திங்கள், 29 ஏப்ரல், 2013

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் நடந்த விருதுகள் வழங்கிய விழா !

முனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் நடந்த விருதுகள் வழங்கிய விழா !

வாழ்நாள் சாதனையாளர் விருது ரூபாய் 10000  தமிழ் அறிஞர் தமிழண்ணல் !

சிறந்த சீரிதழ்  விருது  ரூபாய் 10000  பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசீகரன்  !
நூல் வெளியீட்டு விழா புகைப்படங்கள்   !

படித்ததில் பிடித்தது ! நெருப்புக்குரல் எழுப்பிய கறுப்புக்குயில் ! முனைவர் ,பேராசிரியர் ச .சந்திரா !

படித்ததில் பிடித்தது !

நெருப்புக்குரல் எழுப்பிய கறுப்புக்குயில் !
முனைவர் ,பேராசிரியர் ச .சந்திரா !
 
பாட்டுக்கொரு புலவன் பாரதியின் சீடன்
புதியதோர் உலகம் படைத்த  புதுமைகவிஞன்

மூடத்தனத்தின் முதுகெலும்பை முறித்த மூத்த கவிஞன்
முதலாளித்துவத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த முரட்டு கவிஞன்
இல்லாமைக்கும் இருப்பிற்குமான இடைவெளி கண்டவன்
இளமையில் பரிமாறும் அன்பைச்சொல்ல
அவனியில் பலகவிஞர்கள் இருக்க
'முதுமையில் அன்பு ' பாடிய முத்தான கவிஞன்
சுயமரியாதை கொள்கைக்கு சுடர்விளக்கு ஏற்றியவன்
சமத்துவ சமுதாயத்திற்கோ  சாமரம் வீசியவன்
விடுதலை  வேள்வி இயற்றிய வித்தகன்
இயற்கை  வில்லில் பொதுவுடைமை  எனும்
அம்பை எய்தி சமூகம் சாடிய சாமர்த்தியவாதி!
சமுதாயத்தின் கறை குறை களைந்தெறிந்த
சாகாவரம் ப்ற்ற சாமானிய கவிஞன்
அகிலம்  முழுவதையும் அழகின் சிரிப்பில்
அடக்கிய அபூர்வ கவிஞன் இவன்!
அவலத்தைக் கருவாக கொண்டு
அற்புத கவிதை படைத்த அரியகவிஞன்!
கண்ணில் கனல் சிந்தும் பெண்ணைக்
காவிய நாயகியாகப் பாடிய கவின்மிகுகவிஞன்
பெண்ணுரிமைக்கென செங்கோல் ஏந்திய
பேராண்மைக்கவிஞனும் இவனே!
புவியை நடத்து1அதுவும் பொதுவில் நடத்து !என
அன்பு கட்டளையிட்ட அருமைகவிஞனும் இவனே!
மனிதசக்தியை மதித்த மாண்புறுகவிஞன்!
பிறநத நாள் -நினைவுநாள் என்றில்லாமல்
போட்டி பரிசுகளுக்காக மட்டுமல்லாமல்
பாவேந்தனை நினைவுகொள்ளுவோம் எந்நாளும்!

சிறந்த சீரிதழ் விருது

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் நடந்த விருதுகள் வழங்கிய விழா !
சிறந்த சீரிதழ்  விருது  ரூபாய் 10000  பொதிகை மின்னல் ஆசிரியர் கவிஞர் வசிகரன்  !

வாழ்நாள் சாதனையாளர் விருது

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் முனைவர் இரா .மோகன் ,முனைவர் நிர்மலா மோகன் அறக்கட்டளை சார்பில் நடந்த விருதுகள் வழங்கிய விழா !
வாழ்நாள் சாதனையாளர் விருது ரூபாய் 10000  தமிழ் அறிஞர் தமிழண்ணல் !

வெள்ளி, 26 ஏப்ரல், 2013

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  ( சென்றியு )  கவிஞர் இரா .இரவி !

தந்தது இன்பம் 
உள்ளத்திற்கும் உடலுக்கும் 
கோடை மழை !

விலங்கிலிருந்து வந்த மனிதன் 
விலங்காகிறான் 
பாலியல் குற்றம் !

மனிதாபிமானமற்றது 
மனிதனை மனிதன் சுமப்பது  
பல்லக்கில் அர்ச்சகர் !

முரண்பாடு 
பெருகியது பக்தர்கள் கூட்டம் 
பெருகவில்லை நல்லவர்கள் !

நண்பன் எதிரி நிரந்தரமன்று 
அரசியல் 
நிரந்தரம் பிதல்லாட்டம் !

விரும்பினர் ரசிகர்கள் 
ஓட்டம் நான்கு ,ஆறு 
அழகிகளின் ஆட்டம் !

ரொட்டித்திருடன் சிறையில் 
கோடிகள் திருடன் குளு குளு அறையில் 
மக்களாட்சி !

விலை இறங்க மகிழ்ச்சி 
குறையும் குற்றங்கள் 
தங்கம் !

சங்கம் வைத்துத் தமிழ் 
வளர்த்த மதுரையில் 
சங்கம் இல்லா சாதி இல்லை !

நோக்கம் விபத்துத் தடுக்க
நடந்தது விபத்து 
வேகத்தடை !

நம்பினோர் 
கைவிடப் பட்டார் 
யாத்திரை விபத்து !

-- 

வியாழன், 25 ஏப்ரல், 2013

மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !

துரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் !நடைபெற்றது .வாசகர் வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் .வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .ஆ .முத்துக் கிருஷ்ணன் ,பிரபுராம் ,ஜானகி ராமன் ஆகியோர்  வாழ்த்துரை வழங்கினார் .கவிஞர்கள் இரா .கல்யாண சுந்தரம் ,கே .விஸ்வநாதன் தன்னம்பிக்கை கவிதை வாசித்தனர் .

தியாகம் பெண்கள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ,மாற்றுத் திறனாளி அமுத சாந்தி அவர்கள் "சவால்களும் சந்தித்தவைகளும் "என்ற தலைப்பில் தன்  முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .பிறந்தபோது இடது கையில் பாதி இன்றி பிறந்தார் .பெற்றோர் அடைந்த துன்பம்  ,சந்தித்த அவமானங்கள் ,பின் படித்துப்  புரிந்த சாதனை ,அறக்கட்டளை தொடங்கி பெண் மாற்றுத் திறனாளிகள் பலருக்கு சுயமாக சம்பாதிக்க  தையல் பயிற்சிகள் தந்து அவர்கள் வாழ்வில் ஒளி  ஏற்றி வைத்த விதத்தை விளக்கினார் .அவரது பயிற்சி ,மாற்றுத் திறனாளிகள் சாதிக்கும் போது குறையின்றி அங்கம் உள்ள நாமும் சாதிக்க வேண்டும் என்ற உத்வேகம் தந்தது .தினேஷ் நன்றி கூறினார் .
--

புதன், 24 ஏப்ரல், 2013

ஆவணப்படுத்துவதில் வல்லவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன்

ஆவணப்படுத்துவதில்  வல்லவர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் !

12.3.2009 அன்று "தி இந்து" நாளிதழில் பிரசுரமான என்னைப்பற்றி வந்த செய்தியை , நான் பாதுகாக்கத் தவறிய செய்தித்தாளை  4 ஆண்டுகள் பத்திரமாக வைத்து இருந்து தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் உலகப் புத்தக தினம் 23.4.2013 அன்று எனக்குப் பரிசளித்து இன்ப அதிர்ச்சி தந்தார்கள்  .  

http://www.hindu.com/mp/2009/03/12/stories/2009031250340100.htm

-- 
http://www.hindu.com/mp/2009/03/17/stories/2009031750290600.htm

மதுரை மற்றும் சென்னை பதிப்புகளில் பிரசுரமானது 

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

படிக்காத நாள் இல்லை

படிக்காத நாள் இல்லை 

மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது !

மாவட்ட மைய நூலகத்தில் உலகப் புத்தக தின விழா நடைப்பெற்றது .முதல் நிலை நூலகர் பொ .கிருஷ்ண வேணி வரவேற்றார் .மாமதுரைக் கவிஞர் பேரவைத் தலைவர் கவிமாமணி சி வீரபாண்டியத்தென்னவன் தலைமை வகித்தார் .மாவட்ட மைய நூலக அலுவலர் சி .ஆர் .இரவீ ந்திரன் முன்னிலை வகித்தார் .உதவி சுற்றுலா அலுவலர் கவிஞர் இரா .இரவி ,கவிஞர்கள் ஆர் .அசோக்ராஜ் ,எஸ் .திருநாவுக்கரசு , அழகு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள் .தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்கள் , "என்னை செதுக்கிய நூல்கள் " என்ற தலைப்பில் நடைப்பெற்ற கட்டுரைப் போட்டியில் வென்ற மாணவ மாணவியர் ,வாசகர்களுக்கு முதல் பரிசு ரூபாய் 1000 தலா 7 பேருக்கும் ,இரண்டாம் பரிசு  ரூபாய் 500 தலா 7 பேருக்கும் ,மூன்றாம் பரிசு  ரூபாய் 350 தலா 7 பேருக்கும் பரிசுத் தொகையும் ,பாராட்டு சான்றிதழும் வழங்கி சிறப்புரையாற்றினார் .இராண்டாம் நிலை நூலகர் வி .பி .டி .ராஜ்குமார் நன்றி கூறினார் .வாசகர் வட் டதினரும்  மாணவ ,மாணவியரும்  கலந்துக் கொண்டு விழாவை சிறப்பித்தனர் .

.

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019