இடுகைகள்

August, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஒழிப்போம் ஒழிப்போம் மரணதண்டனை ஒழிப்போம் கவிஞர் இரா .இரவி

படம்
ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்
கவிஞர் இரா .இரவி

ஒழிப்போம் ஒழிப்போம்
மரணதண்டனை ஒழிப்போம்

காப்போம் காப்போம்
மனிதநேயம் காப்போம்

தகர்ப்போம் தகர்ப்போம்
தூக்குத்தண்டனைத் தகர்ப்போம்

காந்தியின் தேசத்தில் தூக்குத்தண்டனை
காந்தியடிகளுக்கு அவமானம்

மகாத்மாவின் தேசத்தில் மரணதண்டனை
மகாத்மாவிற்கு அவமானம்

மக்களாட்சியில் மக்கள் விரும்பாத
மரணதண்டனையை நீக்கிடுவோம்

நிரபராதிகளைக் கொன்றுவிட்டால்
நீதியைக் கொன்று விடுகின்றோம்

நீதிக்காக உயிரை விட்ட
நல்ல மன்னர்கள் வாழ்ந்த நாடு

கொன்ற உயிர்களை உலகில்
எந்தக்
கொம்பனாலும் திருப்பித் தர முடியாது

கொலை
த்தண்டனைக் கொடுப்பதனால்
குறையவில்லைக் குற்றங்கள்

குற்றத்திற்கானக் காரணங்கள்
களையப்பட வேண்டும்

அடிப்படை உரிமைகள்
அனைவருக்கும் வேண்டும்

சக மனிதனை மனிதன்
சரிசமமாக நடத்திடவேண்டும்

ஆதிக்கம் அடக்குமுறை உலகில்
அழித்துவிட வேண்டும்

அடிப்படைத் தேவைகள்
அனைவருக்கும் பூர்த்தியாக வேண்டும்

ஏற்றத் தாழ்வுகள் தகர்க்க வேண்டும்
பாரபட்சம் ஒழிக்கப்படவேண்டும் --

துளிப்பா கவிஞர் இரா .இரவி

படம்
பூக்கள்

நிரந்தரமன்று அழகு


·· கல்வி

விற்பனைக்கு மட்டும்விபச்சாரம்

மனிதவிலங்கு இனம்காணல்·· மழை

பூமிக்கானப் பாராட்டு· இலவசங்கள்

தன்வசமாக்கும் யுத்தி· சாதி

உயர்சாதியின் சதி
மின்மினி
பறக்கும் விளக்கு


மின்மினி
நகரும் நட்சத்திரம்

மின்மினி
இரவின் ஒளி

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

பயனுள்ள சுற்றுலாத் தலங்கள் இணைய முகவரி

கவிஞர் இரா .இரவி நேர்முகம்

படம்
பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்


http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview01.html

http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview02.html

http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview03.html


கலைஞர் தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview01.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview02.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview03.html

ஜெயா
தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்
.
-- http://www.tamilauthors.com/video%20link/kaalimalar-01.html

http://www.tamilauthors.com/video%20link/kaalimalar-02.html

பட்டிமன்றத்தில் கவிஞர் இரா .இரவி உரை
http://www.tamilauthors.com/video%20link/eraravispeech.html
--

உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது – வெற்றி விழாவாக கொண்டாடிய உணர்வாளர்கள் (65 Photo in )

காஞ்சனா

படம்
காஞ்சனா முனி ௨


இயக்குனர் ராகவா லாரன்ஸ்


திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


ராகவா லாரன்ஸ் மாற்றுத் திறனாளிகளின் திறமையை வெளிப்படுத்தி உள்ளார் .திருநங்கைகளின் வலியை உணர்த்தி உள்ளார் .பாராட்டுக்கள் .திரு. சரத் குமார் பிம்பம் பற்றிய கவலை இன்றி திருநங்கையாக மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .சமுதாயத்தில் திருநங்கைகள் பற்றி மிகப் பெரிய விழிப்புணர்வை விதைத்து உள்ளார் .பாராட்டும்படியான நல்ல நடிப்பு .மதுரையில் பிறந்து உலக அளவில் பரத நாட்டியத்தில் புகழ் பெற்றுள்ள நர்த்தகி நட்ராஜ் பற்றி வசனத்தில் குறிப்பிட்டது பாராட்டிற்குரியது . ராகவா லாரன்ஸ் மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளி நடத்தி வருகிறார் .நல்ல சிந்தனையாளர் .அவரிடம் வேண்டுகோள் .கடவுள் இல்லை என்று சொல்பவன் நான் .நீங்கள் கடவுளை நம்பாத உலகில் பேய் இருப்பதாகத் திரைபடத்தில் காட்டுவது அபத்தமாக உள்ளது .கொலை செய்யப்பட்ட திருநங்கை ,மன நலம் குன்றியவர் ,இஸ்லாமியர் முன்று பேயும் ஒருவர் உடலில் புகுந்து பலி வாங்குவது போல ,காதில் பூ சுத்தும் அபத்தமான கதை .பேய் இருக்கிறதா என்பதை தேங்காய் வைத்து சோதித்தல் ,பசுமாட்டை கொண்டு வந்து சோதித்தல்,கையை அறுத்து ரத்தம் விட்டு…

செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் கவிஞர் இரா .இரவி

படம்
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் கவிஞர் இரா .இரவி
செங்கொடியே தற்கொலை ஏன் ? புரிந்தாய் முத்துக்குமார் உயிர் மாய்த்தப் போது
கடிதத்தில் எழுதியதைக் கடைபிடித்து இருந்தால் ஈழத்தில் லட்சம் தமிழர்களை இழந்திருக்க மாட்டோம்
மூன்று உயிர்களைக் காக்க ஒப்பற்ற உன் உயிரை ஈந்தாய் ஏன் ? தாய்
கல் நெஞ்சக்கரர்களுக்கு உன் உயிர் பெரிதாகத் தெரியாது உயிரின் வலி புரியாது
செவிடர் காதில் ஊதிய சங்காகவே அமையும் தீர்ப்பை தீர்ப்பால் வெல்வது உறுதி தமிழர்களைக் காக்காமல் வராது எமக்கு இறுதி தவிக்கும் உயிர்களைக் காப்பதும் உறுதி சட்டம் படித்த நீயே ஏன்? தேடினாய் இறுதி சங்கடப் படுத்திவிட்டாய் நீ எங்களை
வாழ்க்கையில் போராட்டம் உண்டு பலருக்கு வாழ்க்கையே போராட்டம் நம் தமிழருக்கு
மன சாட்சி இருக்குமானால் உன் மரணம் பார்த்தே மரண தண்டனையை நிறுத்தி இருக்க வேண்டும்
பலி வாங்கத் துடிக்கும் பாதகர்களிடம் மனிதாபிமானம் எதிர்பார்ப்பது மடமை
நீதி மன்றங்களில் நீதி முழுவதும் சாக வில்லை நீதி அரசர்களில் கிருஷ்ணய்யர் போல சிலர் உண்டு
நிச்சயம் தூக்குத் தண்டனை நிறுத்தப் படும் நம்மவர் உயிர்கள் காக்கப் படும்
செங்கொடியே அவசரப்பட்டு விட்டாய் செங்கொடிகளும் வ…

செய்திகளைக் காண்க

செய்திகளை க் காண்க
http://www.thamizham.net/tv/newstv.htm

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!


பல் visit

http://save3tamils.wordpress.com/

போராட்டம் முனைப்பு பெற வேண்டும். தமிழகம் எங்கும் உள்ள தோழர்கள் சென்னை நோக்கி வர வேண்டுகோள் வைத்துள்ளோம். அனைத்து சிறு சிறு அமைப்புகளையும், செயல் வீரர்களையும் இணைக்கும் முயற்சியில் வெற்றியும் கிட்டுகிறது. உண்ணா நிலை அரங்கம் நமது போராட்ட மையம். முதல் கட்ட போராட்டம் செவ்வாய் காலை 9 மணிசென்னை உயர் நீதி மன்றம் முன் கூடுவோம். பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் நாம் கூடுவதை உலகமும், அரசும் பார்த்து உணரட்டும்.

தமிழ்நாடு எங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இன்னும் இருக்கிறது. நாங்கள் எதற்கும் கலங்கவில்லை. எத்தனை எத்தனையோ ஆண்டுகளாக சிறையில் இருக்கிறோம். ஆனால் செப்டம்பர் ஒன்பதுவரை இன்னும் நாங்கள் எதிர்கொள்ள இருக்கிற நாட்கள் கொடூரமாகத் தெரிந்தாலும் தமிழ்நாடு மீது எங்களுக்கு இன்னும் நம்பிக்கை இருக்கிறது.

தமிழ்நாடு எங்களுக்கான தூக்குக் கயிற்றை அறுக்கும் என்ற நம்பிக்கையை நாங்கள் இன்னும் இழந்துவிடவில்லை.

-பேரறிவாளன், முருகன், சாந்தன்-

கவிஞர் இரா .இரவி நேர்முகம்

பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்


http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview01.html

http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview02.html

http://www.tamilauthors.com/video%20link/eraeravi-interview03.html


கலைஞர் தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview01.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview02.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview03.html

ஜெயா
தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம்
.

-- http://www.tamilauthors.com/video%20link/kaalimalar-01.html

http://www.tamilauthors.com/video%20link/kaalimalar-02.html


பட்டிமன்றத்தில் கவிஞர் இரா .இரவி உரை

http://www.tamilauthors.com/video%20link/eraravispeech.html
--

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

மூன்று பேருக்கு தூக்கு; இதுதான் காந்தி தேசத்தின் அகிம்சை

ஸ்காட்லாண்டில் வசிக்கும் முருகனின் தாயார் சோமணி அம்மையார்

நிரபராதித் தமிழர்களான பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோருக்கு செப்டம்பர் 9ம் தேதி தூக்கு தண்டனை என்று நாள் குறிக்கப்பட்ட நிலையில், ஸ்காட்லாண்டில் வசிக்கும் முருகனின் தாயார் சோமணி அம்மையார் மூவரையும் காப்பாற்றக் கோரி தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் முறையிட்டுள்ளார். அதன் காணொளி வடிவம்..http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16328:2011-08-27-10-42-30&catid=6:short-films&Itemid=610

முருகன் - நளினி தம்பதியருடைய மகள் ஹரித்ரா பேட்டி

முருகன் - நளினி தம்பதியருடைய மகள் ஹரித்ரா பேட்டி
http://www.bbc.co.uk/tamil/multimedia/2011/08/110827_murugandaughter.shtml

கவிஞர் இரா.இரவியுடன் ஒரு இலக்கியச் சந்திப்பு – ஜெயா தொலைக்காட்சி......

அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி

படம்
அனுமதியோம் அனுமதியோம் கவிஞர் இரா .இரவி

காந்தி தேசம் பெயரிடச் சொன்னார் பெரியார்
காட்டுமிராண்டி
த் தேசமாகிட அனுமதியோம்

லட்சியம் செய்யாததால் ஈழத்தில்
லட்சம் தமிழர்களின்
உயிர்களை இழந்தோம்

அலட்சியம் வேண்டாம் இனி ஒரு
தமிழரையும் இழக்க வேண்டாம்

தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
தூக்கிப் போடும் பந்தா ?

தமிழன் உயிர் என்ன வடவனுக்கு
விளையாடும் பொம்மையா ?

கொடிய சிங்களன் உனக்குப் பங்காளியா ?
நல்ல
த் தமிழன் உனக்குப் பகையாளியா ?

தூக்கைத் தூக்கிலிடாமல் ஓயமாட்டோம்
மரணத் தண்டனைக்கு மரணம் தருவோம்

உயிரைப் பறிக்க எவனுக்கும் உரிமை இல்லை
உரைத்தவர் அண்ணல் காந்தியடிகள் உணர்ந்திடு

தூக்கை ஆதரிக்கும் அறிவிலிகளிடம் சில கேள்விகள்
தூக்கு உன் தந்தைக்கு என்றால் ஆதரிப்பாயா ?

தூக்கு உன் தாயுக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உன் சகோதரனுக்கு என்றால் ஆதரிப்பாயா ?

தூக்கு உன் சகோதரிக்கு என்றால் ஆதரிப்பாயா ?
தூக்கு உனக்கு என்றால் ஆதரிப்பாயா ?

நேற்று தூக்கு யாருக்கோ என்று இருந்தாய்
இன்று தூக்கு தமிழருக்குத்தானே என்று இருந்தால்

நாளை தூக்கு உனக்கும் வரலாம் உணர்ந்திடு
உலகின் முதல் மொழி தமிழ்

உலக…

அற்புதம் அம்மையாரின் நேர்காணல்

படம்
அற்புதம் அம்மையாரின் நேர்காணல் நன்றி குமுதம் .காம்

http://www.youtube.com/watch?v=nLFKTDXq1u0&feature=related
--

செய்திகளைக் கேட்டுக் கொண்டே கணினியில் பணிபுரிய நல்ல வாய்ப்பு

செய்திகளைக் கேட்டுக் கொண்டே கணினியில் பணிபுரிய நல்ல வாய்ப்பு

-- http://www.thamizham.net/tv/newstv.htm

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள்

அறிஞர் அண்ணா அவர்களால் தமிழகத்தில் இருந்து தூக்கி எறியப்பட்ட காங்கிரஸ் இன்று வரை தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க இயலவில்லை. நடந்து முடிந்த தமிழக சட்மன்றத் தேர்தலில், தி .மு.க உடன் கூட்டணி வைத்தும் ,படு தோல்வியை சந்தித்தும் இன்னும் திருந்த வில்லை . முன்னாள் குடியரசுத் தலைவர்கள் கே ஆர்.நாராயணன்,மானிதர் அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுவை நிராகரிக்காமல் வைத்து இருந்தனர் .சர்வபள்ளி ராதா கிருஷ்ணன் காலத்தில் ஒரு கருணை மனு கூட நிராகரித்தது இல்லை .ஆனால் தற்போது பொம்மை குடியரசுத் தலைவர் மூலமாக கருணை மனுவை நிராகரிக்க வைத்து ,சிங்கள
ப் பங்காளி ராஜ பட்ஜெயின் குற்றத்தைத் திசை திருப்பப் பார்கின்றது .காங்கிரசின் அழிவு காலம் நெருங்கி விட்டது .

காங்கிரஸ் அன்னா ஹசாரே உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளில் தவறான அணுகுமுறையின் காரணமாக அகில இந்திய அளவில் மதிப்பையும், மரியாதையும் இழந்து . தன் முகத்தில் தானே கரி பூசி வருகின்றது .தற்போது மூன்று பேருக்கு
த் தூக்குச் சொன்னதன் காரணமாக உலகத் தமிழர்கள் அனைவருக்கும் பகை ஆனது காங்கிரஸ் .இனி மானமுள்ள தமிழர் எவரும் காங்கிரசில் இருக்க மாட்ட…

3 பேரின் தூக்கு தண்டனையை ரத்து செய்ய கோரி தொடர் பொதுக்கூட்டங்கள்: சீமான்

மனசாட்சி உள்ள மனிதநேய ஆர்வலர்களுக்கு

படம்
மனசாட்சி உள்ள மனிதநேய ஆர்வலர்களுக்கு

ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொலை ,கண்ணுக்கு
த் தெரியாமல் சாட்சிகளின்றி நடந்தது .உலகத்தமிழர்கள் தடுக்கத் தவறினோம் .உலக அரங்கில் இனக் கொலையைத் தடுக்கத் தவறிய குற்றவாளிகளாகி விட்டோம் உலகத்தமிழர்கள் .படுகொலைகளை சேனல் 4 ஒளிபரப்பியது .ஆனால் இன்று படுகொலைப் புரிந்த கொடியவன் ராஜபட்சே தண்டிக்கப் பட வேண்டும் என்று இன உணர்வு அலை உலக அரங்கில் எழுந்தது .அதை முறியடிக்க ,திசை திருப்பும் விதமாக மூன்று தமிழர்களை நமக்கு அறிவித்து நம் கண் முன்னே கொலை செய்யத் திட்டமிட்டுள்ள காங்கிரசின் முகத்திரை கிழிப்போம் .இன்று நடக்க இருக்கும் மனிதச் சங்கிலி போராட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டு இன உணர்வைப் பதிவு செய்வோம் .மூன்று தமிழர்களின் உயிரைக் காக்க வேண்டியது நமது கடமை. மனிதநேய அடிப்படையில் மனிதநேயதிற்காகக் குரல் கொடுக்க வாருங்கள் .இந்தப் படுகொலையைத் தடுக்கா விட்டால் வரலாற்றுப் பழி வந்து சேரும்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம்

படம்
மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது , வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .பட்டி மன்றப் பேச்சாளர் முத்து இளங்கோவன் வானம் வசப்படும் என்ற தலைப்பில் தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .வாசகர் வட்டத்தினர் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

கலைஞர் தொலைக்காட்சியில் சந்தித்த வேளை நிகழ்ச்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம் ,நேர்முகம் காண்பவர் திரு .ரமேஷ் பிரபா

படம்
கவிஞர் இரா .இரவி நேர்முகம் பார்த்து மகிழுங்கள் .நேர்முகம் காண்பவர் திரு .ரமேஷ் பிரபா

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview01.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview02.html

http://www.tamilauthors.com/video%20link/Eraraviinterview03.html
மதுக்கடைகளை மூடு தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
மதுக்கடைகளை மூடு

தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூலின் அட்டைப்படமே வித்தியாசமாக உள்ளது .மது என்ற அரக்கன்
மூளையை உறிஞ்சுவது போல வரைந்துள்ளனர் .பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன் அன்று சென்னை கன்னிமாரா நூலகத்தில்
மதுக்கடைகளை மூடு என்ற தலைப்பில் கவியரங்கம் கருத்தரங்கம் நடத்தி அவற்றைத் தொகுத்து நூலாக்கி உள்ளார் .பாராடிற்குரியப் பணி.
இந்த நூலை தமிழக முதல்வருக்கு வாழ்த்து சொல்லி காணிக்கையாக்கி உள்ளார் .முதல்வரின் கவனம் ஈர்த்துள்ளார் தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன்.

கவிஞர்கார்முகிலோன் ,பாவலர் எழுகதிர் அருகோ,மாம்பலம் சந்திர சேகர் ,ஓவியக் கவிஞர் அமுத பாரதி,மருத்துவர் சொக்கலிங்கம் ,இல .கணேசன், தொகுப்பு ஆசிரியர் கவிஞர் வசீகரன் ஆகியோரின் கருத்துரை ,மது விலக்கு உடனடியாக நடைமுறைப் படுத்த வேண்டிய அவசியத்தை உணர்த்தும் விதமாக மிகச் சிறப்பாக உள்ளது .

மதுக்கடைகளை மூடுங்கள்
மதிக் கண்ணைத் திறவுங்கள்
மது என்பது மதியைக் கொல்வது
மறந்தும் கொள்வது மனத்தைக் கொல்வது

கவிஞர் வசீகரன். அவர்களின் வசீகர வாசகம் வாசகனைச் சிந்திக்க வைக்கின்றது .
குடியின் கேடு பற்றி…

www.tamilauthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்

படம்

படித்ததில் பிடித்தது

படம்
கவிதை : காதல் என்பது - அகில் [poetahil@hotmail.com]

காதல் என்பது
கற்களால் கட்டப்படுவதல்ல -
இதயங்களால் கட்டப்படுவது

காதல் என்பது
இதயங்களைப் பிரிப்பதல்ல -
இதயங்களை இணைப்பது

காதல் என்பது
தூற்றப்பட வேண்டியதல்ல -
பூசிக்கப்பட வேண்டியது

காதல் என்பது
புயல் போன்றதல்ல -
தென்றல் போன்றது

காதல் என்பது
நிறம் பார்த்து வருவதல்ல -
நல்ல மனம் பார்த்து வருவது

காதல் என்பது
வயதைப் பொறுத்ததல்ல -
இதயத்தைப் பொறுத்தது

காதல் என்பது
ஆற்றல்களைக் கட்டுப்படுத்துவதல்ல
ஆற்றல்களை
வெளிக்கொண்டு வருவது

காதல் என்பது
பிறரை இனம் காண்பது
மட்டுமல்ல...
உன்னையும்,
நீயே இனம் காண்பது

காதல் என்பது
ஆண்டவனிடம் நீ
சரணடைவதல்ல
அந்த ஆண்டவனையே
உன்னிடம்
சரணடையச் செய்வது

காதல் என்பது
சாக்கடையல்ல
சரஸ்வதி
இதில்
வேடிக்கையென்னவென்றால்......

நீந்தத் தெரிந்தவர்களே
கரையேறுகின்றார்கள்
முடியாதவர்களோ
மூழ்கிப் போகின்றார்கள்.
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும் தோழர் தியாகு உரை

படம்
மதுரையில் தோழர் தியாகு உரை

நிகழ்ச்சி ஏற்பாடு மக்கள் கண்காணிப்பகம்

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

மரணதண்டனை ஒழிக்கப்படவேண்டும்

ஆஸ்திரியா நாட்டில் ஆண்டில் 1806 மெக்காலையா எழுதிய நூலைப்படித்துவிட்டு அந்த நாட்டின் மன்னர் மரண தண்டனை ஒழித்து தீர்மானம் நிறைவேற்றினார்.
காந்தியடிகளின் கருத்து
இறைவன் தந்த உயிரை மனிதன் பறிக்க கூடாது .இதைத்தான் நீதிபதி கிருஷ்ணய்யர் வலியுறுத்தி வருகிறார் .
மவுன் பேட்டன் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரிட்டிஷ் பிரதமர் மார்கெட் தாட்சர் மரண தன்டனை கொண்டு வர முயற்சிச் செய்தார் .எதிர்கட்சிகளின் பலத்த எதிர்ப்பால் கை விடப் பட்டது .
பிரிட்டிஷ் மரணதண்டனை ஒழித்துவிட்டது .
இந்தியா பிரிட்டிஷ்இடமிருந்து விடுதலை பெற்ற போதும் மரணதண்டனையிலிருந்து விடுதலை பெறவில்லை . வாழ்வுரிமைக்கு தன்னுரிமைக்கு எதிரானது மரண தண்டனை .எந்த ஒரு தனி மனிதன் கையிலும் மரண தண்டனை வழங்கும் அதிகாரம் இருக்கக் கூடாது .மக்களாட்சி தத்துவத்திற்கு எதிரானது மரண தண்டனை.
துருக்கி நாட்டில் மரண தண்டனை இல்லை .உலகின் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவிட்டனர்.அமெரிக்க அய்க்கிய நாடுகளில் 8 நாடுகளில் மரண தண்டனை ஒழித்துவ…

பிரச்சனை கவிஞர் இரா .இரவி

படம்
பிரச்சனை கவிஞர் இரா .இரவி

பிரச்சனை நாள்தோறும்
வருகின்றது .

பழையப் பிரச்சனையை
மறக்கடிக்கவே
புதியப் பிரச்சனை
உருவாக்கப்படுகின்றது .

எந்தப் பிரச்சனைகள்
வந்தாலும்
எந்தவிதப் பிரச்சனையுமின்றி
தான் உண்டு தன் குடும்பம் உண்டு
என்று வாழும் பிரஜைகள்
பெருகிவிட்டனர்

நடந்த எப்படி ..? ராஜீவ் படுகொலை விசாரணை. மோகன்ராஜ் CBI அதிகாரி அதிர்ச்சி தகவல்.(VIdeo in)

அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

படம்
அன்னா ஹசாரேவும் காங்கிரசும் கவிஞர் இரா .இரவி

லோக்பால் மசோதாவில் பிரதமரையும் ,நீதிபதிகளையும், உயிர் அதிகாரிகளையும் சேர்க்கச் சொல்கிறார் திரு.அன்னா ஹசாரே.ஆனால் காங்கிரஸ் அரசு சேர்க்க மறுக்கின்றது.ஏன்?என்பது புரியவில்லை.திருவாளர் பரிசுத்தம் என்று சொல்லிக்கொள்ளும் பிரதமர் அஞ்சுவதன் பொருள் விளங்கவில்லை .மடியில் கனம் இருந்தால்தானே வழியில் பயம் .என்ற பழமொழி நினைவிற்கு வருகின்றது .

பிரதமர் ,நீதிபதி இவர்கள் எல்லாம் வானில் இருந்து வந்த தேவ தூதர்கள் அல்ல .இந்தியாவின் முந்தைய பிரதமர்கள் ஊழலில் ஈடுபட்டு வரலாறு நமக்கு உண்டு .சமீபத்தில் உயர் நீதிமன்ற நீதிபதி ஊழலில் ஈடுபட்டதன் காரணமாக பதவி நீக்கப் பட்ட நிகழ்வு நடந்து உள்ளது .நீதிபதிகளின் வண்டவாளங்களை தண்டவாளத்தில் ஏற்றும் விதமாக ஒருவர் நீதிமன்றத்திலேயே பட்டியில் இட்டார் .

வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்களின் பட்டியலும் ,முதலீடு செய்த தொகை விபரமும் பிரதமர் கைவசம் உள்ளது .ஆனால் அந்தப் பட்டியலை வெளியிட திருவாளர் பரிசுத்தம் மறுப்பது ஏன்? வெளிநாடுகளில் இந்தியப் பணங்களை முதலீடு செய்தவர்கள் திருடர்கள் .அவர்களின் முகத்திரை கிழிக்கப் ப…

தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி

படம்
தூக்குத் தண்டனையைத் தூக்கிலிடுவோம். கவிஞர் இரா .இரவி

கண்ணுக் கண் ,பல்லுக்கு பல் .உயிருக்கு உயிர் என்பது காட்டுமிராண்டிக் காலம்.கொலை செய்தவரை அரசாங்கமே கொலை செய்வது நியாயமா ?உலகில் பல நாடுகளில் மரண தண்டனை ஒழித்து விட்டனர் .உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு என்று மார் தட்டிக் கொண்டு, மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்க மறுப்பது வியப்பாக உள்ளது . கொலை செய்தவரை தூக்கிலிடுவதால் கொலையானவர் திரும்ப வரப்போவதில்லை .நவீன யுகத்தில் பகுத்தறிவுக் கொண்டு சிந்திக்க வேண்டும் .
ராஜீவ் காந்தி கொலையைப் பற்றி ஒரு பக்கம் மட்டுமே விசாரிக்கப் பட்டது .மறு பக்கம் இன்னும் விசாரிக்கப் படவில்லை .விசாரணை முரண்பாடு கண்டு சி .பி .அய் .யில் பணிபுரிந்த காவல் அதிகாரி மனம் நொந்து விருப்ப ஓய்வில் சென்றுள்ளார் . கொலை செய்தவனை விட கொலை செய்யத் தூண்டியவனுக்கு
த் தண்டனை அதிகம் என்று நம் சட்டம் சொல்கின்றது .ஆனால் ராஜீவ் காந்தியை கொலை செய்யத் தூண்டியவர்களை விசாரிக்காமல் ,தண்டனை எதுவும் தராமல் நாட்டிற்கு அவர்களை அடையாளம் காட்டமல் ,தூக்குத் தண்டனை நிறைவேற்ற அவசரப்படுவதன் அர்த்தம் என்ன ?
மாமனிதர் அப்துல்…

மதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

படம்
மதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

மதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில்முப்பெரும் விழா

படம்
மதுரை புனித மேரி மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள், இலக்கிய மன்றத் தொடக்க விழா ,கலை இலக்கியப் பரிசளிப்பு விழா .முப்பெரும் விழா நடைப்பெற்றது . தலைமை ஆசிரியர் அருட்த் தந்தை வின்சென்ட் அமல்ராஜ் ஆசியுரை வழங்கினார் . ,புனித மேரி மேல்நிலைப் பள்ளி மாநில அளவில் இரண்டாம் பெற்றமைக்கான விருதை .தலைமை ஆசிரியர் அருட்த் தந்தை வின்சென்ட் அமல்ராஜ் அவர்களிடம் வழங்கிச் சிறப்புரை ஆற்றினார் கவிஞர் இரா .இரவி .கவிஞர் மு .சிதம்பர பாரதி வாழ்த்துரை வழங்கினார் .

எதிர்கொள் நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

படம்
எதிர்கொள்

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசா

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

நூல் ஆசிரியர் கவிஞர் ஸ்ரீ ரசாஅவர்களின் ஆறாவது கவிதைத் தொகுதி .
பல்வேறு பாடு பொருள்களில் பாடி உள்ளார் .முதல் கவிதையே முத்தாய்ப்பாக உள்ளது.

சுரப்பு


கால மணல் தோண்டக் கிடைத்தது கவிதை நதி
அத நீர்மையாகவும் தண்மையாகவும் இருந்தது வாழ்க்கை
காலத்தின் வழியே கரை புரளும் வாழ்வென்பது வற்றாத கவிதை
காலக் கரைப்படுகையில் எப்போதும் காத்திருக்கும் .
ஈரவாழ்வு

காலம் தோண்டக் கவிதை சுரக்கும்
கவிதை தோண்ட வாழ்வு சுரக்கும்

இந்நூலில் ஹைக்கூ கவிதைகள் சில உள்ளது .

மரணத்தின் யாப்புகளை
மௌனமாய் இசைக்கிறது
பழுத்த இலையொன்று

இந்த ஹைக்கூ நம்மை சிந்திக்க வைக்கின்றது .
தத்துவம் சார்ந்த கவிதைகளும் நூலில் நிறைய உள்ளது .
அவற்றில் சில துளிகள் உங்கள் பார்வைக்கு .

சமைத்தல்

முதலுணவைச் செடிகள் சமைக்க
இரண்டாமுணவை ஆடு மாடு சமைக்க
மூன்றாமுணவை சமைக்கிறது மண்

சில கவிதைகள் இரண்டாம் முறை படிக்கும்போதுதான் நன்கு புரிகின்றது .
புரிந்தவுடன் மீண்டும் ஒரு முறை படிக்க வைக்கின்றது கவிதை .இதுதான் படைப்பாளியின் வெற்றி .
சுவை என்ற கவிதை வாசித்து ருசிக்க மிகவும் சுவை…

வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி

படம்
வேதனைப் படுகிறோம் வெட்கப்படு இந்தியாவே கவிஞர் இரா .இரவி

சுண்டைக்காய் இலங்கை ராணுவத்தான் கண்ணில்
சுண்டு விரலை விட்டு ஆட்டுகின்றான்

தமிழ்நாட்டு மீனவர்களைச் சுடுகின்றான்
மீன் வலைகளை அறுத்து எரிகின்றான்

நிர்வாணப் படுத்தி அவமதிக்கின்றான்
கருவிகளைக் களவாடிச் செல்கின்றான்

மீனவர்களைக் கடத்திச் செல்கின்றான்
இலங்கைச் சிறையில் வதைக்கின்றான்

கடல் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின்
கைகளில் இருப்பது துப்பாக்கியா ?பூச்சென்டா

பாகிஸ்தானிடம் வீரம் காட்டும் இந்தியா
பக்கத்துஇலங்கையிடம் வீரம் காட்டாதது ஏன்?

தமிழருக்காக என்றாவது இந்திய ராணுவம்
தட்டிக் கேட்டதுண்டா ?இலங்கை ராணுவத்தை

ஏன்?என்று கேட்க நாதி இல்லை
இந்தியனாகத் தெரியவில்லை தமிழன்

தமிழனின் உயிரை மதிக்காத இந்தியாவை
தமிழன் மதிக்க மனம் வருமா ?

விடுதலைத் திருநாள் கொண்டாட்டங்களைவிட
விவேகமானது தமிழ் மக்களின் உயிர் காப்பது--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கடம்பவனம் திருமதி சித்ரா கணபதி அவர்களின் நேர்முகத்திற்கு பாராட்டு மடல்

படம்
வணக்கம்
தங்கள் நேர்முகம் கண்டேன் .மிகச் சிறப்பாக இருந்தது .பாராட்டுக்கள் .
தாங்கள் தமிழ் அறிஞர் மறைமலை அடிகள் பெயர்த்தி ,திருமதி சாரதா நம்பி அவர்களின் புதல்வி என்ற தகவல் இன்று தங்கள் நேர்முகம் முலம்தான் அறிந்து மகிழ்தேன் .புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்ற பழமொழியை மெய்பிக்கும் விதமாக இருந்தது .வலிமை மிக்க களி பற்றி , கஞ்சி குடிப்பதின் பயன் பற்றி எடுத்துக் கூறி ,தமிழர்களின் உணவு முறை சிறப்பில் தொடங்கி,மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி அளிப்பது ,ஆசிரியர்களுக்கும் பயன்படுவதுப் பற்றி விளக்கி தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டு, கிராமிய நடனம், சிலம்பாட்டம் பற்றி ,தெருக்கூ த்து ,யோகா தியானம் பயிற்சிப் பற்றி ,நேர்முகத்தின் இறுதியில் நீங்கள் பாடிய பாடல் நல்ல ராகத்துடன் மிக மிக இனிமையாக இருந்தது .பாராட்டுக்கள் .
கடம்பவனம் பற்றி மிக சிறப்பாக விளக்கி கூறிய சிறப்பான நேர்முகம் .பாராட்டுக்கள் .உலகம் முழுவதும் பலரும் பார்த்து உள்ளனர் .தங்களின் லட்சியம் நிறைவேறும் காலம் விரைவில் வருகின்றது .தங்களுக்கு
த் துணை நின்ற தங்கள் கணவர் பொறியாளர் போற்றுதலுக்குறியவர். தமிழ் அறிஞர்களின் பரம்பரையில் வந்த க…

மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
மூன்றாம் உலகப்போர் என்றப் பெயரை மாற்றுங்கள்
கவிஞர் இரா .இரவி

கவிஞர் வைரமுத்து அவர்களுக்கு வணக்கம் . ஆனந்தவிகடன் வார இதழில் தாங்கள் எழுதி வரும் புதிய தொடருக்கு மூன்றாம் உலகப்போர் என்று சூட்டிய பெயரை மாற்றுங்கள் .போரில்லாத உலகம் வேண்டும் என்பதே மனித நேய ஆர்வலர்களின் விருப்பம் .உங்களுடைய தலைப்பே
மூன்றாம் உலகப்போருக்கு வழி வகுத்துவிடுமோ ?என அச்சமாக உள்ளது .எதிர்மறையான தலைப்பு எதற்கு ?கனி இருக்க காய் கவர்ந்தற்று வள்ளுவர் சொன்னது நீங்கள் அறிந்தது .உங்களுடைய திரைப்படப் படப் பாடலில் யுத்தம் இல்லாத பூமி வேண்டும் என்று எழுதி உள்ளீர்கள் .
நீங்களே மூன்றாம் உலகப்போர் என்று பெயர் வைத்தது வியப்பாக உள்ளது .தமிழில் எண்ணில் அடங்கச் சொற்கள் உண்டு .பெயருக்கா ப் பஞ்சம். சிந்தித்து வேறு நல்ல பெயர் சூட்டுங்கள் தயவுசெய்து பெயரை மாற்றுங்கள் .மாற்றம் ஒன்றுதான் உலகில் மாறாதது .எனது வேண்டுகோளை ஏற்று மாற்றுங்கள்.இரண்டு உலகப் போர்களின் அழிவுகளை நாம் நன்கு அறிவோம் .மூன்றாம் உலகப்போர் வந்தால் உலகில் மனித இனமே இருக்காது. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற உலகப் பொது கருத்தை எழுதியவன் கனியன் பூங்குன்றன் .ஐநா …

உபகார் மாற்றுத் திறனுடையோர் விழா

படம்
உபகார் மாற்றுத் திறனுடையோர் விழா

உபகார் மாற்றுத் திறனுடையோர் விழா

படம்
உபகார் மாற்றுத் திறனுடையோர் விழா

உபகார் மாற்றுத் திறனுடையோர் விழா

படம்
மதுரை முத்துப்பட்டி அழகப்பன் நகர் உபகார் மாற்றுத் திறனுடையோர் (பார்வை குறை)(கேட்கும் திறன் குறை) ஒருங்கிணைந்த விடுதியில் நடைப்பெற்ற விழாவில் உபகார் இயக்குனர் திருமதி எம் . ராதா ருக்குமணி வரவேற்றார் .சமுக சேவகர்,உபகார் செயலர் திரு எல் .சண்முகம் தலைமை வகித்தார் .கவிஞர் இரா .இரவி சிறப்புரை ஆற்றினார் .திரு I டேவிட் தாமஸ் விளையாட்டுப் போட்டியில் வென்ற மாணவ,மாணவியருக்கு பரிசுகள் வழங்கினார் .சீருடைகளும் வழங்கப்பட்டது . மணி விழாக் காணும் இணையர் அரிமா திரு .எஸ் .கிருஷ்ணா மூர்த்தி திருமதி சகுந்தலா பாராட்டப் பட்டனர் .தியாகதீபம் திரு பாலு வாழ்த்துரை வழங்கினார் தலைவர் உபகார் .திரு எஸ் .சேதுராமன் நன்றி கூறினார்

மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை தொகுப்பு கவிஞர் இரா .இரவி

படம்
மதுரையில் புலவரேறு இரா .இளங்குமரனார் உரை

தொகுப்பு கவிஞர் இரா .இரவி

சிறை என்ற சொல் எப்படி ?வந்தது ,கோழி தன் குஞ்சுகளை இரை தேடப் பழக்கும்போது மேலே உள்ள பருந்துகள் குஞ்சுகளை
க் கவ்வி சென்று விடாமல் இருக்க தன் சிறகை விரித்து காக்கும் .சிறகு போன்றது சிறை .அது போல சிறைவாசிகள் பொதுமக்களால் தாக்கப் படாமல் காக்கும் இடம் தான் சிறை. ஆனால் இன்று சிறை ,சிறைவாசிகள் உயிர் எடுக்கும் இடம் ஆகிவிட்டது .
ஒரு மனிதனைத் தூக்கிலிட எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை .கவிமணி தேசிய விநாயகம் பாடுவார். மனிதனைக் கொள்ள மனிதனுக்கு உரிமை இல்லை .இறந்த உடலை எழுப்ப வேந்தனானாலும் முடியாது .இன்று மனிதநேயம் தேவை .ஈர நெஞ்சம் வேண்டும் .நெஞ்சம் இல்லாதவர்களிடம் கெஞ்சுவது வீண் . 11000 பேர் மட்டும் உள்ள தனி நாடு உள்ளது .சின்ன சின்ன நாடுகள் பல உள்ளது.ஆனால் உலகின் முதன் மொழி ,மற்ற மொழிகளின் தாய் மொழி தமிழ் மொழி பேசும் தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு இல்லை . தமிழனுக்கு என்று உலகில் ஒரு நாடு மலரக் கூடாது என்று ஒரு கூட்டம் தடுத்து வருகின்றது.

மு வ .அவர்கள் மிக எளிமையாகப் பல கருத்துக்களை எழுதியவர் . கை ,கையில் கயிறு ,கயிற்றில்…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

இனிக்கவில்லை
விடுதலைத் திருநாள்
நினைவில் ஈழத்தமிழர்

17.8.2011 அன்று காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் திருமதி சித்ரா கணபதி நேர்முகம் கண்டு மகிழுங்கள்

படம்
17.8.2011 அன்று காலை 8 மணிக்கு கலைஞர் தொலைக்காட்சியில் திருமதி சித்ரா கணபதி நேர்முகம் கண்டு மகிழுங்கள்17.8.2011 அன்று காலை 8 மணிக்கு கலைஞர்
தொலைக்காட்சியில் , சந்தித்த வேளை நிகழ்ச்சியில் ,மதுரை அருகில் கடம்பவனத்தில் ,முல்லைக்குத் தேர் தந்த பாரி ,அவ்வைக்கு நெல்லிக்கனித் தந்த அதியமான் ,மயிலுக்குப் போர்வை தந்த பேகன் ,பசுவுக்கு நீதி வழங்கிய மனு நீதிச் சோழன் ,தன் சதையை புறாவிற்கு அறுத்து தந்த சிபிச் சக்கர வர்த்தி இப்படி சங்க இலக்கியக் காட்சிகளை ஓவியமாக வரைந்து வைத்து ,தமிழர்களின் சிற்பக் கலையைப் பறை சாற்றும் விதமாக சிலைகள் அமைத்து,நலிந்து வரும் கிராமியக் கலைஞர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக ,கிராமியக் கலைநிகழ்ச்சிகள் நடத்தி தமிழிசைப் பாடல்கள் ,நடனம் என தமிழர்களின் பண்பாட்டை ,சுற்றுலாப் பயணிகளுக்கு பறை சாற்றும் விதமாக கடம்பவனம் நடத்தி வரும் நிர்வாக இயக்குனர் திருமதி சித்ரா கணபதி நேர்முகம் கண்டு மகிழுங்கள் .நேர்முகம் காண்பவர் திரு ரமேஷ் பிரபா
--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com…

விழிகளின் விழுதுகள் நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன் நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி

படம்
விழிகளின் விழுதுகள்

நூல் ஆசிரியர் கவிஞர் மு .குருநாதன்

நூல் விமர்சனம் கவிஞர் .இரா .இரவி

வளர்ந்துவரும் இளைய கவி தம்பி மு .குருநாதன் பொதுவாக கவிஞர்களின் ஆரம்பக்காலக் கவிதைகள் காதல் கவிதைகளாகவே இருக்கும். பிறகுதான் சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகள் படைப்பார்கள் கவிஞர் மு .குருநாதனும் ஆரம்பக்காலக் கவிதைகளாக காதல் ரசம் சொட்டச் சொட்ட எழுதி உள்ளார் .சமுதாயக் கவிதைகளை ஹைக்கூ வடிவிலும் வடித்துள்ளார் .
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்கின்றோம் .ஆனால் தமிழ் படித்தவர்களுக்கு உரிய மரியாதை கிடைப்பதில்லை .தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமல்ல தமிழ்க் காகிதங்களும் மதிக்கப்படவில்லை என்பதை ஆதங்கத்துடன் பதிவு செய்துள்ளார் .
தமிழுக்கு ஒரு விலை
ஆங்கிலத்திற்கு ஒரு விலை
காகிதக் கடையிலும்

மனிதன் இறந்தபின் எரிக்கிறோம் அல்லது புதைக்கிறோம்.தீயிற்கும் மண்ணிற்கும் இரையாகும் விழிகளை மனிதனுக்கு வழங்கிட மனமில்லை. காரணம் சொர்க்கத்தில் இடம் கிடைக்காது என்ற மூட நம்பிக்கை .விழிதானம் வலியுறுத்தும் ஹைக்கூ

இரண்டு விழிகளில்
இரண்டு வாழ்க்கை
கண் தானம்

இன்றைக்கு நீதித் துறையில் அனேக வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன .வருடங்கள் …