இடுகைகள்

2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் தினந்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும் " செய்தி தரும் சேதி " படித்து மகிழுங்கள் !

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் தினந்தந்தி நாளிதழில் ஞாயிறு தோறும் எழுதி வரும் " செய்தி தரும் சேதி " படித்து மகிழுங்கள் !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! பெண்ணுக்கு நீதி ! ஞாயிறு தோறும் வரும் விழிப்புணர்வுத் தொடர் ! நீதியரசர் எஸ் . விமலா அவர்கள் நன்றி .தி இந்து தமிழ்

படம்
படித்ததில் பிடித்தது  ! கவிஞர் இரா .இரவி !
பெண்ணுக்கு நீதி ! ஞாயிறு தோறும் வரும் விழிப்புணர்வுத் தொடர் !
நீதியரசர் எஸ் . விமலா அவர்கள்
நன்றி  .தி இந்து தமிழ்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை வழங்கும் விழா

படம்
மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி மற்றும் மதுரை அரசு இராசாசி மருத்துவமனை இணைந்து நடத்திய குருதிக்கொடை வழங்கும் விழா !


http://www.agavizhi.org/html/

" ஹைக்கூ உலா " 16.12.2017 அன்று மாலை மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் வெளியிட உள்ளனர் .

படம்
ஹைக்கூ நூற்றாண்டு நிறைவை முன்னிட்டு ஹைக்கூ கவிதைக்காக 2003 ஆம் ஆண்டிலேயே www.kavimalar.comஇணையம் தொடங்கிய "ஆயிரம் ஹைக்கூ "நூல் மூன்று பதிப்புகள் கண்ட" ஹைக்கூ முதற்றே உலகு" நூல் ஆசிரியர் ,பல பல்கலைக் கழகங்கள், பல கல்லூரிகளின் பாட நூலில் இடம் பெற்றுள்ள ஹைக்கூ கவிதைகள் எழுதிய கவிஞர் இரா .இரவியின் 17 வது நூல் ,முதன்மைச் செயலர் முதுமுனைவர் 
வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள், 
முனைவர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ஆகியோரின் அணிந்துரையுடன் புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வர உள்ள " ஹைக்கூ உலா " 16.12.2017 அன்று மாலை மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை பள்ளியில் வெளியிட உள்ளனர் .
-- 

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

உசிலம்பட்டியில் நடந்த கவிஞர் வேல் முருகனின் நடுகல் ஹைக்கூ கவிதை நூல் வெளியீட்டு விழா படங்கள் .. கவிஞர் இரா .இரவி !

படம்
உசிலம்பட்டியில்  நடந்த  கவிஞர்  வேல் முருகனின்  நடுகல் ஹைக்கூ கவிதை  நூல் வெளியீட்டு விழா படங்கள் .. கவிஞர் இரா .இரவி !
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்கள்.அமேரிக்கா செல்லும் கலைமாமணி கு.ஞானசம்மந்தன் அவர்களை வழியனுப்பிய போது

படம்
அமேரிக்கா செல்லும் கலைமாமணி கு.ஞானசம்மந்தன் அவர்களை வழியனுப்பிய போதுஇனிய நண்பர் மதுரை முத்து , நகைச் சுவை வசனகர்த்தா சத்யராஜ் கவிஞர் இரா .இரவி !

படம்
இனிய நண்பர் மதுரை முத்து , நகைச் சுவை வசனகர்த்தா சத்யராஜ் கவிஞர் இரா .இரவி !

இனிய நண்பர் மதுரை முத்துவுடன் கவிஞர் இரா .இரவி !

படம்
இனிய நண்பர் மதுரை முத்துவுடன் கவிஞர் இரா .இரவி !

வீரம் விளைந்த மண் முகநூல் எடுக்கும் வைகை ஆறு விழிப்புணர்வு குறும்படத்திற்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் ஒளிப்பதிவு .சிரஞ்சீவி ,கெளதம் . !

படம்
வீரம் விளைந்த மண் முகநூல் எடுக்கும் வைகை ஆறு விழிப்புணர்வு குறும்படத்திற்கு கவிஞர் இரா .இரவி நேர்முகம் ஒளிப்பதிவு .சிரஞ்சீவி ,கெளதம் . !

புதிய உறவு (புதுவை) மாத இதழ் தந்த தலைப்பு ! துப்பாக்கியால் சிதைக்க முடியாது! கவிஞர் இரா. இரவி !

படம்
புதிய உறவு  (புதுவை)  மாத இதழ் தந்த தலைப்பு !

துப்பாக்கியால் சிதைக்க முடியாது!

கவிஞர் இரா. இரவி !

விடுதலை வீரனின் விடுதலை தாகத்தை
வெளிவரும் துப்பாக்கிக் குண்டுகளால் சிதைக்க முடியாது!

ஆயுதத்திற்கு பயந்தவன் அல்ல இலட்சியவாதி
அன்பிற்கு அடிமையானவன் அதிகாரத்தை எதிர்ப்பான்!

அடக்கி ஆள நினைத்தால் அகற்றிடுவான்
ஆணவத்தை அகற்றி மனிதம் கற்பிப்பான்!

தில்லையாடி வள்ளியம்மை காந்தியடிகளுக்காக அன்றே
தில்லாக துப்பாக்கி முன்னே நின்று கர்ஜித்தாள் !

உயிருக்குப் பயந்தால் இலட்சியம் நிறைவேறாது
உயிரைத் தந்தேனும் விடுதலை பெற்றுத் தருவான்!

கொட்டக் கொட்டக் குனிந்திடும் கோழையன்று
கொட்டும் கரம் முறிக்கும் வீரன் தான்!

பறவைக்கு உள்ள விடுதலை மனிதருக்கும் வேண்டும்
பரந்த உள்ளத்துடன் அனைவரையும் மதித்திட வேண்டும்!

உலகில் பிறந்த யாவரும் சமம் என்பதை
ஒவ்வொருவரும் உள்ளத்தில் கொள்ள் வேண்டும்!

ஆதிக்க உணர்வினை அகற்றிட வேண்டும்
அனைவரையும் சம்மாக மதித்திட வேண்டும்!

உயர்ந்தவர் தாழ்ந்தவர் மனிதரில் இல்லை
உயர்வு தாழ்வு கற்பித்தல் மடமையாகும்!

நிறத்தால் உயர்வு தாழ்வு இல்லவே இல்லை
அறத்தால் அன்பாக வாழும் வாழ்வே வாழ்வு!

குணத்தால் உயர்வு தாழ…

கேள்வியும் நானே! பதிலும் நானே! நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப.! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படம்
கேள்வியும் நானே!  பதிலும் நானே!
நூல் ஆசிரியர் : முதன்மைச் செயலர், முதுமுனைவர்  வெ.இறையன்பு இ.ஆ.ப.!
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! தினத்தந்தி பதிப்பகம், 86-ஏ, ஈ.வி.கே.சம்பத் சாலை, வேப்பேரி, சென்னை. பக்கம் : 240, விலை : ரூ. 180மதுரை  நியூ  செஞ்சுரி   புத்தக நிலையத்திலும் நூல் கிடைக்கின்றது .
******       ‘ராணி’ வார இதழில் வாரா வாரம் ஆரவாரமாக வந்து கொண்டிருக்கும் ‘கேள்வியும் நானே, பதிலும் நானே’ என்ற பகுதியில் ஒரு பகுதி மொத்தமாக நூலாக வந்துள்ளது.  வாரந்தோறும் படித்து விட்டு வலைப்பூவில் பதிவதுடன் மின்அஞ்சல் குழுக்களுக்கும் அனுப்பி முகநூலிலும் பதிந்து வருகிறேன். பலத்த வரவேற்பு இணையத்தில் உள்ளது.  இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரம் முதன்மைச் செயலர், முதுமுனைவர்  வெ.இறையன்பு இ.ஆ.ப. அவர்கள் எழுதியுள்ள அறிவார்ந்த நூல் இது.
      முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்விகள் கேட்டு பதிலும் தந்து நாளிதழ்களுக்கு அனுப்பி விடுவார்.  நிருபர்கள் கேள்வி கேட்கும் வேலையே இருக்காது.  கேள்வியிலும் கிண்டல் பதிலிலும் நையாண்டி எள்ளல் இருக்கும்.  ஆனால் நூலாசிரியர் முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ. இறையன்பு இ.ஆ.ப. அவர…

முதுமை சுமையல்ல, சுகம்! கவிஞர் இரா. இரவி !

படம்
முதுமை சுமையல்ல, சுகம்!
கவிஞர் இரா. இரவி !
******       ‘எண்ணம் போல் வாழ்க்கை’ என்றனர். ‘நீ எதுவாக நினைக்கின்றாயோ அதுவாகவே ஆகின்றாய்’ என்றார் விவேகானந்தர்.  முதுமுனைவர் வெ. இறையன்பு அவர்கள், ‘இயங்கிக் கொண்டே இருங்கள்’ என்றும், ‘விதைத்துக் கொண்டே செல்லுங்கள், அறுவடை தானாக வரும்’ ஒய்வு  என்பது படுத்துத் தூங்குவது அல்ல .வழக்கான பணியிலிருந்து விடுபட்டு பிடித்தமான செயலில் இறங்குதல் .மூளைக்கு புத்துணர்ச்சிப் பிறக்கும் .சுறுசுறுப்பு   வரும் .  என்றும் சொல்வார்.
  குரங்குக் கதை போல, நீர் ஊற்றி விட்டு தினமும் விதையை எடுத்து எடுத்துப் பார்க்கும் மனநிலையில் உடனை பயனை, விளைவை எதிர்பார்க்கக் கூடாது.
      முதியவர்கள், தமக்கு வயது ஆகிவிட்டது என்று எண்ணுவதையே விட்டுவிட வேண்டும். என்றும் எனக்கு 30 வயது தான் என்று எண்ண வேண்டும். உடலுக்குத்தான் வயது, உள்ளத்திற்கு வயதில்லை, முதியவர்கள் என்றும் எனக்கு வயது 30 தான் என்பதை நன்கு  பதிய  மனதில் கொள்ள வேண்டும். 
 எனக்கு வயது 54 ஆகின்றது, ஆனால், என் மனைவியிடம் கடந்த சில வருடங்களாக என் வயது 30 என்றே கூறி வருகிறேன்.  அதற்கு என் மனைவி உங்கள் மகன் வயது 25 ஆகிறது. உங்களு…

காந்தியடிகளின் அகம் ! கவிஞர் இரா. இரவி.

படம்
காந்தியடிகளின் அகம் !

கவிஞர் இரா. இரவி. 
******       இனிவரும் உலகம் நம்ப மறுக்கும் மிகச்சிறந்த நேர்மையாளர் காந்தியடிகள்.  ‘விளையும் பயிர் முளையிலேயே தெரியும்’ என்ற பழமொழியை போல காந்தியடிகள் மாணவனாக இருந்த போதே கல்வி அதிகாரி ஆய்வின் போது ஆசிரியர், சக மாணவனைப் பார்த்து, ‘கெட்டில்’ என்ற சொல்லை சரியாக எழுதச் சொன்ன போதும் பார்த்து எழுதிட மறுத்த நேர்மையாளர் காந்தியடிகள்.
      காந்தியடிகளை ‘தேசப்பிதா’ என்று அழைத்தவர் நேதாஜி. தந்தை பெரியார், இந்த நாட்டிற்கே ‘காந்தி நாடு’ என்று பெயர் சூட்ட வேண்டும் என்றார்.  காந்தியடிகளின் அஞ்சல் தலையை உலக நாடுகள் முழுவதும் வெளியிட்டுள்ளன.  காந்தியடிகளின் சிலை உலகம் முழுவதும் உள்ளன.  தென் ஆப்பிரிக்காவில், இரவில், குளிரில், பெட்டி, படுக்கை வீசப்பட்ட இடத்தில் இன்று நினைவுச்சின்னம் வைத்துள்ளனர்.
      ஒபாமா அவர்களிடம் உங்களின் ஆசை என்ன? என்று கேட்ட போது, காந்தியடிகளுடன் அமர்ந்து உணவருந்த வேண்டும் என்றார்.  உலகளாவிய பல புகழ் காந்தியடிகளுக்குக் கிடைப்பதற்கு, அவருடைய நேர்மை, நாணயம், உண்மை, தூய்மையான அகம் இவைகளே காரணங்களாக அமைந்தன.
      காந்தியடிகள் தென் ஆப்பிரிக்…

மின் அஞ்சல் வழி வந்த வாழ்த்து ! வே. அரசு, ஆசிரியர், குறள் ஒலி, பெங்களூர்.

படம்
மின்  அஞ்சல்  வழி வந்த வாழ்த்து !வே. அரசு, ஆசிரியர், குறள் ஒலி, பெங்களூர்.
vearasu@gmail.com
.
இரவிக்கு பிறந்தநாள் ‍ இனிய‌ நண்பர் இரவிக்கு பிறநதநாள்
துளிப்பா துளிப்பா என‌ அருட்பா வழங்கும் 
அருமை நண்பர் இரவிக்கு பிறந்தநாள் ‍ !
சங்கம் வளர்த்த மதுரையானாலும் சங்கமாகும் பெங்களூரானலும்
தொடரும் இவர் தமிழ்ப்பணி தொய்வின்றி தொடரும்.
எங்கும் நண்பர் கூட்டம் உலகெங்கும் உடன் வாழ்த்தும்
இரவி வாழியவே, ‍ இனிது வாழியவே, நீடு

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! சுற்றுலாத் துறையில் உடன் பணிபுரிந்த இனிய தோழி திருமதி ஜெயா பாலச்சந்திரன் எழுதியது

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !
சுற்றுலாத் துறையில் உடன் பணிபுரிந்த இனிய தோழி திருமதி ஜெயா பாலச்சந்திரன் எழுதியது.


திருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
திருக்குறள் செம்மல் ந .மணிமொழியனார் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் !
படங்கள் கவிஞர் இரா .இரவி !