இடுகைகள்

July, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு கம்பன் கழக விருது !

படம்
தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு
கம்பன் கழக விருது !
தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் அவர்களுக்கு நீதியரசர்  மு .மு .இஸ்மாயீல் அவர்கள் நிறுவியுள்ள பேராசிரியர்  கே .சுவாமிநாதன் நினைவுப் பரிசில் சென்னை கம்பன் கழகம் விழாவில் 8.8.2014 அன்று வழங்குகின்றனர் .
அவரை வாழ்த்த மின்னஞ்சல்  eramohanmku@gmail.com


சென்னையில் பாரதி ,பாசோ பா மன்றம் தொடக்கம் ,மின்மினி ஆண்டு விழா புகைப்படங்கள் .

படம்
சென்னையில் பாரதி ,பாசோ பா மன்றம் தொடக்கம் ,மின்மினி ஆண்டு விழா புகைப்படங்கள் .

பூ பூக்கும் வானம் ! நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

படம்
பூ பூக்கும் வானம் !

நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
மின்னல் கலைக்கூடம்   117. எல்டாம்ஸ்  சாலை ,சென்னை .600018 விலை ரூபாய் 50. பேச 9841436213.
நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்கள் பாக்யா வார இதழ் வாசகர் என்பதால்  பாக்யா வார இதழ் ஆசிரியர் இயக்குனர் பாக்கியராஜ் அவர்கள் அணிந்துரை வழங்கி உள்ளார்கள் .அணிந்துரை நூல் என்ற மகுடத்தில் பதித்த வைரக்கல்லாக ஒளிர்கின்றது .
ஹைக்கூ தளத்தில்  ஓய்வின்றி இயங்கி வரும் இனிய நண்பர் மின்மினி ஆசிரியர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா ,கவிஒவியா மாத இதழ்  ஆசிரியர் கவிஞர் மயிலாடுதுறை இளையபாரதி இருவரின் அணிந்துரையும் மிக நன்று .பதிப்பாளர், பண்பாளர்,  இனியவர், பொதிகை மின்னல் மாத இதழ் ஆசிரியர், கவிஞர் வசீகரன் அவர்கள் பதிப்புரையில் ' நயத்தக்க சுவை ' என்ற ஒற்றை வரியில் நூலின் தரத்தை உணர்த்தி உள்ளார் .
பார்த்ததை,ரசித்ததை, உணர்ந்ததை, உற்று நோக்கி சிந்தித்து அசை போட்டு ஹைக்கூ வடிப்பது  ஒரு   கலை . நூல் ஆசிரியர் கவிஞர் வீரன்வயல் வீ .உதயகுமாரன் அவர்களுக்கு அக்கலை  நன்கு கைவரப்பெற்ற காரணத்தால் ஹைக்கூ நன்க…

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !

பறவைகளில் சிறியது  பரவசம் தருவது  குருவி !
சிலப்பதிகாரம் நற்றிணை குறுந்தொகை  இலக்கியங்களில்  இடம் பிடித்த  குருவி !
தன்னுயிருக்கு மேலாக  தன் குஞ்சுகள் உயிர் காக்கும் குருவி !
இரை ஊட்டி காக்கும்  இனிய குஞ்சுகளை  குருவி ! மிக இனிமை   எழுப்பும் ஒலி குருவி !
கூடு கட்டி வாழும்  கூடி வாழும்  குருவி !
சிட்டுகளை  நினைவூட்டும்  குருவி !
குழந்தைகள் பார்த்தால் குதூகலம்  பெறும்  குருவி !
பறப்பது அழகு  நடப்பது அழகு  குருவி !
மெல்லிய தேகம்  பறக்கும் வானம்  குருவி !
மூன்றெலுத்து   முத்தாய்ப்பு  முத்தமிட்டுக் கொள்ளும்  குருவி !
உழைப்பால் உருவாக்கும்  உன்னத கூடு  குருவி !
அருகே வாழ்ந்தது  தூரம் சென்றது  குருவி !
வண்ண சிறகு  ரசிக்க அழகு  குருவி !
உலகமயத்தால்  விவசாயியோடு பாதித்தது  குருவி !
அலைபேசி கோபுரங்களால்  அழிந்து வருகின்றது  குருவி ! .


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த…

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை.

படம்
‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை. செல்.: 98424 36640 தொடர்பு முகவரி :  எஸ்2, வரதாடீலக், ‘வசுதாரா’, ஆண்டாள்புரம், மதுரை-3. வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
அன்பு நிறைந்த கவிஞர்க்கு, நல்ல நூல்களை விரும்பிப் பயில்வதோடு நிற்காமல், அவற்றை நாடறியச் செய்யும் தங்களின் நன்முயற்சிக்கு என் வணக்கம். ‘புத்தகம் போற்றுதும்’ எனும் தங்களின் ஒரு நூல் மூலம் தாங்கள் படித்துப் பயன் கொண்ட ஐம்பது நூல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று தமிழில் ஒருவரால் படிக்க இயலாது.  ஆர்வம் ஓங்க வாங்கி வைத்து, வீட்டு நூலகத்தில் படிக்க நேரமின்றித் தூங்கிக் கொண்டிருக்கும் நூல்கள் எத்தனையோ! நம்மில் பலருக்கும் பொதுவான அனுபவம் இது.  இதையும் மீறி எதையும் விடாமல் படிக்கும் ‘நெட்டைப் புத்தக வெறியர்க்கும்’ கிட்டாத நூல்கள் உண்டு.  அப்படிப் படிக்காமல் விட்ட குறை, தொட்ட குறையைத் தீர்த்துவை…

‘புத்தகம் போற்றுதும்’ நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை.

படம்
‘புத்தகம் போற்றுதும்’
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை:தமிழறிஞர் ம.பெ. சீனிவாசன், சிவகங்கை. செல்.: 98424 36640 தொடர்பு முகவரி :  எஸ்2, வரதாடீலக், ‘வசுதாரா’, ஆண்டாள்புரம், மதுரை-3. வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
அன்பு நிறைந்த கவிஞர்க்கு, நல்ல நூல்களை விரும்பிப் பயில்வதோடு நிற்காமல், அவற்றை நாடறியச் செய்யும் தங்களின் நன்முயற்சிக்கு என் வணக்கம். ‘புத்தகம் போற்றுதும்’ எனும் தங்களின் ஒரு நூல் மூலம் தாங்கள் படித்துப் பயன் கொண்ட ஐம்பது நூல்களைத் தமிழ் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருக்கிறீர்கள். தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக இன்று தமிழில் ஒருவரால் படிக்க இயலாது.  ஆர்வம் ஓங்க வாங்கி வைத்து, வீட்டு நூலகத்தில் படிக்க நேரமின்றித் தூங்கிக் கொண்டிருக்கும் நூல்கள் எத்தனையோ! நம்மில் பலருக்கும் பொதுவான அனுபவம் இது.  இதையும் மீறி எதையும் விடாமல் படிக்கும் ‘நெட்டைப் புத்தக வெறியர்க்கும்’ கிட்டாத நூல்கள் உண்டு.  அப்படிப் படிக்காமல் விட்ட குறை, தொட்ட குறையைத் தீர்த்துவை…

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
27.7.2014 அன்று சென்னையில் நடந்த மின்மினி இதழ் 5 ஆம் ஆண்டு விழாவில்  கவிப்பேரரருவி ஈரோடு தமிழன்பன் அவர்கள் பறவைகள் பற்றி இயற்கை பற்றி ஹைக்கூ வடியுங்கள் என்று வேண்டுகோள் வைத்தார்கள் .அதன் விளைவு.

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !
வண்ணம் கருப்பு  எண்ணம் இனிப்பு  காகம் !  
அழகு கருப்பு  அனைவரின் விருப்பு  காகம் !  
கூர்மை அலகு கூர்ந்து பார்த்தால் அழகு  காகம் !   .
கரைந்து உண்ணும்  இரக்க உள்ளம்  காகம் !  
கூடி வாழும்  கோடி இனம்  காகம் !  
ஒன்றுக்கு இடர் எனில்  அனைத்தும் கூடி விடும்  காகம் !  
அழைத்தால் வரும்  அன்புப் பறவை  காகம் !  
பாட்டி கதையில்  பகையாளி  காகம் !  
பானையில் கற்கள் இட்டு  தாகம் தனித்த அறிவாளி  காகம் !  
குயிலிடம்  வாடகை வாங்காத தாய்  காகம் !  
இரண்டும் உண்ணும்  சைவம் அசைவம்  காகம் !
பறக்காமல்  நடக்காமல் பயணிக்கும்  பசுவின் மீது அமர்ந்து  காகம் !
பார்க்கின்றனர் பலர்  கடவுளாக முன்னோராக  காகம் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://w…

தி .க .சி. எனும் ஆளுமை ! நூல் விமர்சனம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , புதுகை மு .தருமராசன் . நன்றி தினமலர் நாளிதழ் .

படம்
தி .க .சி. எனும் ஆளுமை ! நூல் விமர்சனம் ! நூல் ஆசிரியர்கள் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் , புதுகை மு .தருமராசன் . நன்றி தினமலர் நாளிதழ் .

ஹைக்கூ பற்றி

படம்
ஹைக்கூ பற்றி


மின்னல் துளிப்பா நூல் விமர்சனங்கள் !

படம்
மின்னல் துளிப்பா  நூல் விமர்சனங்கள்  !

பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .

படம்
பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் சென்னையில் நடந்த மின்மினி விழாவில் தந்தவை .இவைகளை செல்லும் விழாக்கள் .,திருமண நிகழ்வுகளில் சந்திக்கும் பலருக்கும் வழங்கி வருகிறார்கள் .நற்பணிக்கு பாராட்டுக்கள் .


முன்றாம் பார்வை அறக்கட்டளை சார்பில் நடந்த கெலன் கெல்லர் பிறந்த நாள் விழா செய்தி! நன்றி . உதவிக்கரம் மாத இதழில்

படம்
முன்றாம் பார்வை அறக்கட்டளை சார்பில்  நடந்த கெலன் கெல்லர்  பிறந்த நாள் விழா செய்தி! நன்றி .  உதவிக்கரம் மாத இதழ் .

படித்ததில் பிடித்தது ! ஹைக்கூ - ச.சந்திரா !

படம்
படித்ததில் பிடித்தது !

ஹைக்கூ - ச.சந்திரா !

பூணூல் அங்கி குல்லாவில்
இழையோடும் பருத்திக்குத் தெரியும்
எம்மதமும் சம்மதமென்று!

மின்னல் தமிழ்பணி ஹைக்கூ பூங்கா

படம்
மின்னல் தமிழ்பணி ஹைக்கூ பூங்கா

மகிழ்வான செய்தி !

படம்
மகிழ்வான  செய்தி !

மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இளநிலை பட்டப் படிப்பிற்கான  தமிழ்  பகுதி 1 ( இக்காலக் கவிதையும் சிறுகதையும் ) பாட நூலில் இரண்டாம் முறையாக என்னுடைய ( கவிஞர் இரா .இரவி )   ஹைக்கூ இடம் பெற்றுள்ளது  .
ஆயிரம் ஹைக்கூ நூலில் இருந்து முதல் ஹைக்கூ  பாட நூலில் இடம் பெற்றுள்ளது .
தடுக்கி விழுந்ததும்  தமிழ் பேசினான்  அம்மா !
முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் எழுதிய சிறந்த சிறுகதையான' ஸ்தபதி  ' இடம் பெற்றுள்ளது .
இந்த நூலிற்கு மிகச் சிறந்த தமிழ் உரை பேராசிரியர் ,தமிழ்த்துறைத் தலைவர்  முனைவர் ச .சந்திரா அவர்கள் எழுதி உள்ளார்கள்  பாவை பதிப்பக வெளியீடாக வந்துள்ளது . 
நிறைமதி தமிழ் உரை நிறை மதியுடன் எழுதி இருப்பதால் .கல்லூரி மாணவர்கள் கோனார்  தமிழ் உரை போலவே எளிமையாகவும் இனிமையாகவும் உள்ளது எனப் பாராட்டி உள்ளனர் .
.
பதச்சோறாக  நிறைமதி தமிழ் உரையில் இருந்து சில துளிகள் படித்து மகிழுங்கள் .
முனைவர் ச .சந்திரா    neraimathi@rocketmail.com
ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஸ்பயர் இளங்கோ ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . நன்றி நம்பிக்கை வாசல் மாத இதழ் !

படம்
ஜெயிப்பது நிஜம் ! நூல் ஆசிரியர் இன்ஸ்பயர் இளங்கோ !  
நூல்  விமர்சனம் கவிஞர் இரா  .இரவி .
நன்றி நம்பிக்கை வாசல் மாத இதழ் !

கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் ! நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி!

படம்
கச்சத்தீவைத் திரும்ப பெற முடியும் !


நூல் ஆசிரியர் : மூத்த பத்திரிக்கையாளர் ப. திருமலை !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி! 
நன்கொடை : ரூ. 30 பாபுஜி நிலையம், 39A/48, மரக்கடை சாலை, இராணி தோட்டம், நாகர்கோவில்-629 001. ***** முனைவர் வ. அருள்ராஜ் அவர்களின் பதிப்புரை மிக நன்று.  அவர் கேட்கும் கேள்விகள் நியாயமானதாக உள்ளது.  கச்சத்தீவு என்பது தமிழகத்தின் ஒரு பகுதியாகவே இருந்து வந்தது.  தமிழகத்தின் அனுமதி பெறாமலே நடுவணரசு கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது.  நம்மால் இலவசமாக வழங்கப்பட்ட கச்சத்தீவு அருகே நம் மீனவர்கள் சென்றால் கண்மூடித்தனமாக சுடுவது, தாக்குவது, கைது செய்வது என கோரத்தாண்டவம் ஆடி வருகின்றனர் சிங்கள இராணுவத்தினர்.  இந்த பிரச்சினைக்கு ஒரே தீர்வு இந்தியாவில், தமிழகத்தின் அனுமதி இன்றி தாரைவார்க்கப்பட்ட கச்சத்தீவை திரும்பப் பெற வேண்டும். கொடுத்ததைத் திரும்பப் பெற முடியுமா? என கேள்வி கேட்பவர்களுக்கு விடை சொல்லும் விதமாக நூல் எழுதியுள்ளார் நூலாசிரியர் மூத்த பத்திரிகையாளர் ப. திருமலை அவர்கள். கச்சத்தீவுப் பகுதிக்கு சென்று வலைகளை உலர வைப்பதற்கும், ஓய்வு எடுத்துக் கொள்வதற்கும் தமிழக மீனவ…

வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2 நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

படம்
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 2

நூல் ஆசிரியர் : பேராசிரியர் பானுமதி தருமராசன்


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

வெளியீடு : புதுகைத் தென்றல், 24, திருநகர் முதன்மைச் சாலை, வடபழனி, சென்னை-26.  அலைபேசி : 98410 42949,  விலை : ரூ. 150.  பக்கம் : 208

*****
வரலாறு படைத்த வைர மங்கையர் – தொகுதி 1 என்ற நூலின் மூலம் வரலாறு படைத்த வைர மங்கை பேராசிரியர் பானுமதி தருமராசன் அவர்களின் தொகுதி 2 என்ற இந்த நூலும் பெண்ணின் பெருமையை பறைசாற்றும் விதமாக வந்துள்ளது.  கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை.  மனைவிக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருந்தால் கணவருக்கு இலக்கியத்தில் ஆர்வம் இருப்பதில்லை.  இப்படித்தான் பல இணையர்கள் வாழ்ந்து வருகின்றனர்.  வெகு சிலர் மட்டுமே இரண்டு பேரும் இலக்கிய ஆர்வமுள்ள இணையர்களாக இருக்கிறார்கள்.  தமிழ்த்தேனீ இரா. மோகன், தமிழ்ச்சுடர் நிர்மலா மோகன் என்ற இலக்கிய இணையர் வரிசையில் புதுகை மு. தருமராசன் அவர்களையும் பேராசிரியர் பானுமதி அவர்களையும் சேர்க்கலாம்.  புதுகைத்தென்றல் என்ற மாத இதழின் ஆசிரியர் புதுகை தருமராசன் அவர்கள் மனைவி என்பதற்காக …

நன்றி .மாலை முரசு !

படம்
நன்றி .மாலை முரசு !

அஞ்சான் திரைப்பட விளம்பர சுவரொட்டியில்!

படம்
அஞ்சான் திரைப்பட  விளம்பர  சுவரொட்டியில்!


HAPPY B'DAY SURIYA என்று ஆங்கிலத்தில் பிரசுரம் செய்து  உள்ளனர்  .தமிழகத்தில் தமிழர்கள் பார்க்கும்  சுவரொட்டியில் தமிழில் இருக்க  வேண்டாமா? உலக மொழி ஆங்கிலம் வேண்டும் என்றால் ,அருகில் உலகின் முதல் மொழி தமிழ் இருக்க வேண்டாமா ?  சிந்தியுங்கள்."  சூர்யாவிற்கு இனிய பிறந்த   நாள் வாழ்த்துக்கள்  " என்று இருந்தால் நன்றாக இருக்குமே ..இனியாவது தமிழில் எழுதுங்கள் .

முது பெரும் எழுத்தாளர் திரு . ஜெயகாந்தன் அவர்களின் நேர்முகம குறித்து ! கவிஞர் இரா .இரவி !

படம்
முது பெரும் எழுத்தாளர் திரு .  ஜெயகாந்தன்  அவர்களின் நேர்முகம குறித்து ! 

  கவிஞர் இரா .இரவி !

ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம்.24.7.2014 தி தமிழ் இந்து நாளிதழில் முது பெரும் எழுத்தாளர் திரு .  ஜெயகாந்தன்  அவர்களின் நேர்முகம படித்தேன் .

அவர் மீது மதிப்பும் , மரியாதையும் வைத்துள்ள எனக்கு ஒருகேள்விக்கு  அவர் சொன்ன பதில் அதிர்ச்சியாக இருந்தது .

.கேள்வி ;இப்போது என்ன படித்துக் கொண்டிருக்கிறீர்கள் ( தமிழில் )
பதில் ;படிக்கிற மாதிரி எதுவும் இல்லை .அதாவது தமிழில்
மூத்த படைப்பாளி இளைய படைப்பாளிகளை மனம் திறந்து பாராட்ட வேண்டும் .  
முது பெரும் எழுத்தாளர்கள்  வல்லிக் கண்ணன் ,தி க .சி போன்றவர்கள் வளரும் எழுத்தாளர்களை மனம் திறந்து பாராட்டி வந்தனர் .இன்று திருவாளர்கள் வெ.இறையன்பு ,எஸ் .இராம கிருஷ்ணன் ,இந்திரா சௌந்தரராஜன் ,  சாகித்ய அகதமி விருது பெற்ற சு .வெங்கடேசன் உள்ளிட்ட பலர் மிகச் சிறப்பாக எழுதி வருகிறார்கள் .இவற்றில் படிக்க எதுவும் இல்லையா ? உண்மை பேச வேண்டும் அவரே கடைசியாக நேர்முகத்தில் பாரதி வரிகள் சொல்லி முடித்துள்ளார் . ஊருக்கு நல்லது  சொல்வேன் .உண்மை சொல்வேன்.என்று .
தமிழில் கதை ,நாவல் ,கட்டுரை  …

எது கவிதை ! நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

படம்
எது கவிதை !
நூல் ஆசிரியர் : கவிதைமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன்  !   cveerapandiathennavan@gmail.com நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.
வெளியீடு : மதுரைத் தென்றல், 10ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், பழங்காநத்தம், மதுரை-3. அலைபேசி : 98421 81462 ***** நூலாசிரியர் கவிமாமணி சி. வீரபாண்டியத் தென்னவன் அவர்கள் மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர், மதுரைத் தென்றல் என்ற இதழின் ஆசிரியர், மதுரையில் தொடர்ந்து கவியரங்கம் நடத்தி வருபவர். திரைப்படப் பாடல் ஆசிரியர். நெல்லை ஜெயந்தா அவர்கள், இவர் தலைமையில் மதுரையில் கவிதை பாடி இருக்கிறார்.  மாணவ, மாணவியரையும் கவிதை எழுத வைத்து, பரிசு கேடயங்கள் வழங்கி தமிழ் வளர்த்து வரும் மாமனிதர்.மாமதுரைக்கவிஞர் பேரவையின்  செயலராக  இருந்த நானும் .இவர் தலைமையில் கவியரங்கில் கவிதை பாடி வருகிறேன் .எனது கவிதை ஆற்றல் வெளிப்படுத்த அற்புதமான  தலைப்புகள் தந்து வருபவர் .தமிழ் மொழி மீது அளப்பரிய பற்று மிக்கவர். என் போன்ற பல வளரும் கவிஞர்களுக்கு மேடை தந்து வளர்த்து விட்டவர் . எது கவிதை என்று யாராலும் வரையறுத்துக் கூற முடியாது என்ற கருத்தோடு இருந்தேன்.  எது கவிதை என்ற கவிதை நூல் பட…