இடுகைகள்

June, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

விழா அழைப்பிதழ்

படம்
விழா அழைப்பிதழ்

திருமலை நாயக்கர் அரண்மனை மாடியில் புறாக்கள்

படம்
திருமலை நாயக்கர் அரண்மனை மாடியில் புறாக்கள்


தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் கம்பன் கவியமுதம் நூல் விமர்சனம் படித்து மகிழுங்கள் .நன்றி குமுதம் வார இதழ் !

படம்
தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் கம்பன் கவியமுதம் நூல் விமர்சனம் படித்து மகிழுங்கள் .நன்றி குமுதம் வார இதழ் !

மதுரையின் பெருமைகளில் ஒன்றான திருமலை நாயக்கர் அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்கிய பத்து தூண்கள் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரையின் பெருமைகளில் ஒன்றான திருமலை நாயக்கர்  அரண்மனையின்  ஒரு பகுதியாக விளங்கிய பத்து தூண்கள் .
 படங்கள் கவிஞர் இரா .இரவி !தொல்லியல் துறை ஷ்தபதி , ஓவியர் , இனிய நண்பர் எஸ் .பழனிச்சாமி கை வண்ணத்தில் திருமலை நாய்க்கர் அரண்மனை

படம்
தொல்லியல்  துறை ஷ்தபதி , ஓவியர் , இனிய நண்பர் எஸ் .பழனிச்சாமி கை வண்ணத்தில் திருமலை நாய்க்கர் அரண்மனை .மதுரையில் பாரத மாநில வங்கி கிளையில் நாமாக பணம் செலுத்தும் இயந்திரங்கள் உள்ள முகவரி .தகவல் கவிஞர் இரா .இரவி

படம்
மதுரையில் பாரத மாநில வங்கி கிளையில் நாமாக பணம் செலுத்தும் இயந்திரங்கள் உள்ள முகவரி .தகவல் கவிஞர் இரா .இரவி


மதுரையில் இன்று மலர்ந்த மலர்களும் மொட்டுக்களும் ! கவிஞர் இரா .இரவி

படம்
மதுரையில் இன்று மலர்ந்த மலர்களும் மொட்டுக்களும் ! கவிஞர் இரா .இரவிமதுரையின் பெருமைகளில் ஒன்றான இராணி மங்கம்மாள் அரண்மனை காந்தியடிகள் அருங்காட்சியகம் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்

மதுரையின் பெருமைகளில் ஒன்றான இராணி மங்கம்மாள் அரண்மனை காந்தியடிகள் அருங்காட்சியகம் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரையின் பெருமைகளில் ஒன்றான இராணி மங்கம்மாள் அரண்மனை காந்தியடிகள் அருங்காட்சியகம் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரையின் பெருமைகளில் ஒன்று 1840 ஆம் ஆண்டு நிறுவிய விளக்குத்தூண்.இன்றும் கம்பீரமாக .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரையின் பெருமைகளில் ஒன்று 1840 ஆம் ஆண்டு நிறுவிய விளக்குத்தூண்.இன்றும் கம்பீரமாக .படங்கள் கவிஞர் இரா .இரவி !


தமிழ்காரன்: கவிஞர் இரா .இரவி - தொலைகாட்சி நேர்முகம் காண..

தமிழ்காரன்: கவிஞர் இரா .இரவி - தொலைகாட்சி நேர்முகம் காண..: பொதிகை தொலைக்காட்சியில் கவிஞர் இரா .இரவி நேர்முகம் http://www.youtube.com/watch? v=JMw3gwx7abo http://www.youtube.com/watch? v=BMxhI...

தகவல் இனிய நண்பர் முதுவை ஹிமாயத் .துபாய் !

படம்
தகவல் இனிய நண்பர் முதுவை ஹிமாயத் .துபாய் !

துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி மரக்கன்று நட்ட தமிழக மாணவ, மாணவியர்

துபாய் :
துபாயில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழக மாணவ, மாணவியர் மரக்கன்றுகளை நட்டனர். ஷார்ஜாவைச் சேர்ந்த பள்ளி மாணவி நிதயஸ்ரீ சங்கரன் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பல்வேறு பணிகளைச் செய்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக மரக்கன்றுகளை நடும் பணியினை மேற்கொண்டார்.
அவருடன் மரக்கன்று நடும் விழாவில் திவ்யஸ்ரீ சங்கரன்,சுந்தரேஷ்,    ஆரன், கின்சுக், அட்விக், அஸ்வின், ரகிதா மற்றும் பிரசிதா உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
மரம், செடி, கொடிகளை பாதுகாத்து இந்த கிரகத்தை காப்பாற்ற வேண்டும் என்று உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
துளிப்பா ! கவிஞர் இரா .இரவி !

படம்
தனித் தனியாக பூத்த போதும்
இணைத்துள்ளன ரோசாக்கள்
பூக்காரியால் !
கவிஞர் இரா .இரவி !

துளிப்பா ! கவிஞர் இரா .இரவி !

படம்
பறவைகள் கூட கூடி உண்கின்றன
இரையை
மனிதன் ?

கவிஞர் இரா .இரவி !

மதுரையின் பெருமைகளில் ஒன்றான மேற்கு வாயில் கோட்டை படங்கள் ! கவிஞர் இரா .இரவி

படம்
மதுரையின் பெருமைகளில் ஒன்றான மேற்கு வாயில் கோட்டை படங்கள் !
கவிஞர் இரா .இரவி