இடுகைகள்

October, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ! கவிஞர் இரா .இரவி !
வசப்படுவதில்லை  வாசிக்கும் அனைவருக்கும்  புல்லாங்குழல் !
வைத்துக்கொள்வதில்லை  வந்த காற்றை  புல்லாங்குழல் !
வரைந்திட்ட  ஓவியர் யாரோ  மயில் தோகை !

தோற்றுப்போனேன்  பிடிக்க முயன்று  வண்ணத்துப்பூச்சி !

முறைத்துப்பார்த்தான்  சோம்பேறி  வண்ணத்துப்பூச்சி !
ஞானப்பால் வேண்டாம்  பசும்பால் போதும்  பசித்து அழும் குழந்தை !
மூலமொழி  உலகமொழி ஆங்கிலத்திற்கும் தமிழ் மொழி !
வசந்தத்திற்கு மகிழவுமில்லை  இல்லை உதிர்வுக்கு வருந்தவுமில்லை    மரம் !
மகிழ்ச்சி என்று தொடங்கி  துன்பத்தில் முடிந்தது  மது !
மனிதர்களில் மட்டுமல்ல  புறாக்களிலும் உண்டு  கருப்பு வெள்ளை !
வழிவகுத்தன  விபத்திற்கு  ஆபாச சுவரொட்டிகள் !
உண்டால் பலம்  கிளைகள் பலமில்லை  முருங்கை !
பெருகியது  முதிர்கன்னிகள் மட்டுமல்ல  முதிர் காளைகளும்தான் ! .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.eegarai.net/sta/eraeravi
இறந்த…

கவிச்சூரியன் ஹைக்கூ மின் இதழ்

படம்
கவிச்சூரியன் ஹைக்கூ மின் இதழ்மூவடி துளிப்பா திங்கள் இதழ்

படம்
மூவடி   துளிப்பா திங்கள் இதழ்

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா ,கருத்தரங்கம் .சிறப்புரை மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள்

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா ,கருத்தரங்கம் .சிறப்புரை மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் ராணி வார இதழில் எழுதி வரும் வித்தியாசமான " கேள்வியும் நானே .. பதிலும் நானே . " தொடர் படித்து மகிழுங்கள்

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப. அவர்கள் ராணி வார இதழில் எழுதி வரும் வித்தியாசமான " கேள்வியும் நானே .. பதிலும் நானே . " தொடர் படித்து  மகிழுங்கள்.


மகிழ்வான தகவல் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மகிழ்வான தகவல் !  கவிஞர் இரா .இரவி !கவிஞர் இரா .இரவியின் 16 வது நூல் " வெளிச்ச விதைகள் "
புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக விரைவில் வெளி வர உள்ளது . 
அணிந்துரை வழங்குவதில் தனி முத்திரை பதித்து வரும்  தமிழ்த் தேனீ முனைவர் பேராசிரியர் இரா .மோகன் அவர்களின் அற்புதமான அணிந்துரையுடன் தயாராகி வருகின்றது .
தினமணி நாளிதழ் இணையம் , தினமணி கவிதைமணி   வாராவாரம் தந்த தலைப்பிற்கு எழுதி கவிதைமணி இணையத்தில் பிரசுரமான  கவிதைகள் .
மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிமாமணி  சி .வீரபாண்டியத் தென்னவன் தந்த தலைப்பில் கவியரங்கில் பாடிய கவிதைகள்.
 மதுரை வானொலியில்  ஒலிபரப்பான கவிதை, ஹலோ பண்பலை வானொலியில் ஒலிபரப்பான கவிதை ,
பிரபலமான உலகப் புகழ் இணையங்களில் பிரசுரமான கவிதைகள் .
கவிதை உறவு உள்ளிட்ட இதழ்களில் பிரசுரமான கவிதைகள்.
அனைத்தும் தொகுத்து நூலாகி வருகின்றது .

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi
https://www.facebook.com/rravi.ravi
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?us…

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் விடுதலைப் போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா ,கருத்தரங்கம் .சிறப்புரை மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள்

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் விடுதலைப்   போராட்ட வீரர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா ,கருத்தரங்கம் .சிறப்புரை மனிதத் தேனீ இரா .சொக்கலிங்கம் அவர்கள் .

ஹைக்கூ கவிதைகள் ! நூல் ஆசிரியர் : கவிஞர் பி. வேல்முருகன் ! அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !

படம்
ஹைக்கூ கவிதைகள் !
நூல் ஆசிரியர் : கவிஞர் பி. வேல்முருகன் !
அணிந்துரை : கவிஞர் இரா. இரவி !
*****        நூல் ஆசிரியர் கவிஞர் பி. வேல்முருகன் அவர்கள், மாமதுரைக் கவிஞர் பேரவை கவிதைப் போட்டிகளில் பங்கு பெற்று பரிசும் பாராட்டும் பெற்றவர்.  துடிப்புள்ள இளைஞர்.  வாழ்வது கிராமம் என்றாலும் வளமான சிந்தனைகளுக்கு சொந்தக்காரர்.  
வெட்டு ஒன்று ; துண்டு இரண்டு ; வரிகள் மூன்று – இதுதான் ஹைக்கூ இலக்கணம்.  இந்த இலக்கணப்படி இந்நூலில் நிறைய ஹைக்கூக்கள் உள்ளன.  படிக்கும் வாசகர் சிந்தையில் சிறு பொறி தட்டுமானால் அது தான் ஹைக்கூ கவிதை வெற்றி.  ஒரு கவிஞன் தான் உணர்ந்த உணர்வை தன் வாசகனுக்கு உணர்த்திடும் யுக்தி தான் ஹைக்கூ. படைப்பாளி படைத்த நோக்கம் மட்டுமல்ல, மற்றுமொரு பொருளிலும் வாசகர் புரிந்து கொள்வது ஹைக்கூவின் தனிச்சிறப்பு.
       விளைநிலங்கள் எல்லாம் வீட்டடிமனைகளாக மிக வேகமாக மாறி வருகின்றன.  இன்னும் 50 வருடங்கள் கழித்து உண்ண உணவே இல்லாத நிலை கூட வரலாம்.  கிராமத்து விவசாயம் அறிந்தவர் நூல் ஆசிரியர்.
நிலமெல்லாம்
       நடுகல்
       விவசாயம் புதைக்கப்பட்டதால் !
       இறந்தவர்களுக்கு நடுகல் நடும் பழக்கம் அன்று தமிழர்க…

கலைமாமணி,முனைவர் ,பேராசிரியர் , இனிய நண்பர் கு .ஞானசம்பந்தன் அவர்கள் மின் அஞ்சல் வழி அனுப்பிய தீபாவளி வாழ்த்து !

படம்
கலைமாமணி,முனைவர் ,பேராசிரியர் , இனிய நண்பர் கு .ஞானசம்பந்தன்  அவர்கள் மின் அஞ்சல் வழி அனுப்பிய தீபாவளி வாழ்த்து !

சிறந்த நடிகர் , சிறந்த பேச்சாளர், சிறந்த பண்பாளர் சிவகுமார் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் . கவிஞர் இரா .இரவி !

படம்
சிறந்த நடிகர் , சிறந்த பேச்சாளர், சிறந்த பண்பாளர் சிவகுமார் அவர்களுக்கு இனிய  பிறந்த  நாள்  நல்  வாழ்த்துகள் . கவிஞர் இரா .இரவி !
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! நன்றி .கலைமாமணி ஏர்வாடியார் ,ராணி வார இதழ்

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
நன்றி .கலைமாமணி ஏர்வாடியார் ,ராணி வார இதழ்

பெங்களூரு ஸ்ரீடி சாயிபாபா கோயில் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
பெங்களூரு ஸ்ரீடி சாயிபாபா  கோயில் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !
பெங்களூரு இஸ்கான் கோயில் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்