இடுகைகள்

August, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

இராஜா முத்தையா மன்ற வாயிலில் கண்டது ! கவிஞர் இரா .இரவி !

படம்
இராஜா முத்தையா மன்ற வாயிலில் கண்டது ! கவிஞர் இரா .இரவி ! 

முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30 மணி முதல் 11 மணி வரை

படம்
முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பொதிகை தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 10.30  மணி முதல் 11 மணி வரை  வாழ்வியல் அறநெறி கற்பிக்கும் சிறந்த உரை கேட்டு பயன் பெறுங்கள் .

https://www.youtube.com/watch?v=0KcSIb337Kc

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சிரிப்புச் சிந்தனையாளர் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்

படம்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சிரிப்புச் சிந்தனையாளர் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம். இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணத்தில் .

மதுரையின் பெருமைகளில் ஒன்றான மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தை சுற்றி வரும் மாடப் புறாக்கள். . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரையின் பெருமைகளில் ஒன்றான மீனாட்சியம்மன் கோயில் கோபுரத்தை சுற்றி வரும் மாடப் புறாக்கள்.

சேது பொறியியல் கல்லுரி தாளாளர் முகமது ஜலில் மகன் செல்வன் பொறியாளர் சீனி முகமது - செல்வி பொறியாளர் சபா அப்ரோஸ் திருமண விழாவில்

படம்
சேது பொறியியல் கல்லுரி தாளாளர் முகமது ஜலில் மகன் செல்வன் பொறியாளர் சீனி முகமது - செல்வி பொறியாளர் சபா அப்ரோஸ் திருமண விழாவில் , திருக்குறள் செம்மல் மணிமொழியன் ,அவரது மகன் திரு.கார்த்திகேயன் , இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் - தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன்,கவிஞர் இரா .இரவி .   

கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சிரிப்புச் சிந்தனையாளர் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம்

படம்
கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் சார்பில் சிரிப்புச் சிந்தனையாளர் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் நினைவு தினக் கூட்டம் நடந்தது .கவியரசு கண்ணதாசன் நற்பணி மன்றத்தின் மன்றத்தின் தலைவர் மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள் கலைவாணர் என் .எஸ் .கிருஷ்ணன் குறித்து  சிறப்புரையாற்றினார் . என் அலைபேசி வழி  இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் எடுத்தவை


நன்றி மண்டல மேலாளர் திரு .கிருஷ்ண மூர்த்தி

படம்
29.08.2015 அன்று மதுரை புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு நியுசெஞ்சுாி புத்தக நிறுவனம் சாா்பில் 11 புதிய நூற்கள் வெளியீட்டு விழா அமொிக்கன் கல்லூாி வளாகத்தில் நடைபெற்றபோது எடுத்தபடம்

உள்ளாட்சி தணிக்கையாளர் ( ஒய்வு ) இனிய நண்பர், ஹைக்கூ கவிஞர் அ.கௌதமன் அவர்கள் மறைவிற்கு ஆழந்த இரங்கல் !

படம்
உள்ளாட்சி தணிக்கையாளர் ( ஒய்வு ) இனிய நண்பர், ஹைக்கூ கவிஞர் அ.கௌதமன் அவர்கள் மறைவிற்கு ஆழந்த இரங்கல் !

முகநூல் தோழி திருமதி. ஹன்சுல் கனி குடும்பத்தினருடன் கவிஞர் இரா .இரவி

படம்
இனிய நண்பர் ,கலை பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் (ஒய்வு )திரு .சுலைமான் அவர்களின் மகள் முகநூல் தோழி திருமதி. ஹன்சுல் கனி( பக்ரைனில் நடன ஆசிரியர் ) மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கவிஞர் இரா .இரவி . திருமதி. ஹன்சுல் கனி அவர்களின் அலைபேசி வழி எடுத்த படம் .இனிய நண்பர் பாலமுரளி கை வண்ணத்தில்.

மணியம்மை மழலையர் பள்ளி மழலையர் பாவேந்தர் பாடலுக்கு நடனம் ஆடினர்

படம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவில் மணியம்மை மழலையர் பள்ளி மழலையர் பாவேந்தர் பாடலுக்கு நடனம் ஆடினர் . இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் மகளும் .நடனமாடினாள்.ஹன்சுல் கனி( பக்ரைனில் நடன ஆசிரியர் ) மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கவிஞர் இரா .இரவி

படம்
இனிய நண்பர் ,கலை பண்பாட்டுத் துறையின் உதவி இயக்குனர் (ஒய்வு )
திரு .சுலைமான் அவர்களின் மகள் முகநூல் தோழி ஹன்சுல் கனி( பக்ரைனில் நடன ஆசிரியர் ) மற்றும் அவர்கள் குடும்பத்தினருடன் கவிஞர்
இரா .இரவி.இனிய நண்பர் பாலமுரளி கை வண்ணத்தில்.
நிறுவனர் மருத்துவர் பாலமுருகன் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி கவிஞர் இரா .இரவி வாழ்த்தினார்

படம்
குரு மருத்துவமனையில் புற்று நோய் குணப்படுத்தும் மிக நவீன கருவி தொடக்க விழாவில் நிறுவனர் மருத்துவர் பாலமுருகன் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி கவிஞர் இரா .இரவி வாழ்த்தினார் .உடன் மருத்துவர் திருமதி பாலமுருகன், இனிய நண்பர் கலாம் கே. ஆர். .சுப்பிரமணியம் !

குரு மருத்துவமனையில் புற்று நோய் குணப்படுத்தும் மிக நவீன கருவி தொடக்க விழா நடந்தது . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
குரு மருத்துவமனையில் புற்று நோய் குணப்படுத்தும் மிக நவீன கருவி தொடக்க விழா நடந்தது . படங்கள் கவிஞர் இரா .இரவி !
நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழா !

படம்
மதுரை அமெரிக்கன் கல்லூரியில்  நடந்த நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழாவில்  கவிஞர் இரா .இரவி.
 நன்றி இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் 

மதுரை புத்தகத் திருவிழா செல்பவர்கள் மறக்காமல் கண்டு மகிழுங்கள் .பழந்தமிழர் ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்காட்சி

படம்
மதுரை புத்தகத் திருவிழா செல்பவர்கள் மறக்காமல் கண்டு மகிழுங்கள். பழந்தமிழர் ஓவியங்கள் மற்றும் கல்வெட்டுகள் கண்காட்சி.


நியூ செஞ்சுரி புத்தக நிறுவனம் நடத்திய நூல்கள் வெளியீட்டு விழா . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்