ஞாயிறு, 30 ஜூன், 2019

கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது .செயலர் கவிஞர் இரா .இரவி வரவேற்றார் .கவிஞர்கள் பலரும்  கவிதை வாசித்தார். மறைந்தும் மறையாத தமிழ்த் தேனீ இரா .மோகன் அய்யாவிற்கு புகழ் வணக்கம் செலுத்தப்பட்டது .

.தலைப்பு "தொலைக்காட்சியை நீ பேசுவது தமிழா". நாள் 30.6.2019.

படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம் .சனி, 29 ஜூன், 2019

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது. தலைப்பு "தொலைக்காட்சியே நீ பேசுவது தமிழா". நாள் 30.6.2019. இனிய நண்பர் கவிஞர் பொன் பாண்டி கை வண்ணம்

மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம் நடந்தது.

தலைப்பு "தொலைக்காட்சியே  நீ பேசுவது தமிழா".
நாள் 30.6.2019.

இனிய நண்பர் கவிஞர் பொன் பாண்டி கை வண்ணம்
மதுரை வடக்கு மாசி வீதியில் உள்ள மணியம்மை பள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவிஞர் இரா .இரவி கவிதை வாசித்தார் .தலைப்பு "தொலைக்காட்சியே நீ பேசுவது தமிழா". நாள் 30.6.2019.இனிய நண்பர் கவிஞர் பொன் பாண்டி கை வண்ணம்

வெள்ளி, 28 ஜூன், 2019

இறையன்பு கருவூலம். நூல் ஆசிரியர் கவிஞர் இரவி. மதிப்புரை மா. கணேஷ்.


இறையன்பு கருவூலம்.

நூல் ஆசிரியர் கவிஞர் இரவி.   

 மதிப்புரை  மா. கணேஷ்.

கொன்னையூர்.பொன்னமராவதி. வட்டம்.புதுக்கோட்டை மாவட்டம்.   

     வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தியாகராய நகர், சென்னை-600 017.  பக்கங்கள் : 152, விலை : ரூ.110.
தொலைபேசி : 044 24342810, 24310769 மின்னஞ்சல் : vanathipathippakam@gmail.com

*******       தங்களின் இறையன்பு கருவூலம் புத்தகத்தினை படித்த போது ஒரு நூலினை படித்தால் படிப்பதோடு நில்லாமல் அவற்றில் உள்ள கருத்துக்கள் நம் கண் முன்னே நிகழ்வது போன்று அமைந்தது இதுவே என் வாழ்வின் முதல் முறை. ஒரு புத்தகம் நம் வாழ்வில் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என்பதனை இந்நூலின் வாயிலாக  காண முடிந்தது.

ஒவ்வொரு இடங்களிலும் சொல்லாட்சி மிக நேர்த்தியாக கையாண்ட விதங்கள் வெரும் வார்த்தைகளால் கூறமுடியாது கை எடுத்து வணங்கும் விதமாக அமைந்து உள்ளது.தங்களின் பல நூல்கள் இருப்பின் நான் படித்த முதல் நூல் இது என்பதால் இன்னும் மற்ற நூல்களை படிக்க என்னை இந்நூல் உந்தி தள்ளுகிறது  என் மனம்.

தங்களைப் பற்றி நான் கூறும் ஒருசில வரிகள் இதோ தங்களுக்காக.....

ஒரு புவிதன்னில் இரு இரவியினைக் கண்டேன்...!

ஒருவர் அல்லை பகலாக்கிய பகலவன் ஆனார்....!

இன்னொருவர் எழுச்சி மிக்க இளைஞர்களை உருவாக்க கவிஞரானர்...!

தமிழ் தாயின் தலைமகனே....!

கலைவாணியின் அருள் பெற்ற கலைமகனே....!

ஹைக்கூவின் காதலரே....!

கவிதையின் காவலரே....!

கற்ப்பனையின் கதாநாயகரே....!

கவி உலகின் முதல்வரே.....!

காவியங்கள் பல படைத்தவரே...!

இதே உங்களுக்காக நான் இயற்றிய ஆத்திசூடி....

அன்பு மனம் கொண்டவரே....!

ஆளுமையுன் அடையாளமே.....!

இரவியாய் வந்து  கவியாய் மாறியவரே.....!

ஈடுல்லா கவி பாடி கலைமகளை கவர்ந்தவரே.....!

உலகெங்கும் தமிழ் தழைத்தோங்க......!

ஊன்று கோலாய் நின்று காப்பவரே.....!

எங்கும் தமிழ் வளர்த்து ......!

ஏற்றம் தன்னில் பெற்றவரே.....!

ஐயங்கள் பல அகற்றியவரே.....!

ஒப்பில்லா கவிதைப் பல தந்தவரே.....!

ஓங்கிய வாழ்வு தன்னை பெற்றவரே....!

ஓளவையார் போன்று தமிழ் உணர்வு கொண்டவரே......!

எஃகு போன்ற மனமுடைய தாங்கள் இன்னும் பல கவிதைகள் இயற்றிட எல்லாம் வல்ல இறைவனை  வேண்டி வாழ்த்த வயதில்லை வணங்கி மகிழ்கின்றேன் ஐயா.

மகிழ்ச்சி நன்றி வணக்கம்.வாழ்க வளமுடன் பல்லாண்டுகள் 

நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் மு.சன்னாசி எழுதிய திருவாசகத்தில் வாழ்வியல் ஆலோசனனைகள் நூல் வெளியீட்டு விழா.படங்கள் கவிஞர் இரா.இரவி

நான்காம் தமிழ்ச் சங்கம் செந்தமிழ்க் கல்லூரியில் புலவர் மு.சன்னாசி எழுதிய திருவாசகத்தில் வாழ்வியல் ஆலோசனனைகள் நூல் வெளியீட்டு விழா.படங்கள் கவிஞர் இரா.இரவி


உலகப் புகழ் இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான நூல் மதிப்புரைகள் படித்து மகிழுங்கள்

http://www.tamilauthors.com/index.html    உலகப் புகழ்  இணையத்தில் கவிஞர் இரா .இரவி எழுதிய விரிவான நூல் மதிப்புரைகள்  படித்து மக...