இடுகைகள்

December, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படித்ததில் பிடித்தது ! மாமனிதர் அப்துல் கலாம் எழுதிய' வெற்றி மீது வெற்றி வந்து உன்னைச் சேரும்' கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி . தினமலர் நாளிதழ் !

படம்
படித்ததில் பிடித்தது ! மாமனிதர் அப்துல் கலாம்  எழுதிய' வெற்றி மீது வெற்றி  வந்து உன்னைச் சேரும்' கட்டுரை படித்து மகிழுங்கள் .நன்றி . தினமலர் நாளிதழ் !

http://epaper.dinamalar.com/PUBLICATIONS/DM/MADHURAI/2015/01/01/ArticleHtmls/01012015108003.shtml?Mode=1

1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள்

படம்
1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள் .பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுடன் ( கவிஞர் இரா .இரவி ) நானும் பேசி உள்ளேன். பார்த்து மகிழுங்கள் .
தலைப்பு ; இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போர்க்களமா ? பொற்க்காலமா ?
பொற்க்காலமே ! என்று கவிஞர் இரா .இரவி பேசினார் .
போர்க்களமே ! என்று முனைவர் ஞா. சந்திரன் பேசினார் .
நிகழ்ச்சி இயக்கம் திரைப்பட இயக்குனர் பாஸ்கர் ( அகட விகடம் )படம்
புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
***** மகிழ்வுரை :
முனைவர் யாழ். சு. சந்திரா,இணைப் பேராசிரியர், தமிழ்த் துறை,
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக் கல்லூரி, மதுரை. ***** வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர்,  சென்னை-600 17.  பக்கங்கள் : 224, விலை : ரூ. 150 ------------------------------ கவிஞராக அறியப்பட்ட இரவி அவர்களின் இரசிகத் தன்மைக்கான அடையாளம் ‘புத்தகம் போற்றுதும்’. ‘அவ்வுலகம்’ தொடங்கி, ‘கவிதைத்தேன்’ என ஐம்பது நூல்கள் நமக்கு அறிமுகம்! நூல்கள் அறிமுகத்திற்கு முன்னர் நூலாசிரியர் அறிமுகம் நன்று! ‘கல்விப்பூங்காவில் சிந்தனைப் பூக்கள்!’ எழுதிய  மூ.இராசாராம்இ.ஆ.ப.  அவர்கள் சுற்றுலாத் துறையின் ஆணையாளராக  இருந்தபோது, மிகச்சிறந்த சிந்தனையாளர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் சுற்றுலாத்துறையின் செயலராக இருந்தார்.இந்த இருவரின் காலம் சுற்றுலாத் துறையின் பொற்காலம்! என்று சொல்லும் அளவிற்கு இருவரும் வரலாற்றுச் சிறப்புமிக்க பணிகளைச் செய்தனர் என்பது விமர்சன நூலில் கூட ஆவணப்பதிவுகள் அமைவதற்கான சான்று! நூல் விமர்சனம் என்பது நூலைப் படிக்கத் தூண்டுவதாக அமைதல் வேண்டும்.  பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ்…

மதுரையில்இலண்டன் புலவர் ,கவிஞர் ,எழுத்தாளர் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது.

படம்
மதுரையில்இலண்டன் புலவர் ,கவிஞர் ,எழுத்தாளர் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது.

மதுரையில் உள்ள லட்சுமி சுந்தரம் அரங்கில் இலண்டன்   தமிழ் அவையம் சார்பிலும் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை சார்பிலும் இலண்டன் சிவநாதன் இயற்றிய நாட்டிய நாடகம் நடந்தது. திருக்குறள்  செம்மல் மணிமொழியன் தொடங்கி வைத்தார் .உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன், கவிஞர் இரா .இரவி ,கவிஞர் கருப்பையா ,கவிஞர் சுரா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர் . இலண்டன் நாட்டிய மாணவிகளும் தமிழக நாட்டிய மாணவிகளும் நடனமாடி  நாட்டிய நாடகம் அரங்கேற்றம் செய்தனர் .மிகச் சிறப்பாக நாட்டியமாடிய நாட்டிய மாணவிகளுக்கும் ,நாட்டிய ஆசிரியருக்கும், நாட்டிய நாடக ஆசிரியர் இலண்டன் சிவநாதன் அவர்களுக்கும்  பாராட்டு தெரிவித்தனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை  தனி அலுவலர் முனைவர் க .பசும்பொன் தலைமையில் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை. பணியாளர்கள் செய்து இருந்தனர் .

.


ஆங்கிலப் புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள்

படம்
வலைப்பூ வாசகர்கள்    அனைவருக்கும்  ஆங்கிலப் புத்தாண்டு 2015 வாழ்த்துக்கள் .2015 ஆண்டு நலமாகவும் , வளமாகவும், புகழ் மிக்க ஆண்டாகவும் , பிறருக்கு உதவிடும் ஆண்டாகவும் அமைந்திட நல் வாழ்த்துக்கள் .அன்புடன்  கவிஞர் இரா .இரவி !

தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக வடித்துள்ள கடம்பவனம் அரங்கம் --

படம்
தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக  வடித்துள்ள கடம்பவனம் அரங்கம்  -- 

http://www.kadambavanam.in/
ஓட்டுனரிடம் சல்மான் கான் புகைப்படம் எடுத்து விட வேண்டுகோள் ! கவிஞர் இரா .இரவி

படம்
மதுரையில் தானி ( ஆட்டோ ) வண்டியில் தமிழினப் படுகொலையாளர் ராஜ பட்செவிற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் சல்மான் கான் புகைப்படம் குழாய் விளம்பரம் இருந்தது .ஓட்டுனரிடம் சல்மான் கான் புகைப்படம் எடுத்து விட வேண்டுகோள் வைத்தேன் .அவரும் தமிழ் உணர்வாளர் நாளை காலை முதல் வேலையாக இந்த விளம்பரத்தை எடுத்து விடுகிறேன் என்றார் . 

நடிகர் சல்மான் கான் திரைப்படங்களை உலகத தமிழர்கள் இனி பார்ப்பதை தவிர்ப்போம்

படம்
தமிழினப் படுகொலையாளர் ராஜ பட்செவிற்கு வாக்கு சேகரிக்கும் நடிகர் சல்மான் கான் திரைப்படங்களை உலகத தமிழர்கள் இனி பார்ப்பதை தவிர்ப்போம் .

புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் பேராசிரியர் யாழ் சு .சந்திரா ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி. மதுரை .

படம்
புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை முனைவர் பேராசிரியர் யாழ் சு .சந்திரா 
ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரி. மதுரை .


1.1.2015 அன்று காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி

படம்
1.1.2015 அன்று காலை 10 மணி முதல் 12 மணி வரை ராஜ் தொலைக்காட்சி பார்த்து மகிழுங்கள் .பேச்சுக்கச்சேரி நிகழ்ச்சியில் வித்தகக் கவிஞர் பா .விஜய் அவர்களுடன் ( கவிஞர் இரா .இரவி ) நானும் பேசி உள்ளேன். பார்த்து மகிழுங்கள் .
தலைப்பு ; இன்றைய இளைஞர்களின் வாழ்க்கை போர்க்களமா ? பொற்காலமா ?
பொற்காலமே !     என்று கவிஞர் இரா .இரவி பேசினார் . போர்க்களமே !      என்று முனைவர்  ஞா. சந்திரன்  பேசினார் . நிகழ்ச்சி இயக்கம் திரைப்பட இயக்குனர் பாஸ்கர் ( அகட விகடம் )31.12.2014 அன்று காலை 7.45 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில்

படம்
31.12.2014  அன்று காலை 7.45 மணிக்கு புதுயுகம் தொலைக்காட்சியில் "இனியவை இன்று" நிகழ்வில் கவிஞர் இரா .இரவியின் புத்தகம் போற்றுதும்
நூல் விமர்சனம் பார்த்து மகிழுங்கள் .மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் வழங்கிய நாடகம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் வழங்கிய  நாடகம் !
கவிஞர் இரா .இரவி !
 28.12.2014 அன்று இரவு நானும் இனிய நண்பர் கவிஞர் சந்திரனும்  கடம்பவனம் சென்றோம் .முதலில் வெளிநாட்டு பெண்கலைஞரின் ஆங்கில நாடகம் நடந்தது .அவரும் மிகச் சிறப்பாக நடித்து கை தட்டல் வாங்கினார் .மூன்றாம் நாளின் இறுதியாக நிகழ் நாடக மய்யம் தியேட்டர் நாடக இயக்குனர் சண்முகராஜா இயக்கிய "போங்கோவின் தேசம்" என்ற அரசியல் நையாண்டி நாடகம் நிகழ்ந்தது.

 ஒலி ஒளி அமைப்பு மிக நன்று .நாடகத்தின் கருத்து , நாட்டில் நடக்கும் ஊழலையும் ,இலவசத்தால் மக்களை வசமாக்கி வாக்குப் பெறும் அவலத்தையும் .அரசியல்வாதிகள் அனைவருமே ஏமாற்றுவோராகவே இருக்கின்றனர் என்ற அவலத்தையும்  உணர்த்துவதாக இருந்தது. வாரிசு அரசியலையும் சாடி முடித்தார். சாமியார்களின் பித்தாலாடத்தையும்   உணர்த்தினார் .
நடிகர்கள் மிகச் சிறப்பாக நடித்தனர் .நாடகத்தின் இயக்குனர்  திரு .சண்முகராஜா அவர்கள் மிகச் சிறப்பாக இயக்கி இருந்தார். தமிழ்இலக்கியக் காட்சிகளை சிற்பமாக  வடித்துள்ள கடம்பவனம் அரங்கம் முழுவதும் நிரம்பி  மக்கள் இருந்தனர் .யாதவர் கல்லூரி  நாட்டு நலத் திட்ட  மாணவிகள் .அ…

நிலா 10 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்பிதழ் !

படம்
நிலா  10 ஆம் ஆண்டு குழந்தைகள் புத்தாண்டு விழா அழைப்பிதழ் !
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டு விழா !

படம்
புரட்சிக் கவிஞர் மன்றத்தின் தலைவர் பி .வரதராசன் அவர்களுக்கு பாராட்டு  விழா !


முது முனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் தினத்தந்தி நாளிதழ் ஞாயிறு தோறும் எழுதி வரும்

படம்
நேர்மையான உயர் அதிகாரி ,சிறந்த சிந்தனையாளர்  முது முனைவர்  வெ .இறையன்பு இ .ஆ .ப . அவர்கள்  தினத்தந்தி நாளிதழ் ஞாயிறு தோறும் எழுதி வரும் உலகை உலுக்கிய வாசகங்கள் படித்து மகிழுங்கள் .
http://epaper.dailythanthi.com/showxml.aspx?id=16515149&code=3362 --

மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் சொன்ன நகைச்சுவைகள் ! தொகுப்பு கவிஞர் இரா .இரவி !

மதுரையில் நகைச்சுவை மன்றம் - 24-ம் ஆண்டுத் தொடக்க விழாவில் குழந்தைகள் , மாணவர்கள் ,பெண்கள் ,பெரியவர்கள், தொகுப்பாளர் கலைமாமணி கு .ஞானசம்பந்தன் சொன்ன நகைச்சுவைகள் !
 தொகுப்பு கவிஞர் இரா .இரவி !
ஒருவர் ; லட்டுப் போல பொண்ணுப் பார்த்து கட்டி வைத்தியே எப்படி இருக்கா ? மற்றவர் ;பூந்திப் போல குடும்பத்தை உடைத்து மகனை பிரித்து தனி குடித்தனம்  போய் விட்டாள்.    ---------------------------------------------------------------- நோயாளி ;நீங்க கடைசியா எழுதி உள்ள மருந்து எங்குமே கிடைக்க  வில்லை . மருத்துவர் ;.எங்குமே கிடைக்காது .அது என் கையெழுத்து .    ---------------------------------------------------------------- செவிலியர் ;அறுவைச்சிகிச்சை செய்யும் நேரத்தில் புத்தகம் படிக்கிறீர்கள்  மருத்துவர் ;.சிறுநீரகம் எங்கு இருக்கும் என்பது மறந்து போச்சு. புத்தகத்தில் பார்க்கிறேன் . --------------------------------------------------------------- மருத்துவ் பேராசிரியர் ;ஆண் மருத்துவ மாணவர்கள் மட்டும் இருந்த வகுப்பில் கர்ப்பபையைக்  காட்டி இது என்ன தெரியுதா ? என்றார். பலரும் யோசித்தனர் . மருத்துவ் பேராசிரியர் ; …

நிகழும் நிகழ் நாடகம்! கடம்பவனத்தில் 27.12.2014.இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

படம்
நிகழும் நிகழ் நாடகம்! கடம்பவனத்தில் 27.12.2014.இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்.


கடம்பவனத்தில் நிகழும் "நிகழ் நாடகம்"! சிலகாட்சிகள் .இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

படம்
கடம்பவனத்தில் 
நிகழும் "நிகழ் நாடகம்"!
சிலகாட்சிகள்
.இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

கடம்பவனத்தில் நிகழும் "நிகழ் நாடகம்"! சிலகாட்சிகள்!இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்

படம்
கடம்பவனத்தில் நிகழும் "நிகழ் நாடகம்"! சிலகாட்சிகள்!

.நாடகம்: "ஜீவித்தோ மரித்தோ" மூலப்பிரிதி: ரவீந்திரநாத் தாகூர்
நடிகை: சீமா பிஸ்வாஸ்
இயக்குனர்: அனுராதா கபூர் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் செல்வம் ராமசாமி கை வண்ணத்தில்