இடுகைகள்

March, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

லீ குவான் யூ! கவிஞர் இரா. இரவி

படம்
லீ குவான் யூ!
கவிஞர் இரா. இரவி முன்மாதிரியாக வாழ்ந்து காட்டிய நல்லவர்
புதுமாதிரியாக சிங்கப்பூரை வடிவமைத்துக் காட்டியவர்
சிங்கப்பூர் என்றால் லீ குவான் யூ என்று பொருள்
லீ குவான் யூ என்றால் சிங்கப்பூர் என்று பொருள்
சுந்தரமான சிங்கப்பூராய் உலக சுற்றுலாத்தலமாக்கியவரே! சுற்றிப்பார்க்க மக்கள் விரும்பும்  நாடாக்கியவரே!
சிங்கப்பூர் என்ற சிலையை வடிவமைத்த சிற்பியே ! சிலையைக் கண்டு உலகமே வியந்து பார்க்கின்றது!
தோன்றின் புகழோடு தோன்றுக என்ற திருக்குறளுக்கு தரணியில் எடுத்துக்காட்டாக வாழ்ந்திட்ட வல்லவரே!
முயன்றால் முடியாதது உலகில் எதுவுமில்லை
முயற்சி திருவினையாக்கும் என உலகிற்கு உணர்த்தியவரே!
சிங்கார சிங்கப்பூரின் முதல் பிரதமரானவரே!
சிங்கப்பூரை சிங்காரித்ததில் முதன்மையானவரே!
சுத்தம் என்பதை உலகிற்கே கற்பித்தவரே!
அசுத்தம் செய்தால் அபராதமென்று போதித்தவரே!
உலக வரைபடத்தில் சிறு புள்ளிதான் சிங்கப்பூர்!
உலக அரங்கில் பெரும்புள்ளியானது சிங்கப்பூர்!
உலகின் முதல் மொழியான தமிழ் ஆட்சிமொழிகளில்  ஒன்று!
உங்களால்தான் தமிழ்மொழி பன்னாட்டு மொழியானது நன்று!
உழைப்பின் உயர்வை மக்களுக்கு உணர்த்தியவரே!
உழைப்பால் மக்கள் மனங்களில் என்றும் வாழ்பவரே…

படித்ததில் பிடித்தது !கோலாகல அட்வென்சர்

படம்

படித்ததில் பிடித்தது !இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் நேர்முகம்

படம்
படித்ததில் பிடித்தது !இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் நேர்முகம்

திருக்குறள் செம்மல்திரு . ந .மணி மொழியனார் திருமதி .கமலாதேவி அவர்களின் அகவை எழுபது பெருமங்கலப் பாராட்டு விழா புகைப்படங்கள் !

இயக்குனர் நடிகர் ராஜ்கிரண் அவர்களுடன் கவிஞர் இரா .இரவி

படம்
இனிய நண்பர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் அவர்கள் இயக்குனர் நடிகர் ராஜ்கிரண் அவர்களுடன் இணைந்து திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள் .இன்று மதுரையில் இருந்து சென்னை செல்ல இருந்த ராஜ்கிரண் அவர்களை சந்திக்க அலைபேசி மூலம் பேசி ஏற்பாடு செய்தார்கள் .மஞ்சப்பை படத்தைப் பற்றிய பாராட்டை தெரிவித்தேன் .மனம் நெகிழ்ந்தார் .  

இனிய  நண்பர் சரவணன் கை வண்ணத்தில் ! படித்ததில் பிடித்தது ! மதுரையில் ஓடும் தானிகளில் ( ஆட்டோ ) உள்ள வாசகம்

படம்
படித்ததில் பிடித்தது !
மதுரையில்  ஓடும் தானிகளில் ( ஆட்டோ ) உள்ள வாசகம்

திருப்பரங்குன்றம் மலையும் அருகே உள்ள கண்மாயும்

படம்
திருப்பரங்குன்றம் மலையும் அருகே உள்ள கண்மாயும்திருக்குறள் செம்மல்திரு . ந .மணி மொழியனார் திருமதி .கமலாதேவி அவர்களின் அகவை எழுபது பெருமங்கலப் பாராட்டு விழா .திருக்குறள் திருவிழா

படம்
திருக்குறள் செம்மல்திரு . ந .மணி மொழியனார் திருமதி .கமலாதேவி அவர்களின் அகவை எழுபது பெருமங்கலப் பாராட்டு விழா .திருக்குறள் திருவிழா  

இலண்டனில் இருந்து வெளி வரும் புதினம் ஏப்ரல் 2015 மாதஇதழில் கவிஞர் இரா .இரவி, இனிய நண்பர் புதினம் ஆசிரியர் திரு .இராஜகோபால் இருவரும் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் பற்றிஎழுதியுள்ள கட்டுரைகள் படித்து மகிழுங்கள் .

இனிய நண்பர் ஹிமாயத் துபாயில் இருந்து அனுப்பிய மின் அஞ்சல் . இனிய திசைகள் மாத இதழ்

இனிய நண்பர் ஹிமாயத் துபாயில் இருந்து அனுப்பிய மின் அஞ்சல்

. இனிய திசைகள் மாத இதழ் மார்ச் 2015
http://mudukulathur.com/?p=9792

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

இனிய நண்பர் ஹிமாயத் துபாயில் இருந்து அனுப்பிய மின் அஞ்சல்

படம்
இனிய நண்பர் ஹிமாயத் துபாயில்  இருந்து அனுப்பிய மின் அஞ்சல்

அருவி காலாண்டிதழ் வாசகர் மடல்கள்

படம்

படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வின் நவீன ஹைக்கூ கவிதை

படம்
படித்ததில் பிடித்தது ! இனிய நண்பர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா வின் நவீன ஹைக்கூ கவிதை.

இலண்டனில் இருந்து வெளி வரும் புதினம் ஏப்ரல் 2015 மாதஇதழில் கவிஞர் இரா .இரவி, இனிய நண்பர் புதினம் ஆசிரியர் திரு .இராஜகோபால் இருவரும் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் பற்றிஎழுதியுள்ள கட்டுரைகள் படித்து மகிழுங்கள் .

படம்
இலண்டனில் இருந்து வெளி வரும் புதினம் ஏப்ரல் 2015 மாதஇதழில் கவிஞர் இரா .இரவி, இனிய நண்பர் புதினம் ஆசிரியர் திரு .இராஜகோபால் இருவரும் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் பற்றிஎழுதியுள்ள கட்டுரைகள் படித்து மகிழுங்கள் .

முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் குமுதம் வார இதழில் எழுதும் புதிய சிந்தனை சிதறு தேங்காய் படித்து மகிழுங்கள்

படம்
முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் குமுதம் வார இதழில் எழுதும் புதிய சிந்தனை சிதறு தேங்காய் படித்து மகிழுங்கள்.திருக்குறள் செம்மல் மணிமொழியனார் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் படித்து மகிழுங்கள் .

படம்
இலண்டனில் இருந்து வெளி வரும் புதினம் ஏப்ரல் 2015 மாதஇதழில் கவிஞர் இரா .இரவி, இனிய நண்பர் புதினம் ஆசிரியர் திரு .இராஜகோபால் இருவரும் திருக்குறள் செம்மல் மணிமொழியனார் பற்றி எழுதியுள்ள கட்டுரைகள் படித்து மகிழுங்கள் .

மதுரை விமான நிலையம் எதிர் உள்ள பூங்காவில் பூத்த மலர்கள்!கவிஞர் இரா .இரவி !

படம்
ஊட்டி ,கொடைக்ககானல் மலர்க்கண்காட்சியில் எடுத்தவை அல்ல. மதுரை விமான நிலையம் எதிர் உள்ள பூங்காவில்  பூத்த  மலர்கள். நீர்  ஊற்றி பராமரித்து வந்தால் மலர்கள் எங்கும் வளரும் என்பதற்கு எடுத்துகாட்டு .