இடுகைகள்

August, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மதுரைக்கு வருகை தந்த மனித உரிமைகள் நீதியரசர் முருகேசன் அவர்களிடம் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுதிய ' கவிதை ஒளி' நூலை கவிஞர் இரா .இரவி வழங்கினார் .படம் ராஜேஷ் கண்ணா

படம்
மதுரைக்கு   வருகை  தந்த  மனித  உரிமைகள்  நீதியரசர்  முருகேசன்  அவர்களிடம் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள் எழுதிய ' கவிதை ஒளி'  நூலை கவிஞர் இரா .இரவி வழங்கினார் .படம் ராஜேஷ் கண்ணா

அருட்தந்தை கவிஞர் ஆசிரியர் லொயோலா அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா படங்கள் .சிறப்பு விருந்தினர் கவிஞர் எழுத்தாளர் ஜோ மல்லூரி

படம்
அருட்தந்தை கவிஞர் ஆசிரியர் லொயோலா அவர்களின் நூல்கள் வெளியீட்டு விழா படங்கள் .சிறப்பு விருந்தினர் கவிஞர் எழுத்தாளர் ஜோ மல்லூரி 

புனித மரியன்னை தேவாலயம் ,மதுரை .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
புனித மரியன்னை தேவாலயம் ,மதுரை .படங்கள் கவிஞர் இரா .இரவி !முரண் ! நூல் ஆசிரியர் : அருட்தந்தை கவிஞர் லொயோலா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படம்
முரண் !
நூல் ஆசிரியர் :  அருட்தந்தை கவிஞர் லொயோலா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வெளியீடு : பாலா & மாலா பதிப்பகம், 1/2, புதிய காலனி, குரோம்பேட்டை, சென்னை-600 044.  70 பக்கங்கள் விலை : ரூ. 50
*****       அட்டைப்பட வடிவமைப்பு, உள்அச்சு பொருத்தமான படங்கள் என அச்சிட்டு பதிப்பித்த பாலா & மாலா பதிப்பகத்திற்கு பாராட்டுகள்.  நூல் ஆசிரியர் கவிஞர் லொயோலா அவர்கள் சகலகலா வல்லவராக உள்ளார்.  அவரது ‘திசையாகும் திருப்பங்கள்’ நூலிற்கு அணிந்துரை எழுதி இருந்தேன்.  அந்த நூல், தன்னம்பிக்கை விதைக்கும் கட்டுரை நூல்.  இந்த நூல் முரண் கவிதை.  இறைப்பணியோடு இலக்கியப் பணியும் செய்து வரும் பண்பிற்கு முதல் பாராட்டு.       இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா. விஜய் அவர்களின் வாழ்த்துரை, தஞ்சைப் பல்கலைக்கழக எழுத்தாளர் இரா. காமராசு அணிந்துரை நூலின் வரவேற்பு தோரண வாயில்களாக வரவேற்கின்றன.   ஆசிரியர் என்னுரையில் அம்மா திருமதி குழந்தை தெரஸ் அவர்களுக்கும், இனிய நண்பர் முனைவர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் உள்ளிட்ட பலருக்கும் நன்றியினைப் பதிவு செய்திருப்பது சிறப்பு.       சிவகாசிச் சிறுவர்களின் சிதைந்து போன கல்வி …

அன்னை தெரசா பிறந்தநாள் விழா கூட்டம்

படம்
அன்னை தெரசா
பிறந்தநாள் விழா கூட்டம்


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்த் தென்றல் திரு .வி க .பிறந்த நாள் விழா

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ்த் தென்றல் திரு .வி க .பிறந்த நாள் விழா 
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழிகள்

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழிகள்

கவிதை ஒளி! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நன்றி . குமுதம் வார இதழ்

படம்
கவிதை ஒளி! நூல் ஆசிரியர் :  தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நன்றி  . குமுதம்  வார  இதழ்  


ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

அருகே மான்
விரட்டவில்லை புலி
பசியில்லை !

தினம்
ஒரு தோற்றம்
நிலவு !

சுற்றாத சூரியன் சுற்றுவதாய்
சுற்றும் பூமி சுற்றாததாய்
புலப்படும் பொய்யாக !

கணக்குப் பார்த்தான்
உழுதவன்
நட்டமோ நட்டம் !

சம்பாதித்தாலும்
தருவதில்லை சமஉரிமை
மனைவிக்கு !

மழைநீர் சேகரித்த வீட்டில்
வற்றவில்லை
நிலத்தடி நீர் !

தொட்டியையும் ஆட்டி
பிள்ளையையும் கிள்ளும்
அரசியல்வாதிகள் !

அமைச்சர் அறிவிப்பு
குறைந்தது விலைவாசி
70 ஐ தாண்டியது பெட்ரோல் !
.
காபிக்கும் வரி
தேநீருக்கும் வரி
வாழ்க இந்தியா !

எல்லோரும்
மவுனமாக இருங்கள்
பிறக்கும் புதிய இந்தியா !

புரியவில்லை
புத்தரின் போதனை
அரசியல்வாதிகளுக்கு !

மெய்ப்பித்தனர்
பேராசை பெருநட்டம்
அரசியல்வாதிகள் !

பாதியில் பழுதானது
பாரதத்தின் பீரங்கி
வேண்டாம் போர் !

மனிதகுலத்தை அழிக்கும்
மோசமான சொல்
போர் !

என்ன தவம் செய்தேன்: கவிஞர் இரா. இரவி !

படம்
என்ன தவம் செய்தேன்: கவிஞர் இரா. இரவி ! 

உலகின் முதல் மொழி பேசிடும் தமிழனாக 
உலகில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேன்! 
உலகின் முதல் மனிதனான தமிழனாக 
உலகில் பிறந்ததற்கு என்ன தவம் செய்தேன்! 
உலகில் ஓராயிரம் மொழிகள் இருந்தாலும் 
உன்னத தமிழுக்கு இணை இல்லை! 
பன்மொழி அறிஞன் பாரதி பாராட்டினான் 
பைந்தமிழே மொழிகளில் சிறந்தது என்றான்! 
மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் 
மொழிகளை ஆராய்ந்து சொன்னார் தமிழே முதல் என்று! 
அமெரிக்காவின் மொழி ஆய்வாளர்கள் இன்று 
அறிவித்து உள்ளனர் தமிழே முதல் என்று! 
தமிழின் ஆளுமையை உலகம் அறிந்தது 
தமிழின் அருமையை தமிழன் அறியவில்லை இன்று! 
அற்புதமான தமிழ்மொழியில் தமிழன் 
ஆங்கிலம் கலந்து தமிங்கிலம் பேசி வருகிறான்! 
தமிழன் தமிழனோடு பேசும் போதும் 
தமிழை மறந்து ஆங்கிலத்தில் பேசுகின்றான்! 
தமிழன் இல்லத்தில் நல்ல தமிழ் ஒலிக்கவில்லை 
தமிழன் நாவில் நல்ல தமிழ் ஒலிக்கவில்லை ! 
தமிழகத்தின் கோவில்களில் தமிழ் ஒலிக்கவில்லை 
தமிழகத்தின் நீதிமன்றங்களில் தமிழ் ஒலிக்கவில்லை ! 
தமிழ் ஊடகங்களில் நல்லதமிழ் இல்லவே இல்லை 
தமிழ்நாட்டில் தமிழ் இல்லாமல் இருப்பது முறை இல்லை ! 
தமிழர்களே தமிழின் அருமை பெருமை அறிந்திடுங்கள் 
தமிழைக்…

பொதிகைத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! தமிழுக்கு அமுதென்று பேர்! கவிஞர் இரா. இரவி !

படம்
பொதிகைத் தமிழ்ச் சங்கம் தந்த தலைப்பு ! 

தமிழுக்கு அமுதென்று பேர்! கவிஞர் இரா. இரவி ! 

தமிழுக்கு அமுதென்று பேர்! என்று அன்றே 
தமிழை அமுதமென்றார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் ! 
அமுதம் என்பது இறப்பு தராத அருமருந்து என்பர் 
ஆம் தமிழ் படித்தவருக்கும் இறப்பு இல்லை! 
பூத உடல் பூமியை விட்டு மறைந்த போதும் 
புகழுடல் தமிழறிஞர்களுக்கு நிலைத்து நிற்கும்! 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திட்ட வள்ளுவன் 
இன்றும் நிலைத்து நிற்கிறான் உலகம் முழுவதும். 
அவ்வை இன்று உலகில் இல்லை என்றாலும் 
அவள் பாடிய ஆத்திசூடி நிலைத்து நின்றது! 
ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன் தோன்றிய தமிழ் 
அகிலத்தின் முதல்மொழி நம் தமிழ்மொழியன்றோ! 
முதுமை வராமல் காக்கும் அருமருந்து தமிழ் 
முத்தமிழ் அறிந்து கொண்டால் இளமை நிலைக்கும்! 
தொன்மை இலக்கியம் தொல்காப்பியம் மட்டுமல்ல 
தொல்காப்பியத்திற்கு முந்தைய அகத்தியமும் உண்டு! 
சில நூறு ஆண்டு வரலாறு மற்ற மொழிகளுக்கு 
பல நூற்றாண்டு வரலாறு தமிழுக்கு மட்டுமே! 
நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் மற்றமொழி 
நானிலம் தோன்றிய போதே தோன்றியது தமிழ்மொழி 
தமிழ் எங்கள் உயிருக்கு நேர் என்றார் புரட்சிக்கவிஞர் 
தமிழ் எங்கள் உயிருக்கு ம…

அறம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
அறம் ! கவிஞர் இரா .இரவி ! 

அடுத்தவருக்குத் தீங்கு 
நினைக்காதிருத்தல் 
அறம் ! 
எவ்வுயிரும் தன்னுயிராய் 
நினைத்தல் 
அறம் ! 
வன்முறை 
விரும்பாதிருத்தல் 
அறம் ! 
மனசாட்சிப்படி 
நடத்தல் 
அறம் ! 
பிறர் கண்ணீர் 
துடைத்தல் 
அறம் ! 
நேசக்கரம் 
நீட்டுதல் 
அறம் ! 
மனிதநேயம் 
காட்டுதல் 
அறம் ! 
உதவிடும் 
உள்ளம் 
அறம் ! 
இருப்பதைப் 
பகிர்தல் 
அறம் ! 
வன்சொல் 
பேசாதிருத்தல் 
அறம் ! 
இன்சொல் மட்டுமே 
பேசுதல் 
அறம் ! 
அமைதி 
காத்தல் 
அறம் ! 
சினம் 

Irai Anbu IAS 's Best Motivational Tamil Speech - வெற்றி நமதே !

படம்

தன்னம்பிக்கை - வெ. இறையன்பு | Motivational Speech by Iraianbu IAS

படம்

Irai Anbu IAS Speech - உழைப்பே உயர்வு - Uzhaippe Uyarvu - Best Tamil Mot...

படம்

Powerful Inspiring Speech on "Great teachers -How Do You Make a Teacher ...

படம்

அருட்தந்தை ஆ .லொயோலா அவர்களின் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

படம்
அருட்தந்தை ஆ .லொயோலா  அவர்களின் நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் !நூல் அணிந்துரை கவிஞர் இரா .இரவி !