வியாழன், 16 ஆகஸ்ட், 2018

கலைஞர் வீர வணக்க நாள்

கலைஞர் வீர வணக்க நாள்

ஆழ்ந்த இரங்கல் ! கவிஞர் இரா .இரவி !

ஆழ்ந்த இரங்கல்  ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! என்னுயிர் அம்மா! த.ரா. கணேசன், காவல் உதவி ஆய்வாளர் மதுரை.
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

என்னுயிர் அம்மா!
த.ரா. கணேசன், 
காவல் உதவி ஆய்வாளர் மதுரை.
உன்னில் என்னைக் கண்டேன்!
      உன்னால் இங்கு வந்தேன்!

உயிரும் உறவும் தந்தவள் நீ!
      உதிரம் சிந்தி காத்தவள் நீ!

என்னை செதுக்கி வைத்து விட்டு
      எங்கே போய் மறைந்தாய் நீ!

உளியும் ; சிற்பமும் இங்கே வைத்த
      உன்னத உயிர் நீ எங்கே!

பிரிவு என்பது கொடிய தென்று!
      இழந்த பின்பு தெரிய வைத்தாய்!

வலியும், வேதனையும் தந்து விட்டு
      வந்த இடம் சென்றாயோ!

உலகில் பலமுகம் பார்த்தாலும்
      உன்முகம் இங்கு இல்லையே!

கோடிகள் பல கிடைத்தாலும்
      அது தாயின் மடி ஆயிடுமா!

ஆயிரம் உறவுகள் வந்தாலும்
      அன்னையின் உறவுக்கு கீழே தான்!

காசு பணம் போய் விட்டால்
      எல்லா உறவும் நீங்கி விடும்!

உலகில் உள்ள உயிர்களில்
      உன்னதமான உறவு நீ!

தாயின் முகம் காணாத
      வாழ்க்கையும் ஒரு பாவம் தான்!

தவிக்க விட்டு சென்று விட்டாய்
      தரணியில் நானும் தேடுகிறேன்!

ஏழுமுகம் உண்டென்று! கேட்டதுண்டு!
      உன்முகம் எங்கே ? தேடுகிறேன்!

மண்ணைவிட்டு போகும் வரை
      உன் உயிர் எங்கே என்னுயிர் தேடும்!

காலங்கள் கடந்து சென்றாலும்
      உன் நினைவுகள் என்றும் நீங்காது!

காலத்தை வென்றவள்  என்றால்
      அது தாயின் அன்பு ஒன்று மட்டுமே!

புதன், 15 ஆகஸ்ட், 2018

பார்வையற்றோர்க்கு ! பார்வையாய் இருப்போம்!

பார்வையற்றோர்க்கு ! பார்வையாய் இருப்போம்!
மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதியில் சுதந்திர தின விழா (15-08-2018) கொண்டாப்பட்டது .இதில் உயர்திரு . சிவசங்கர் Msc., MBA., MD., ZEAL soft Technology Solutions,உயர்திரு ஜெகதீஸ் மேரியட் ஹோட்டல் (HR Manager), உயர்திரு ஹைக்கூ திலகம் இரா ரவி கொடியேற்றி வைத்தார்கள் . உடன் அகவிழி அறக்கட்டளை நிர்வாகி மு. கோபி. சுந்தர், மற்றும் விடுதி மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அணுகவேண்டிய முகவரி 
அகவிழி பார்வையற்றோர் விடுதி
1, ராமவர்மா நகர், 3வது தெரு
கோ.புதூர் , மதுரை-7
மொபைல் நம்பர்: 98651 30877 0452 2681877
இமெயில்: trusteeagavizh@gmail.com
எடுத்துச் செல்ல ஏதும் இல்லை! கொடுத்துச் செல்வோம் விழிகளைமுதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்

முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய பொன்மொழி்.கவிஞரே! இந்த வாரத்துக்கான வெண்பாவின் ஈற்றடி

கவிஞரே!
 
இந்த வாரத்துக்கான வெண்பாவின் 
ற்றடி
 “கொண்டுவந்து    போட்டுக் கொளுத்து”.

கவிதை வரவேண்டிய இறுதி நாள் வெள்ளிக்கிழமை (17-08-2018).
 நன்றி.
  அகில்

வெண்பா  அனுப்ப வேண்டிய மின் அஞ்சல் 
editor@tamilauthors.com  

www.tamilauthors.com

விடுதலை திருநாளில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம்

விடுதலை திருநாளில் கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் கவியரங்கம்விடுதலை திருநாளில் குருதிக்கொடை விழா !

விடுதலை திருநாளில் குருதிக்கொடை விழா !
கம்பன் கழகத்தின் சார்பில் தமிழ்நிதி விருது வழங்கப்பட்டது.(14.8.18)

கம்பன் கழகத்தின் சார்பில் தமிழ்நிதி விருது வழங்கப்பட்டது.(14.8.18)