இடுகைகள்

July, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

திருக்குறளில் காமம் ! படித்தேன் ! படி தேன் ! கவிஞர் இரா .இரவி

படம்
திருக்குறளில் காமம் ! படித்தேன் ! படி தேன்   !  கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ  ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !
காட்சிப் பொருளானது  கிராமத்தில்  ஏர் கலப்பை !

காற்று உள்ளபோதே  தூற்றலாம்  தூற்ற நெல் ?
விளைச்சல் குறையும்  விலைகள் ஏறும்  உலகமயம் ! 
ஈரமில்லா இலை உதிரும்  ஈரமில்லா மனிதன்  வீழ்வான் !
காற்றால் உயர்ந்தது  காற்றால் வீழ்ந்தது  சருகு !
பணம் வாங்கி  பாகனிடம் தந்தது  யானை !
விமானம் தொடர் வண்டி இயக்கியும்  வீட்டில் கையில் கரண்டி  புதுமைப்பெண் !
முள்ளிலிருந்து விடுதலை  தலைவி தலையில் சிறை  ரோஜா !
சலிப்பதில்லை  பார்த்திடவும் பேசிடவும்  காதலி !
ஏற்றத்தாழ்வுகள் தகர்க்கும்  சமநிலை கற்பிக்கும்  காதல் !
முக்காலமும் வாழும்  முப்பால் விருந்து  திருக்குறள் !
அழகாக இல்லை  ஆரோக்கியம் உண்டு  கீரை !
வானிலிருந்து பயணம்  பூமியில் சங்கமம்  மழை !  .

அஞ்சல் அட்டை ஹைக்கூ தொகுப்பு

படம்
அஞ்சல் அட்டை ஹைக்கூ தொகுப்பு  தொகுப்பு ! புதுவைத் தமிழ் நெஞ்சன் ,கன்னிக்கோவில் இராஜா 

Oru Cup Urchagam 08-04-2013 Thanthi TV

DVD 2

தேசிய மாணவர் படை ( கடல் படை ) பயிற்சியில் சிறப்புரை

படம்
தேசிய மாணவர் படை ( கடல் படை ) பயிற்சியில் சிறப்புரை 
.மதுரை சத்திரப்பட்டி அருகே உள்ள அமெரிக்கன் கல்லூரி கட்டிட  வளாகத்தில் தமிழகத்தின் பல்வேறு ஊர்களில் இருந்து தேசிய மாணவர் படை ( கடல் படை ) பயிற்சிக்காக வருகை தந்த மாணவர்களுக்கு கவிஞர் இரா .இரவி தன்னம்பிக்கை உரை வழங்கினார் .தேசிய மாணவர் படை தலைவர் ,உப தலைவர் ,ஆசிரியர் நிர்மல் பால்ராஜ்  கலந்து கொண்டனர் .விழா ஏற்பாட்டை முது நிலைத் தமிழாசிரியர் கவிஞர் ஞா. சந்திரன் செய்தார்

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டம் சார்பில் தன் முன்னேற்றப்பயிலரங்கம் நடைப்பெற்றது. தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தலைவர்எ .எஸ்.ராஜராஜன் வரவேற்றார் . தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா.இரவி தலைமை வகித்து தொகுப்புரையாற்றினார். ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் . திருவாளர்கள் ஜோதி மகாலிங்கம் ,ஜி .ராம மூர்த்தி , ஆ .முத்துக் கிருஷ்ணன் , சந்துரு  வாழ்த்துரை வழங்கினார்கள். கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,   தன்னம்பிக்கை  கவிதைவாசித்தார் .நாவல் ஆசிரியர் ,வெள்ளைசாமி நாடார் கல்லூரி தமிழ்த் துறைத் தலைவர் ( ஒய்வு ),பேராசிரியர் முனைவர் எம் .பெர்னாட்ஷா அவர்கள் ,இப்படியும் பார்க்கலாம் என்ற தலைப்பில்   தன் முன்னேற்றப்    பயிற்சி அளித்தார் .
கவிதை ஆற்றல் வாழ்நாளில் பல நேரங்களில் உதவியது .நீங்களும் உங்களிடம் உள்ள ஆற்றலை வளர்த்துக் கொள்ளுங்கள் .M.PHILL படிக்க இடம் கிடைக்காத காலத்தில் எனக்கு இடம் கிடைக்க காரணம் என் கவிதை .5 நாவல்கள் எழுதிய அனுபவம் பேராசிரியர் பணி கிடைக்க காரணமானது  . இப்படி இலக்கியம் வாழ்…

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி .

படம்
ஹைக்கூ    ( சென்ரியூ  ) கவிஞர் இரா .இரவி .

முறிந்தது  முதுகெலும்பு  விவசாயம் !
வாடியப் பயிரைக் கண்டால்  வாடும் வள்ளலார்  விவசாயி ! 
நீர் உயர  தானும் உயரும்  தாமரை !
வெட்கும்  அக்றிணை  நாணல் !
இயந்திரமனிதன் விஞ்ஞானம்  மனிதன் இயந்திரமானான்  உலகமயம் !
ஆரம்பத்தில் கிட்டும்  அப்புறம் கிட்டாது  நல்லபெயர் மனைவியிடம் !
தானம் தர   முடியாதது  தானே பயன்படுத்துவது சிறப்பு  மூளை !
அயல்நாட்டில் இல்லை  நம்நாட்டில் தொல்லை  சாதி !
யானையின் மதமானது  மனிதனின்  மதம் !
பறிபோனது  பகுத்தறிவு  சாதி மத வெறி !
வரவேண்டும் இயற்கையாக  வரக்கூடாது செயற்கையாக  மரணம் !
மகத்தானது  மதிக்க வேண்டியது  மனிதநேயம் !

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.comhttp://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

படித்ததில் பிடித்தது .

படம்
படித்ததில் பிடித்தது .

ஹைக்கூ ( சென்ரியூ ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ  ( சென்ரியூ  )     கவிஞர் இரா .இரவி !
அன்பு என்ற விதை  விருட்சமானது  காதல் !

தேவதை சாத்தான்  இரண்டும் உண்டு  மனதில் !
ஓராயிரம் அதிர்வுகள்  கண்டதும் உள்ளத்தில்  அவள் புன்னகை !
தங்கக்கூண்டும்  சிறைதான்   கிளிக்கு !
வெல்வேன் என்ற  நினைப்பே  முதல் வெற்றி !
ஆடிப்பட்டம்  தேடி விதைத்தனர்  வீட்டடி மனை கற்கள் !
படியில் பயணம்  நொடியில் மரணம்  படித்துவிட்டு படியில் !
கரம் சிரம் புறம்  நீட்டாதீர்கள்  படித்துவிட்டு நீட்டினர் !
மாற்றுத்திறனாளி நிற்கையில்  மாற்றுத்திறனாளி இருக்கையில்  மற்றவர்கள் !
அன்று தொண்டு  இன்று கொள்ளை  கல்வி நிறுவனங்கள் !
உருவமின்றியும் தாலாட்டியது  கிளைகளை  தென்றல் !
.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

வாழ்நாள் காப்பீட்டுக் கழக முகவர்கள் சங்கம் 21 வது ஆண்டு விழா

படம்
வாழ்நாள் காப்பீட்டுக் கழக  முகவர்கள் சங்கம்  21 வது ஆண்டு   விழாவில்  கவிஞர் .இரா இரவி வாழ்த்துரை  .உடன் திரு .தேவக்கோட்டை இராமநாதன் ,சங்கத் தலைவர் திரு .குமரப்பன்  , மண்டலச் செயலர் திரு .வீரணன் ,செயலர் ஆனந்தபாபு . .
புகைப்படக் கலைஞர் திரு .கணேஷ் .

கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர் காஞ்சிநாதன் . கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாறு நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

படம்
கவிஞர்களின் காலச்சுவடு ! நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் . கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாறு
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
பதிப்பு .ஜெயதாரணி அறக்கட்டளை .1784.லட்சுமி G.2 - HIG.பிரதான சாலை ,T.N.H.B.காலனி , வேளச்சேரி .சென்னை .42. விலை ரூபாய் 50.
நூல் ஆசிரியர் கவிஞர் இளநகர்  காஞ்சிநாதன் .அவர்கள் மறைந்தும் மறையாத  துருவ  நட்சத்திரங்களான கவியரசு கண்ணதாசன் ,காவியக் கவிஞர் வாலி இருவரின் வரலாற்றை ஒரு கல்லில் இரண்டு மாங்காய் என்பதுபோல ஒரு நூலில் எழுதி உள்ளார் .பாராட்டுக்கள் .நூலிற்கு மெல்லிசை மன்னர் எம் எஸ் .விஸ்வநாதன் அவர்களின் அணிந்துரை மிக நன்று .இருவரது வாழ்வில் நிகழ்ந்த முக்கிய நகழ்வுகளின் தொகுப்பாக நூல் உள்ளது .தினத்தந்தி நாளிதழில் பிரசுரமான வரலாற்றுச் சுவடுகள் ,மற்றும் வார  இதழ்களில் பிரசுராமனவற்றை தொகுது நூலாக்கி உள்ளார் .
.கவியரசு கண்ணதாசன் 24.6.1927 அன்று பிறந்தார் என்று தொடங்கி அவரது வாழ்க்கை வரலாறு சுருக்கமாக சுவையாக எழுதி உள்ளார் .8 ஆம்  வகுப்பு வரை மட்டுமே படித்தவர் உழைப்பால் திறமையால் உயர்ந்தார் .திருமகள் ,திரை ஒளி ,சண்ட மாருதம் போன்ற இதழ்களின்…

என்னவள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
என்னவள் !  கவிஞர் இரா .இரவி !

நடந்து வரும் நந்தவனம் ! நடமாடும் நயாகரா !
வளம் வரும் வானவில் ! வஞ்சி வற்றாத ஜீவநதி !
பசிப் போக்கும் அட்சயப்பாத்திரம் ! பார்ப்பதற்கு அஜந்தா ஓவியம் !
சிரித்தால் ஜொலிக்கும் நட்சத்திரம் ! சிங்காரி அவள் சித்தன்னவாசல் !
கண்களால் பேசும் சிலை ! கண்டால் பேரின்ப நிலை !
மண்ணில் உள்ள சொர்க்கம் ! மாறாத நிரந்தர மார்கழி !
கர்வம் இல்லாக் கண்ணழகி ! காந்தப் பேச்சுக்  குரலழகி !
வாசம் வீ சும் வனப்பழகி ! நேசம் காட்டும் பாச அழகி !
உலக அழகுகள் வியக்கும் அழகி ! உணர்வில் கலந்த உயிரழகி !
பெண்களே ரசிக்கும் பேரழகி ! நான் ருசிக்கும்  கனியழகி !
அறிவில் அவள் அறிவாளி ! அவள் முன் நான் கோமாளி !
அத்தனை உவமைகளும் ! அற்புதமாய்ப் பொருந்தும் !

.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் சார்பாக நடந்த தமிழ் வளர்ச்சியில் முன்னேற்றம் கருத்தரங்கம் புகைப்படங்கள்

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் உலகத்தமிழ்ச் சங்கம் சார்பாக நடந்த தமிழ் வளர்ச்சியில்  முன்னேற்றம் கருத்தரங்கம் புகைப்படங்கள் 

புகைப்படக் கலைஞர் இரா .இராதா 

மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழிசை ஆய்வு மைய தொடக்க விழாப் புகைப்படங்கள் ,நண்பர் ஜீவா கை வண்ணத்தில்

படம்
மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழிசை ஆய்வு  மைய தொடக்க விழாப் புகைப்படங்கள் ,நண்பர் ஜீவா கை வண்ணத்தில் 

மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழிசை ஆய்வு மைய தொடக்க விழாப் புகைப்படங்கள்

படம்
மதுரை தியாகராசர் கல்லூரியில் நடைப்பெற்ற தமிழிசை ஆய்வு  மைய தொடக்க விழாப் புகைப்படங்கள் ,நண்பர் ஜீவா கை வண்ணத்தில்