செவ்வாய், 30 செப்டம்பர், 2014

தினமலர் செய்தி .

தினமலர்    செய்தி .http://www.dinamalar.com/nri/details.asp?id=8686&lang=ta

துபாயில் புத்தகம் போற்றுதும் நூல் அறிமுக நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாயில் புத்தகம் போற்றுதும் நூல் அறிமுக நிகழ்ச்சி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சென்னையில் நடந்த ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் 80 வது பிறந்த நாள் விழா .கவிஞர் கவிமுகில் நூல்கள் வெளியீட்டு விழா ,விருதுகள் வழங்கிய விழா புகைப்படங்கள் .

சிறப்புச் சொற்பொழிவு 5 - செய்திக்குறிப்பு

சிறப்புச் சொற்பொழிவு 5 - செய்திக்குறிப்பு 

திங்கள், 29 செப்டம்பர், 2014

24.9.2014 அன்று சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் கவிஞர் இரா .இரவி

24.9.2014 அன்று சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கு கவிதை கண்ணோட்டம் என்ற தலைப்பில் கவிஞர் இரா .இரவி உரையாற்றினார்.கவிஞர் இரா .இரவி தான் எழுதிய ஆயிரம் ஹைக்கூ நூலை கல்லுரி முதல்வர் முனைவர் கண்மணி அவர்களிடம் வழங்கினார் .கலந்து கொண்ட மாணவ  மாணவியர் பயனுள்ள நிகழ்வு என்று பாராட்டினார்கள் . 

புகைப்படங்கள் அனுப்பி உதவியவர் உதவிப் பேராசிரியர் மணி சங்கர் .
.

ஞாயிறு, 28 செப்டம்பர், 2014

இனிய நண்பர் கவிஞர் நா . பாண்டுரெங்கன் எழுதிய கட்டுரை

இனிய நண்பர் கவிஞர் நா . பாண்டுரெங்கன் எழுதிய கட்டுரை

தந்தை பெரியார் பற்றி நான் எழுதிய கட்டுரையை வெளியிட்டமைக்கு தினமலர் நாளிதழுக்கு குவியும் பாராட்டு மடல் .

தந்தை பெரியார் பற்றி நான் எழுதிய கட்டுரையை வெளியிட்டமைக்கு தினமலர் நாளிதழுக்கு குவியும் பாராட்டு மடல் . 
நன்றி தினமலர் நாளிதழ் .

மதுரையில் காந்தி அருங்காட்சியகத்தில் நடக்க உள்ள காந்தியடிகள் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் !

மதுரையில்  காந்தி அருங்காட்சியகத்தில் நடக்க உள்ள  காந்தியடிகள் பிறந்த நாள் விழா அழைப்பிதழ் !கவிஞர் உமையவன் தனது நூலை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் வழங்கிய போது எடுத்த படம்

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா அரங்கில் கவிஞர் உமையவன் தனது நூலை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் வழங்கிய போது எடுத்த படம்

கவிஞர் கன்னிக் கோவில் இராஜா யாழினி பதிப்பகம் வெளியிட்ட நூல்களை தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களிடம் வழங்கிய போது எடுத்த படம்.

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா அரங்கில் மின்மினி ஆசிரியரும் யாழினி பதிப்பாளருமான கவிஞர் கன்னிக் கோவில் இராஜா   யாழினி பதிப்பகம்  வெளியிட்ட நூல்களை  தமிழ்த் தேனீ  முனைவர் இரா .மோகன் அவர்களிடம் வழங்கிய போது எடுத்த படம்.

கவிஞர் ஈரோடு தமிழன்பன் , சிலம்பொலி செல்லப்பன் அவர்களுடன் மின்மினி ஆசிரியரும் யாழினி பதிப்பாளருமான கவிஞர் கன்னிக் கோவில் இராஜா

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழாவில் . கவிஞர் ஈரோடு தமிழன்பன் , சிலம்பொலி செல்லப்பன் அவர்களுடன் மின்மினி ஆசிரியரும் யாழினி பதிப்பாளருமான கவிஞர் கன்னிக் கோவில் இராஜா உள்ளார்

கவிஞர் உமையவன் தனது நூலை கவிஞர் இரா .இரவி யிடம் வழங்கினார்

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா அரங்கில் கவிஞர் உமையவன் தனது நூலை கவிஞர் இரா .இரவி யிடம் வழங்கினார் . மின்மினி ஆசிரியரும் யாழினி பதிப்பாளருமான கவிஞர் கன்னிக் கோவில் இராஜா உடன் உள்ளார்
..

கவிஞர் கன்னிக் கோவில் இராஜா யாழினி பதிப்பகம் வெளியிட்ட நூல்களை கவிஞர் இரா .இரவி இடம் வழங்கிய போது எடுத்த படம்

 ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா அரங்கில் மின்மினி ஆசிரியரும் யாழினி பதிப்பாளருமான கவிஞர் கன்னிக் கோவில் இராஜா   யாழினி பதிப்பகம்  வெளியிட்ட நூல்களை கவிஞர் இரா .இரவி இடம் வழங்கிய போது எடுத்த படம்.

பேராசிரியர் மறைமலை இலக்குவனார் அவர்கள் கவிஞர்களுக்கு வேண்டுகோள் !

பேராசிரியர்  மறைமலை இலக்குவனார் அவர்கள் கவிஞர்களுக்கு வேண்டுகோள் ! 

கவிஞர் இரா. இரவிக்கு எழுத்தோலை விருது சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வழங்கினார்கள்

கவிஞர் இரா. இரவிக்கு  எழுத்தோலை விருது சிலம்பொலி செல்லப்பன் அவர்கள் வழங்கினார்கள் .

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா  கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து  சென்னையில்  நடத்திய மாபெரும் விழாவில்   www.eraeravi.com இணையத்திற்காக எழுத்தோலை விருது  சிலம்பொலி செல்லப்பன் அவர்களால்  கவிஞர் இரா. இரவிக்கு வழங்கப்பட்டது.
 .  

எழுத்தோலை விருது  பெற்ற  www.eraeravi.com  இணையம் பார்த்து மகிழுங்கள் .

சனி, 27 செப்டம்பர், 2014

கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு பாராட்டுகள் !

கவிஞர் கவிமுகில் அவர்களுக்கு பாராட்டுகள் !

பணம் இருப்பவர்களிடம் மனம் இருக்காது என்ற பொன்மொழியை பொய்யாக்கும்  வண்ணம் , பணமும் , மனமும் பெற்ற தங்களால் ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா கோலாகலமாக நடைபெற்றது .80 பேருக்கு மேல் விருதுகள் வழங்கி சிறபித்தது சிறப்பு .விருது பெற்ற அனைவருக்கும் பொன்னாடை  போர்த்தி விருது வழங்கி ஒரு பை நிறைய நூல்களும் வழங்கியது சிறப்பு .

வீட்டை  கட்டிப் பார்  விழாவை நடத்திப் பார் என்பார்கள் .மாபெரும் விழாவை சென்னையில் நடத்திய பெருமை தங்களையே சேரும். உழைப்பால் உயந்து தமிழுக்கு , தமிழ் இலக்கியத்திற்கு நீங்கள் செய்து வரும் தொண்டு பாராட்டுக்குரியது .பாராட்டுக்கள் .

நீங்கள் நடத்திய விழாவின் காரணமாக தமிழ்நாடு அளவில் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் மாபெரும் கவிஞர்கள் ஈரோடு தமிழன்பன், கவிக்கோ அப்துல் ரகுமான் ,கவிவேந்தர் மேத்தா  ,திரைப்படப் பாடல் ஆசிரியர்கள் முத்துக்குமார் ,பழனி பாரதி ,யுகபாரதி  மற்றும் ஓவியர்க  புகழேந்தி உள்ளிட்ட பலரையும் பார்க்க, உரையாட வாய்ப்பாக இருந்தது .நானும் தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களும் மதுரையில் இருந்து  சென்னை வந்து விழாவில் கலந்து கொண்டோம் .தமிழ்த் தேனீ இரா .மோகன் அவர்களுக்கு சான்றோர்  விருது  வழங்கினீர்கள் .அவர்களையே விழாவிற்கு தலைமை ஏற்க வைத்தீர்கள் . அவர்களும் மிகச் சிறப்பாக தலைமையுரையாற்றினார்கள்.தங்களின் இரு நூல்கள் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது . 

ஈடில்லாக் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்களின் 80 வது பிறந்த நாள் விழா  கவிமுகில் அறக்கட்டளை மற்றும் விழிகள் பதிப்பகம் இணைந்து  சென்னையில்  நடத்திய மாபெரும் விழாவில்   இணையத்திற்காக எழுத்தோலை விருது  சிலம்பொலி செல்லப்பன் அவர்களால்(கவிஞர் இரா. இரவிக்கு ) எனக்கும்   வழங்கினீர்கள் .

அன்புள்ள கவிஞர் கவிமுகில் அவர்களே தங்களின் தமிழ்த் தொண்டு தொடர வாழ்த்துக்கள் .
புதுகைத் தென்றல்   மு .தருமராசன் ,பேராசிரியர் பானுமதி  தருமராசன் .கவிஞர்கள் மு .முருகேஷ் ,பொதிகை மின்னல் வசீகரன் ,மின்மினி கன்னிக் கோவில்ராஜா , ,  கவி ஓவியா மயிலாடுதுறை இளைய பாரதி ,ஆரிசன் ,உமையவன் உள்ளிட்ட பலரையும் சந்தித்து உரையாட முடிந்தது

விழாவின் வெற்றிக்கு உழைத்தவர்கள்  முனைவர் இராம குருநாதன் அவர்களுக்கும் மற்றும்   தங்களின் சக்தி கார் நிறுவன பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள். மறக்க முடியாத நாளாக  இருந்தது .இலக்கிய மழையில்  நனைந்து வந்தோம் . 

வாசகர்கள் பார்வை . நன்றி .தினமலர் நாளிதழ் .

முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் மிகவும் நேசிக்கும் அவரது அம்மா காலமானார்கள்

நேர்மையான அரசு உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர் , சிறந்த எழுத்தாளர் ,சிறந்த பேச்சாளர் முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் மிகவும் நேசிக்கும் அவரது அம்மா காலமானார்கள். இறுதிச் சடங்கு சேலத்தில் நடைபெற்றது .அவருக்கு ஆறுதல் சொல்ல மின் அஞ்சல்
iraianbu@hotmail.com

துபாயில்' புத்தகம் போற்றுதும் நூல் ' அறிமுக நிகழ்ச்சி

துபாயில்' புத்தகம் போற்றுதும் நூல் ' அறிமுக நிகழ்ச்சி

துபாய் : துபாயில் தமிழ் வாசகர் வட்டத்தின் சார்பில் புத்தகம் போற்றுதும் எனும் நூல் அறிமுக நிகழ்ச்சி 26.09.2014 வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புத்தகம் போற்றுதும் எனும் நூல் மதுரை விமானநிலையத்தில் தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறை உதவி அலுவலராகப் பணிபுரிந்து வரும் கவிஞர் இரா. இரவி அவர்கள் எழுதி வெளியிட்டுள்ளது.

இந்நூல் துபாயில் அறிமுகப்படுத்தி கவிஞர் அதிரை கவியன்பன் கலாம் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். தமிழின் தலைநகராய் விளங்கிய மதுரை மாநகரைச் சேர்ந்த கவிஞர் ரவியின் நூல் அமீரக அன்பர்களின் மத்தியில் அறிமுகப்படுத்திடும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்வளிக்கிறது. தமிழ் என்ற ஒற்றைச்சொல் கடல் கடந்தும் நம்மை இணைப்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில் கவிஞர்கள் காவிரிமைந்தன், ஜியாவுதீன், நர்கிஸ், அனீசா, திண்டுக்க்கல் ஜமால் முஹைதீன், ரமணி, ஹெல்த் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்விற்கான ஏற்பாடுகளை முதுவை ஹிதாயத் செய்திருந்தார்.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு விருது

தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு  விருது