பிரதமரிடம் விருது பெற்ற பேராசிரியர் வாசு தேவனுக்கு பாராட்டு விழா ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

அருள் ஞான சபை 188 ஆவது மாதக் கூட்டம் .
நாள் 25.10.2015 மாலை 7.30 மணி
இடம் .தியாகராசர் பொறியியல் கல்லூரி,
திருப்பரங்குன்றம் மதுரை .5
பிரதமரிடம் விருது பெற்ற பேராசிரியர் வாசு தேவனுக்கு பாராட்டு விழா
( கழிவுப்  பொருளான  பிளாஸ்டிக்கில் சாலை அமைத்து அமெரிக்காவில்   காப்புரிமை பெற்றவர் )
பாராட்டியவர் திரு கருமுத்து தி .க .தியாகராஜன்
செயல் தலைவர் தியாகராசர் பொறியியல் கல்லூரி,








கருத்துகள்