிஞர் பேரவை  கவியரங்கம் .தலைமை கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் !