இடுகைகள்

November, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படித்ததில் பிடித்தது ! நமது அம்மா நாளிதழ்

வரலாற்று சிறப்பு மிக்க வைகை 20.11.2018 இன்று இரவில் . படங்கள் கவிஞர் இரா.இரவி

வரலாற்று சிறப்பு மிக்க வைகை 20.11.2018 இன்று காலையில்.படங்கள் கவிஞர் இரா.இரவி

மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

அழைப்பிதழ் ! தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் சிறப்புரை

22.12.2018 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள புனித பீட்டர் நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற உள்ள முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .எழுதிய "மூளைக்குள் சுற்றுலா" நூல் வெளியிட்டு விழா அழைப்பிதழை தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களிடம் வழங்கினார்.தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்கள் எழுதிய "தமிழ் உலா" நூலை வழங்கினார் .

கல்கியில் இன்று...

படித்தாலே இனிக்கும் ! நூல் ஆசிரியர் தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி ! நன்றி புதிய உறவு மாத இதழ் !

22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள புனித பீட்டர் நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற உள்ள முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .எழுதிய"மூளைக்குள் சுற்றுலா" நூல் வெளியிட்டு விழா அழைப்பிதழை வழங்கினார் .மனதில் ஹைக்கூ மூன்றாம் பதிப்பு நூலை வழங்கினேன் .

22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள புனித பீட்டர் நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற உள்ள முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப .எழுதிய"மூளைக்குள் சுற்றுலா" நூல் வெளியிட்டு விழா அழைப்பிதழை வழங்கும் போது நண்பர்களுடன் இரவு உணவு

22.12.218 அன்று மாலை 6 மணிக்கு சென்னை சாந்தோம் தேவாலயம் அருகில் உள்ள புனித பீட்டர் நூற்றாண்டு கலை அரங்கில் நடைபெற உள்ள முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .எழுதிய"மூளைக்குள் சுற்றுலா" நூல் வெளியிட்டு விழா அழைப்பிதழை எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தராஜன் அவர்களிடம் வழங்கினார்