வியாழன், 28 நவம்பர், 2019

தினமலர் மதுரை 28.11.2019 சத்சங்கம் ! நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . நூல் மதிப்புரை மீனா குமாரி

தினமலர் மதுரை 28.11.2019
சத்சங்கம் !
நூல் ஆசிரியர் முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப .
நூல் மதிப்புரை மீனா குமாரி 

தமிழ்ச் செம்மல் சு .இலக்குமண சுவாமி அவர்களுக்கு 75 வது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .கவிஞர் இரா .இரவி !

தமிழ்ச் செம்மல் சு .இலக்குமண சுவாமி அவர்களுக்கு 75 வது இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் .கவிஞர் இரா .இரவி !

புதன், 27 நவம்பர், 2019

தினமலர் 27.11.2019

தினமலர் 27.11.2019

இந்தியன் எக்ஸ்பிரஸ் 26.11.2019

இந்தியன் எக்ஸ்பிரஸ் 26.11.2019

தமிழ் முக்கியச் செய்திகள் TAMIL FLASH NEWS 26.11.2019

தமிழ் முக்கியச்   செய்திகள் TAMIL FLASH NEWS 26.11.2019

தமிழ் முரசு.26.11.2019. இராமேசுவரம் சுற்றுலா

தமிழ் முரசு.26.11.2019.
இராமேசுவரம் சுற்றுலா

தமிழ்ச் சுடர் 27.11.2019.

தமிழ்ச் சுடர் 27.11.2019.

tmies of india. டயம்ஸ் ஆப் இந்தியா 27.11.2019.

tmies of india. டயம்ஸ் ஆப் இந்தியா 27.11.2019.

இறையன்பு கருவூலம் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி ! மதிப்புரை : குறள் ஒலி, பெங்களூரு




இறையன்பு கருவூலம் !

நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி !

மதிப்புரை : குறள் ஒலி,  பெங்களூரு

நவம்பர் 2019 இதழ்,
ப. இளவழகன், தலைவர், திருவள்ளுவர் சங்கம், 2, 
Dr. ராஜ்குமார் ரோடு, பிரகாஷ் நகர், பெங்களூரு-560 021.  

வெளியீடு : 
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
*******
      திரு. இறையன்பு இ.ஆ.ப. அவர்களே ஒரு கருவூலம். அந்த கருவூலத்தில் பாதுகாப்புடன் வைக்கப்பட்டுள்ள 16 செல்வங்களை, நூலாசிரியர் இரா. இரவி அவர்கள் எவ்வளவு சுருக்கமாகத் தர முடியுமோ, அந்த அளவிற்கு கச்சிதமாக வடித்துள்ளார். கடுகளவே ஆனாலும், கருத்து சிதைவுறாமல் தந்துள்ளார். இவரே ஹைக்கூ திலகம் அல்லவா!

      ‘ஆசறு நல்ல நல்ல, அவை நல்ல நல்ல, அடியார் அவர்க்கு மிகவே என்னும் திருஞானசம்பந்தரின் வாக்கினை நினைவுபடுத்தும் அடியாராக நமக்கு இறையன்பு அவர்கள் தெரிகிறார். நல்ல பேச்சாளர், நல்ல எழுத்தாளர், நல்ல சிந்தனையாளர், நல்ல செயலாளர் என தமிழாகரர் முனைவர் இரா.மோகன் அவர்கள் தமது இறையன்பு ஆற்றுப்படையில் கூறியுள்ளது மெத்த சரியே.

      இறையன்பு அவர்களின் நூற்றுக்கும் மேலான நூல்களின் ஆழம் அறிந்து இந்நூலை திரு. இரவி படைத்துள்ளார் என்றே சொல்ல வேண்டும்.

      நூலில் காணப்படும் சின்னச் சின்ன சீரிய செய்திகள் :

      ‘மூளைக்குள் சுற்றுலா’ : கையளவு உள்ள மூளை மலையளவு செயல்புரிகின்ற விதம் கண்டு வியந்து போனேன்.

      ‘உலகை உலுக்கிய வாசகங்கள்’ : இந்த நூலைப் படிக்கும் முன் உள்ள நிலையும், படித்தபின்பு ஏற்படும் முன்னேற்ற மனநிலையும் மலைக்கவே செய்யும்.

      இப்படி, ‘முடிவு எடுத்தல்’ ; ‘இலக்கியத்தில் மேலாண்மை’ ; ‘சுயமரியாதை’ ; ‘நினைவுகள்’ ; ‘வைகை மீன்கள்’ ; ‘அவ்வுலகம்’ ; ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்ட நூல்களில் உள்ள நயம், ஆழமான கருத்துக்களை தேடி ஆய்ந்து கருவூலமாக்கியிருக்கிறார், இரவி.

      இந்நூலை நீங்கள் வாங்கிப் படித்த பின்னர் பாருங்கள், உங்கள் நூலகமே ஒரு கருவூலமாகவே விளங்கும்.
*

.

ஞாயிறு, 24 நவம்பர், 2019

மதுரையில் குரு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பாலமுருகன் அவர்கள் உள்பட மூன்று மருத்துவர்களுக்கு நடந்த பாராட்டு விழா. படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரையில்  குரு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பாலமுருகன் அவர்கள் உள்பட மூன்று  மருத்துவர்களுக்கு  நடந்த பாராட்டு விழா.
படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரையில் குரு மருத்துவமனை இயக்குனர் மருத்துவர் பாலமுருகன் அவர்களுக்கு நடந்த பாராட்டு விழாவில் பொன்னாடைப் போர்த்தி பாராட்டிய வேளை உடன் முனைவர் கவிஞர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன்.












































உலகப் புகழ் இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான நூல் மதிப்புரைகள் படித்து மகிழுங்கள்

http://www.tamilauthors.com/index.html    உலகப் புகழ்  இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான நூல் மதிப்புரைகள்  படித்து மக...