இடுகைகள்

October, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

படம் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில்

படம்
படம் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் கவிதை மாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் நேர்முகம் !

படம்
படித்ததில்   பிடித்தது !  கவிஞர் இரா .இரவி !

மாமதுரைக் கவிஞர் பேரவையின்  தலைவர் கவிதை மாமணி
சி .வீரபாண்டியத் தென்னவன் நேர்முகம் !

நன்றி தினமலர் நாளிதழ் !

http://epaper.dinamalar.com/Gallery.aspx?id=01_11_2015_119_003_002&type=P&artUrl=01112015119003&eid=356
--


முத்துக்கமலம் இணையத்தில் புத்தகப் பார்வை ! கவிஞர் இரா .இரவி

முத்துக்கமலம் இணையத்தில்

புத்தகப் பார்வை ! கவிஞர் இரா .இரவி !


http://www.muthukamalam.com/bookreview/p82.html
.

இளங்கோ அடிகள் விருது பெற்ற தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
உலகத் திருக்குறள் பேரவை சார்பில் தமிழக அரசின் தமிழ்த் துறையின் இளங்கோ அடிகள் விருது பெற்ற தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா !
படங்கள்  கவிஞர் இரா .இரவி .படம் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில்

படம்
உலகத் திருக்குறள் பேரவை சார்பில் தமிழக அரசின் தமிழ்த் துறையின் இளங்கோ அடிகள் விருது பெற்ற தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது கவிஞர் இரா .இரவி பொன்னாடைப்  போர்த்திப் பாராட்டினார் .
படம் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் சோமு கை வண்ணத்தில்  


தினமலர் என் பார்வை கட்டுரை குறித்த பாராட்டு மடல் !

தினமலர் என் பார்வை கட்டுரை குறித்த பாராட்டு மடல் !

இலண்டனில் இருந்து இனிய நண்பர் ஐ . தி .சம்பந்தன்

Dear Mr Eraravi
It is awonderful article. God advices to all.Thank for send it to us

Regrds
ITSampanthan
.
itsampanthan
@hotmail.com

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருவிழா - கருத்தரங்கம்

படம்
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்
திருவிழா - கருத்தரங்கம்


படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி
தினமலர் என் பார்வை கட்டுரை குறித்த பாராட்டு மடல்கள் !

தினமலர் என் பார்வை கட்டுரை குறித்த பாராட்டு மடல்கள் !

மூத்த பத்திரிகையாளர்   ப. திருமலை !

சில கட்டுரைகள்தான் முழு நிறைவைத் தரும். அந்த வரிசையில் இந்தக் கட்டுரை. எத்தனையோ விஷயங்களை லாவகமாகப் பேசியது. சுவாரஸ்யமான எழுத்து நடை. செறிவான கருத்துக்கள். தொடரட்டும் உங்கள் எழுத்துப்பணி. வாழ்த்துகளுடன்  .

கவிஞர்  புதுயுகன்     இலண்டன் கல்லூரி துணை முதல்வர்             
அன்புள்ள கவிஞருக்கு
மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்

இந்தக் கட்டுரையை தங்கள் முகநூலில் படித்து கருத்திட்ட நினைவு

இதுபோல இன்னும் பல பல படைத்து பலருக்கு பயன் படுகிற பயணம் (புகழ், பயணத்தில் கூட வருகிற பை) தொடர்ந்து மேற்கொள்ள வாழ்த்துக்கள்

சிநேகமாய்
புதுயுகன்

மகிழ்வான தருணம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மகிழ்வான தருணம் ! கவிஞர் இரா .இரவி !

குடும்ப சூழ்நிலை  காரணமாக +2 வில் 857 மதிப்பெண் எடுத்தும் கல்லூரி சென்று படிக்க இயலவில்லை .அஞ்சல் வழியில்B.COM  படித்தேன் .என் மூத்த மகன் பிரபாகரன் வரலாற்று சிறப்பு மிக்க தீந்தமிழ் தியாகராசர் கல்லூரியில்  B.CA படித்தான்.அவனுக்கு என்னுடைய 10 ஹைக்கூ கவிதைகள்  மனப்பாடப்   பகுதியில் பாடமாக வந்தது .படித்து முடித்து பட்டம் பெற்ற படங்கள் இன்று கிடைத்தது .உடன்  தீந்தமிழ் தியாகராசர் கல்லூரி செயலர்
திரு .கருமுத்து க .தியாகராஜன் அவர்கள்.

தற்போது சென்னை பனிமலர் பொறியியல் கல்லூரியில் M.B.A. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் .

இரண்டாவது மகன் கெளதம் கிருஷ்ணன் கோயில் கலசலிங்கம் பல்கலைக் கழகத்தில் B.TECH  இரண்டாம் ஆண்டு படித்து வருகிறான் .
--


படித்ததில் பிடித்தவை ! கவிஞர் இரா .இரவி !

படம்

இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் மகா போட்டோஸ் திரு .மகாலிங்கம் கை வண்ணத்தில்

படம்

விடுதலைப் போராட்ட வீரர் முத்து இராமலிங்கத் தேவர் திருவிழா !படங்கள்

படம்

மட்டற்ற மகிழ்ச்சி, தினமலர் நாளிதழுக்கு நன்றி! கவிஞர் இரா. இரவி

மட்டற்ற மகிழ்ச்சி, தினமலர் நாளிதழுக்கு நன்றி! கவிஞர் இரா. இரவி *****        27-10-2015 அன்று தினமலரில் என் பார்வையில் எனது கட்டுரை பிரசுரமானது.  நான் இதுவரை 14 நூல்கள் எழுதி உள்ளேன்.  www.kavimalar.comஇணையம் 10 ஆண்டுகளாக நடத்தி வருகிறேன்.  முகநூல், வலைப்பூவில் தினமும் எழுதி வருகிறேன்.  இவற்றில் கிடைத்த புகழை விட தினமலர் நாளிதழில் ஒரே ஒரு கட்டுரையில் கிடைத்த பாராட்டு மட்டற்ற மகிழ்ச்சி தந்தது.        ஆப்கானிஸ்தான், அபுதாபி உள்ளிட்ட வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் இணையத்தில் எனது கட்டுரையை வாசித்து விட்டு, அலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்கள்.  அன்று முழுவதும் எனது அலைபேசி மணி அடித்துக் கொண்டே இருந்தது.  100-க்கும் மேற்பட்ட வாசகர்கள் பாராட்டினார்கள்.  அவற்றில் நான் குறித்து வைத்த நபர்கள் பெயர்கள் மட்டும் இங்கு பதிகின்றேன்.         ஆப்கானிஸ்தான் திரு. முகமது, சென்னையில் இருந்து தமிழ்த்தேனீ இரா. மோகன், ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன், மதுரை அருட்செல்வர் சங்கர சீத்தாராமன், மனிதத்தேனீ இரா.சொக்கலிங்கம், எழுத்துவேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன், இளசை சுந்தரம், திரு. ஜான் மோசஸ், திலகர்திடல் ஆய்வாளர் திரு.…

முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப . அவர்கள் புதிய தலைமுறை இதழில் வழங்கி வரும் அறிவார்ந்த புதிய தகவல்கள் தரும் பதில்கள் !

படம்
முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப . அவர்கள் புதிய தலைமுறை இதழில் வழங்கி வரும் அறிவார்ந்த புதிய தகவல்கள் தரும் பதில்கள் !

உலகத் திருக்குறள் பேரவை விழா அழைப்பிதழ் !

படம்
உலகத் திருக்குறள் பேரவை  விழா அழைப்பிதழ் !
தமிழக அரசின்  தமிழ்த் துறையின் இளங்கோ அடிகள்  விருது பெற்ற தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு பாராட்டு விழா !

மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் ! கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள் !
கவிஞர் இரா .இரவி !

மதுரை மீனாட்சி கோயில் கிழக்கு வாயில்( அம்மன் சன்னதி வாயில்) அருகில் மின் விளக்குளில் சுழலும் தகவல் பலகை புதிதாக வைத்துள்ளனர் .சுற்றுலாப் பயணிகளுக்கு பயன் தரும்  வகையில் உலகின் முதல் மொழியான தமிழ் உலக மொழியான ஆங்கிலம், டெல்லி   மொழியான இந்தி ஆகிய  மூன்று மொழிகளில், மீனாட்சி கோயில் திறந்து இருக்கும் நேரம் ,கட்டணம் போன்ற விபரங்கள் வருகின்றது .மதுரை மீனாட்சி கோயில் நிர்வாகத்திற்கு பாராட்டுக்கள்.