இடுகைகள்

July, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

பார்த்து மகிழுங்கள்

http://kavithaicorner.blogspot.com/2010/01/blog-post_17.html

தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவி

படம்
தனித்தமிழ் ஈழமே நிரந்தரத் தீர்வாகும் கவிஞர் இரா .இரவிநேற்று


கொசாவா


இன்று தெற்கு


சூடான்நாளை தமிழீழம்


சே
னல் 4 பார்த்துவிட்டு இலங்கையின் முன்னால் அதிபர் சந்திரிகாவின் மகன் கண்ணீர் விட்டு அழுது சிங்களன் என்று வெளியில் சொல்லவே வெட்கமாக உள்ளது.என்றார் .இவ்வளவு கொடூரம் புரிந்த சிங்கள ராணுவத்துடன் தமிழன் எப்படி ?இணைந்து வாழ முடியும் .மனிதநேய ஆர்வலர்கள் சிந்திக்க வேண்டும்
மதுரையில் மு .வரதராசனார் விழாவில் பேசிய முனைவர் இரா .மோகன் சொன்னார் 1950.ஆண்டு இலங்கை சென்று வந்த மு .வ .எழுதிய பயணக் கட்டுரையில் இலங்கையில் சிங்களரும் தமிழரும் சேர்ந்து வாழ முடியாது .பிரிந்து வாழ்வதே இருவருக்கும் நல்லது .சிங்களர் புத்தரின் பல்லை வைத்து வணங்குகின்றனர். புத்தரின் பல் முக்கியம் அல்ல புத்தரின் சொல்லே முக்கியம்.ஆசையே அழிவுக்குக் காரணம் என்றார் .சிங்களர் பேராசை பிடித்து அலைகின்றனர்.ஒன்றுபட்ட இலங்கை என்று இங்கு இருந்து பேசுபவர்களிடம் ஒரு கேள்வி .இந்தியாவில் சிறுபான்மை சீக்கிய சமுதாயத்தைச் சேர்ந்த மன்மோகன் இந்தியாவின் பிரதமர் ஆக முடிந்தது .அனால் இலங்கையில் ஒரு தமிழர் அதிபர் ஆக முடியுமா ?முடியவே முடியாது .இலங்கையில் …

Channel 4 Srilanka's Killing Fields Full dialogues in தமிழ் and English

Channel 4 Srilanka's Killing Fields Full dialogues in தமிழ் and English
பார்க்க : www.sthalapathy.wordpress.com

SARVADESA TAMILER CENTER

படம்

eraeravi: படித்ததில் பிடித்தது

eraeravi: படித்ததில் பிடித்தது: "நூல்: சில்லறை சப்தங்கள் (கவிதை) ஆசிரியர்: வித்யாசாகர் வெளியீடு : முகில் பதிப்பகம் வணக்கம் ஆ சிரியர் வித்யாசாகரின் உலக அசைவிற்கேற்ப அக..."

படித்ததில் பிடித்தது

நூல்: சில்லறை சப்தங்கள் (கவிதை)
ஆசிரியர்: வித்யாசாகர்
வெளியீடு: முகில் பதிப்பகம்

வணக்கம் சிரியர் வித்யாசாகரின் உலக அசைவிற்கேற்ப அகபுற செயல்பாடுகளையும், வாழ்க்கை சூழலையும் கருத்தியல்பாகக் கொண்ட படைபிலக்கியத்தை அவர் வசிக்கும் குவைத்தில் இருந்தே நன்கு அறிந்தவள் என்கிற பெருமையில்.............. இதோ...... 'சில்லறை சப்தங்கள்' எனும் கவிதை பூங்காவிற்குள் நுழைந்து வார்த்தைகளின் வசியத்தில் வாழ்ந்து, ஒவ்வொரு தமிழ் மணம் கமழும் வரிகளிலிருந்தும் வாழ்வின் நிதர்சனத்தை கண்டு பிரம்மித்தவளாய், இலக்கிய நிழலில் நின்று இளைப்பாரிய பாலைக்குயிலாக நிறைவு பெற்ற மனதோடு மீண்டும் சற்றே யதார்த்தத்திற்கு வந்தமர்ந்து என் பணிந்துரையை எழுதுகிறேன்.படித்த ஒவ்வொரு கவிதையிலும் உள்ளத்தின் உணர்வுகளை பிரதிபலிக்கும் எழுத்தின் லாவகத்தையே காண முடிகிறது இச் சில்லறை சப்தங்கள் எனும் படைப்பு முழுதும். பொதுவாக, கவிதைக்கு கற்பனை தேவை என்போம், உண்மைதான்; ஆனால் அந்த கற்பனையினோடு கூட கண்ணியம் தேவை என்பதை இவரின் பலதரப் பட்ட கவிதைகளில் காணலாம். அதிலும் குறிப்பாகக் காதல் கவிதைகளில் காணலாம்.இதுவரை, நான் இவரின் அதிக பட்ச பட…
படம்

தன் முன்னேற்றப் பயில் அரங்கு

படம்
மதுரையில் தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் சார்பில் நடைபெற்ற தன் முன்னேற்றப் பயில் அரங்கிற்கு வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார் .வாசகர்வட்டத்தின் தலைவர் எ .எஸ் .ராஜராஜன் வரவேற்றார் ..ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .பேராசிரியர் ஞானகுரு தன் முனேற்றப் பயிற்சி அளித்தார் .வாசகர் வட்டத்தினர் பலர் கலந்து கொண்டனர் .

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மெய்ப்பித்தனர்
பேராசை
ப் பெருநஷ்டம்
அரசியல்வாதிகள்

கோடிகள் கொள்ளை
கேடியாக இருந்து
கம்பி எண்ணுகிறான்

அசைவம் அணியலாமா ?
சைவம் என்றாயே
பட்டுச்சேலை

பட்டுச்சேலையைவிட
பருத்திச்சேலையே
அவளுக்கு அழகு

காந்தியடிகளுக்கு அவமரியாதை
இன்றும் தொடர்கின்றது
கிராமங்களில் தீண்டாமை

கணினி யுகத்தில் களங்கம்
கிராமங்களில்
தீண்டாமை

--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

http://bookindian.blogspot.com/2011/07/blog-post_4566.html?utm_source=BP_recent

http://bookindian.blogspot.com/2011/07/blog-post_4566.html?utm_source=BP_recent

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி

படம்
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கவிஞர் இரா .இரவி

தமிழ்த் திரைப்பட வரலாற்றின் நாயகன் நீ
தமிழென அழியாப் புகழைப் பெற்றவன் நீ

பராசக்தி திரைப் படத்தில் அறிமுகமானவன் நீ
பாராத சக்திகளையும் பார்க்க வைத்தவன் நீ

நடிப்பிற்கு இலக்கணம் வகுத்தவன் நீ
நல்ல வசன உச்சரிப்பைப் புகுத்தியவன் நீ

நாடகத்தில் நடித்துப் பயின்றுத் திரைப்படம் வந்தவன் நீ
திரைப்படத்தில் நடித்து வாழ்க்கையில் நடிக்காதவன் நீ

கூட்டுக்குடும்பப் பெருமையைக் கட்டிக் காத்தவன் நீ
குடும்பத்தின் ஒற்றுமையை பெரிதும் வலியுறுத்தியவன் நீ

அன்பில் பலரை வென்று அரசியலில் தோற்றவன் நீ
நடிப்பில் நிலையாக நின்றுதிரை உலகில் வென்றவன் நீ

ஒன்பதுப் பாத்திரங்களையும் வேறுபடுத்திக் காட்டியவன் நீ
ஒன்பது மணி என்றால் எட்டு முப்பதுக்கே இருந்தவன் நீ

தாமதத்தை என்றும் வெறுத்துத் தவிர்த்தவன் நீ
சமாதானத்தை என்றும் எப்பொதும் விரும்பியவன் நீ

போலிப் பிம்பங்கள் மீது நம்பிக்கை இல்லாதவன் நீ
பாத்திரங்கள் எதுவென்றாலும் ஏற்று நடித்தவன் நீ

முகபாவத்தில் நாதஸ்வர வித்துவான்களையே வென்றவன் நீ
முகம் முதல் நகம் வரை நடிப்பைக் காட்டியவன் நீ

வீரபாண்டிய கட்டபொம்மனை அறிமுகம் செய்தவன் நீ
கப்பல் ஒட்டியத் தமிழனைக…

படைப்பாளர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது

படம்

படைப்பாளர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது

படம்
மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இளமைக் கனல் இளம் படைப்பாளர்களுக்கு
பயற்சி முகாம் நடந்தது .கவிஞர் இரா .இரவி மாணவர்களுக்கு படைப்பாற்றல்
பயிற்சி அளித்தார் .தமிழ்நாடு முழுவதிலும் படைப்பாற்றல் ஆர்வம் உள்ள
மாணவர்ககள் கலந்துக் கொண்டனர் .கவிஞர் சந்திரன், அருட்த் தந்தை ஜோ
.சேவியர் பயிற்சிசிக்கு ஏற்பாடு செய்தனர்

தெய்வத்திருமகள் விமர்சனம் கவிஞர் இரா .இரவி

தெய்வத்திருமகள்

நடிப்பு சீயான் டாக்டர் விக்ரம்

இயக்கம் திரு விஜய்

விமர்சனம் கவிஞர் இரா .இரவி

இந்தப்படத்திற்கு தெய்வத்திருமகன் என்று முதலில் பெயர் சூட்டப்பட்டு
,வழக்குத் தொடுக்கப்பட்டு பின் தெய்வத்திருமகள் என்று பெயர்
மாற்றப்பட்டது .ஒரே ஒரு எழுத்தை மட்டும் மாற்றினாலும் அதுவும்
படத்திற்குப் பொருத்தமாகவே உள்ளது .
இந்தப்படத்திற்காக இயக்குனர் விஜய் ,நடிகர் விக்ரம் ,நிலவாக நடித்துள்ள
குழந்தை மூவருக்கும் தேசியவிருது உறுதியாக உண்டு .
விக்ரம் மன நலம் குன்றிய கிருஷ்ணாவாக நடிக்கவில்லை வாழ்ந்து உள்ளார் .
மன நலம் குன்றியவர்களிடம் காட்ட வேண்டிய மனித நேயத்தை உணர்த்திடும் படம்
.அன்பே வாழ்க்கை அறிவுறுத்தும் அற்புதமான படம்.குடும்பத்துடன் பார்க்க
வேண்டிய படம் .குறிப்பாக இன்றைய இளைய தலைமுறை அவசியம் பார்க்க வேண்டிய
படம் .தரமான படம் வந்து நாட்கள் ஆகிவிட்டது
வெட்டுக்குத்து ,குத்துப்பாட்டு என்ற இன்றைய வழக்கமான திரைப்படங்களில்
இருந்து மாறுபட்ட சிறந்த படம் .மன நலம்குன்றியவர்கள் மிகச் சரியாக சில
விசயங்களில் உள்ளனர் என்பதை பல காட்சிகளில் படம் முழுவதும் உணர்த்தியுள்ள
இயக்குனர் விஜயுக்குப் பாராட்டுக்கள்.
மிக நுட்பமாகப் பதிவ…

படைப்பாளர்களுக்கு பயற்சி முகாம் நடந்தது

மதுரை புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளியில் இளமைக் கனல் இளம் படைப்பாளர்களுக்கு
பயற்சி முகாம் நடந்தது .கவிஞர் இரா .இரவி மாணவர்களுக்கு படைப்பாற்றல்
பயிற்சி அளித்தார் .தமிழ்நாடு முழுவதிலும் படைப்பாற்றல் ஆர்வம் உள்ள
மாணவர்ககள் கலந்துக் கொண்டனர் .கவிஞர் சந்திரன், அருட்த் தந்தை ஜோ
.சேவியர் பயிற்சிசிக்கு ஏற்பாடு செய்தனர்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

அரசியல்வாதிகளின்
கால் பந்தானது
கல்வி


வேதனையில்
தமிழ் அன்னை
தமிங்கிலம்

பறவையின் எச்சத்தால்
வளர்ந்தது உச்சம்
மரம்

உழவனுக்கு
உதவமுடியா மண்புழு
பாலித்தீன் பைகள்

மரத்தை வெட்டி
எரித்த விறகு
அழவைத்தது

அவமானச்சின்னங்கள்
இந்தியாவிற்கு
முதியோர் இல்லங்கள்

காண முடியவில்லை
குருவிக்கூடு
குருவி


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

கவிஞர் இரா .இரவி படைப்புகள் பிற இணையங்களில்

படம்

All About eraeravi.blogspot.com - Website Valuation report

All About eraeravi.com - Website Valuation report

என்னவளே கவிஞனுக்கு கற்பனையே அழகு கவிஞர் இரா .இரவி

என்னவளே கவிஞனுக்கு கற்பனையே அழகு
கவிஞர் இரா .இரவி

உனக்காக எழுதிய கவிதைகளை
நூலாக்கினேன் .
கண்ணில் பட்டவர்களிடம் எல்லாம்
கொடுத்து மகிழ்கின்றேன் .
படித்த பலரும் பாராட்டினார்கள் .
தொலைக்காட்சிகளிலும்
வலம் வந்தது என் கவிதைகள்
விமர்சனம் செய்தார்கள்
பாராட்ட வேண்டிய நீயோ
அருகில் இல்லை
படிக்க வேண்டிய நீயோ
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கடைகளிலும் என் நூல்கள்
கிடைக்கும்
கண்ணில் பட்டால்
வாங்கிப் படிப்பாய்
நம்பிக்கை உண்டு
படித்துவிட்டுக்
கருத்துச் சொல்லமாட்டாய்
நிருபர்களின் சிக்கலான
கேள்விக்கு பதில் சொல்லாத
அரசியல்வாதிபோல
இருந்துவிடுவாய்
உன் மனம் நான் அறிவேன்
சொல்லாவிட்டாலும்
சொன்னதாக நினைத்துக் கொள்வேன்
கவிஞனுக்குக் கற்பனையே அழகு


--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!!!

சிபி டிரஸ்ட் விழா

படம்
சிபி டிரஸ்ட் விழா

16.7.2011 அன்று மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் சிபி பவுண்டேசன் சார்பாக எழை ஆதரவற்ற குழந்தைகளுக்கு இலவச நோட்டுகள் ,பரிசுகள் வழங்கப்பட்டது .மகளிர் திட்டம் சார்பாக நடத்தப்பட்ட பயிற்சிகளுக்கான சான்றிதழ்வழக்கப்பட்டது சிபி இயக்குனர் எ .எஸ் .ராஜராஜன் தலைமை வகித்தார் கவிஞர் இரா .இரவி சான்றிதழ் வழங்கிச் சிறப்புரையாற்றினார் .கணேஷ் சந்தர் வாழ்த்துரை வழங்கினார் சோலை டிரஸ்ட் எம் .சுமதி ,லேஜியோ டிரஸ்ட் எம் ஸ்டெல்லா கலந்துக் கொண்டு சிறப்பித்தனர் .

ஹைக்கூ ஆற்றுப்படை நூல் விமர்சனம் முனைவர் , பேராசிரியர் இராம .குருநாதன்

படம்
ஹைக்கூ ஆற்றுப்படை

நூல் விமர்சனம் முனைவர் , பேராசிரியர் இராம .குருநாதன்

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி

ஹைக்கூ வடிவக் கவிதை வளர்ச்சி மலரும் புலர் பொழுதுகளில் இருந்து விடுபட்டு மெலிந்து போய்விட்ட உணர்வு இருந்து வருகிறது .அந்தக் கவலை நீங்கும் நாள் எந்நாளோ என்று நினைக்கையில் ஊட்டச்சத்தாக வெளிவந்து இருப்பது கவிஞர் இரா .இரவி எழுதியுள்ள
ஹைக்கூ ஆற்றுப்படை என்னும் நூலாகும் .ஒரு படைப்பாளியை இன்னோரு படைப்பாளி நன்கு அறிந்து கொள்வது இயல்புதானே .ஹைக்கூ கவிஞரான கவிஞர் இரா .இரவி தன்னொத்த ஹைக்கூக் கவிஞர்களின் படைப்புகளைத் திறம்பட திறனாய்வு செய்துள்ளார் .
கவிஞர் ஒவ்வொரு நாளையும் கூர்ந்தறிந்து தமக்கே உரிய பாணியில்
மதிப்பீடு செய்துள்ளார்.படைப்பாளிகளின் திறனை வெளிப்படுத்தும் வகையில் தம் கண்ணோட்டங்களை நடுநிலையோடு திறனாய்கிறார்.படைப்பாளி ஒரு நல்ல சுவைஞனாக இருக்கும் நிலையில் இது சாத்தியமே .கவிஞர் இரா .இரவிதாம் படித்துச் சுவைத்திருக்கும் நூல்களில் இருந்து திரட்டித் தந்துள்ள பாடல்களும் ,அவற்றின் மீதான கருத்தோட்டங்களும் அவர் நுனிப்புல் மேய்பவர் அல்லர்என்பதனை நிலைநாட்டும் .அவர் நுணுகி ஆய்ந்து சுவைத்த ஹைக்…

படித்ததில் பிடித்தது

படம்
படித்ததில் பிடித்தது


தீவிரவாதிகள் ந .பாலாஜி GRT

சமூகத்தில் நாசக் கிருமிகள்
சாத்தானின் போர் வீரர்கள்
தீவிரவாதிகள்

மதத்தின் போர்வையில்
ஊடுருவி இருப்பவர்கள்
தீவிரவாதிகள்

அறிவு அன்பு காதல் பாசம்
இவை அனைத்தும் துறந்தவன்
துறவி அல்ல பின் ?
தீவிரவாதி

தீண்டாமை ஒழிக்க நினைக்கும் அரசு
ஒழிக்க வேண்டும்
தீவிரவாதம்

மொழி மீதுப் பற்றுக்
கொண்டவன் கவிஞன்

பெண் மீதுப் பற்றுக்
கொண்டவன் காதலன்

மதத்தின் மீது ஈர்ப்புக்
கொண்டவன் தீவிரவாதி

வேண்டாம் என்று சொன்னாலும்
தள்ளிப் போட நினைத்தாலும்
வருவது மரணம்

கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்

படம்
கவிஞர் இரா. இரவி, மதுரை அவர்களின் படைப்புகள்

http://denaldrobert.blogspot.com/2010/05/blog-post_31.html?spref=bl

உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர் இரா .இரவி

படம்
உன்னதப் பாடல்களால் என்றும் வாழ்பவர் இரவீந்திரநாத் தாகூர் கவிஞர்
இரா .இரவி

கீதாஞ்சலி மூலம் கவிதாஞ்சலி வழங்கிய தாகூர்
கவிஞர்களின் இலக்கணமாக வாழ்ந்துக் காட்டியவர் தாகூர்

நோபல் பரிசுக்கே நோபல் பரிசுத் தந்தவர் தாகூர்
நோபல் பரிசின் மதிப்பை உயர்த்தியவர் தாகூர்

புகழை வெறுத்த முதல்க் கவிஞர் தாகூர்
போரை வெறுத்த இரண்டாம் புத்தர் தாகூர்

தாடியைக் கண்டதும் அனைவரின் நினைவுக்குத் தாகூர்
தந்தை பெரியார் அடுத்து நினைவிற்கு வருவார்

டயர் என்ற ராணுவ அதிகாரியின் காட்டு மிராண்டித் தனத்திற்காக
சர் பட்டத்தையும் சர் என்று தூக்கி எறிந்துக் கண்டித்தவர் தாகூர்

காந்தியடிகளுடன் மாணவர்கள் ஒத்துழையாமையில் வேறுபட்டாலும்
காந்தியடிகளின் நெறிக் கண்டு மகாத்மா பட்டம் தந்தவர் தாகூர்

தேவேந்திரநாத் தாகூரின் மகனாகப் பிறந்தார் தாகூர்
பதினான்காம் குழந்தையாகக் கடைசியாகப் பிறந்தார் தாகூர்

குழந்தையில் கதைகள் பலக் கேட்டு அறிவு வளர்த்து
குவளயத்தில் நாவலும் நாடகமும் கவிதையும் வடித்தவர்

கவிஞர் ஓவியர் நடிகர் எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலோடு
கவிதைகளில் மட்டும் தனிப்பெரும் முத்திரைப் பதித்தவர்

இயற்கையை நேசிப்பதில் இயற்கையோடு ஒன்றானவர்
இந்தியாவின் பெருமைகளில…

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

மூளைச்சலவையால்
மூளை இழந்தவர்கள்
தீவிரவாதிகள்

விலங்குகளை விடக்
கீழானவர்கள்
தீவிரவாதிகள்

உயிர்களை அழிக்கும்
கொடூரன்களே
உருவாக்க முடியுமா ?

மதி இழந்ததால்
மதச் சார்பற்ற நாட்டில்
மதக்கொலைகள்

அறிவிழந்த
மத வெறியால்
அப்பாவி மக்கள் பலி

வாழ்ந்தவர்களை விட
வீழ்ந்தவர்களே அதிகம்
மதத்தால்

மதம் அபீன் என்றார் லெனின்
மதம் புரட்டு என்றார் பெரியார்
மெய்யானது இன்று

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண் தானம் செய்வோம் !!!

மனதில் ஹைக்கூ » Buy Tamil Books online, Audio Books online from நூல் உலகம்

இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி

படம்
இலக்கிய இமயம் மு .வரதராசனார் கவிஞர் இரா .இரவி

அம்மாக்கண்ணு பெற்றெடுத்த செல்லக்கண்ணு மு. வ
முனுசாமியின் பெயர் சொல்லும் பிள்ளை மு. வ

திருவேங்கடம் என்பது இயற்பெயர்
தாத்தாவின் பெயரான வரதராசன் நிலைத்த் பெயர்

எழுத்தராகப் பணித் தொடங்கி உயர்ந்த
துணைவேந்தராகப் பணி முடித்த முதல்வர்

எழுத்தர் ஆசிரியர் விரிவுரையாளர் துணைப் பேராசிரியர்
துறைத் தலைவர் துணைவேந்தர் படிப்படியாக உயர்ந்தவர்

இழப்பைக் கண்டு என்றுமே வருந்தாதவர்
உழைப்பின் சிறப்பை உலகிற்கு உணர்த்தியவர்

சென்னைப் பல்கலைக் கழகத்தில் அன்றே
செந்தமிழில் முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்

அமெரிக்கப் பல்கலைக் கழகத்தில் நன்றே
மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற முதல்வர்

உலக நாடுகள் பல கண்ட தமிழ் அறிஞர்
இந்திய மொழிகள் பல அறிந்த பண்டிதர்

இந்தியப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில்
இனிய நட்பும் தொடர்பும் கொண்டவல்லவர்

பன்னாட்டுப் பல்கலைக் கழகங்கள் சிலவற்றில்
பண்பான உதவிகள் புரிந்த நல்லவர்

சிறுகதை நாவல் கட்டுரை என இவர்
செதுக்கியதில் ஈடு இணையற்ற இலக்கிய சிற்பி

மனதில் பூத்த கருத்துக்களைத் தொகுத்து
முதல் நாவலாக செந்தாமரை தந்த எழுத்தாளர்

கள்ளோ காவியமோ இரண்டாம் நாவல் மூலம்
கள்வரென அனைவரின் உ…

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி

படம்
அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய் கவிஞர் இரா .இரவி

அறிஞர்கள் குடிப்பதில்லை அறிந்திடுவாய்
குடித்திட்டால் அறிஞன் இல்லை உணர்ந்திடுவாய்

குடி குடியைக் கெடுக்கும் அத்தோடு
உந்தன் உயிரையும் குடிக்கும்

பீரில் ஆரம்பித்து பிராந்தியில் முடிக்கிறாய்
வாந்தி எடுத்து அவமானப்பட்டு தவிக்கிறாய்

இலவசமாகக் கிடைத்தாலும் என்றும் குடிக்காதே
தன் வசம் இழந்து பின் அல்லல் படாதே

குடிப்பது நாகரீகம் மடையன் சொன்னது
குடிப்பது அநாகரீகம் நான் சொல்கிறேன்

இறப்பு என்பது இயற்கையாக வர வேண்டும்
கொடியக் குடிப் பழக்கத்தாலா? வர வேண்டும்

போதையால் உன் வாழ்க்கைப்பாதைத் தவறாகும்
பாதை தவறினால் வசந்த வாழ்க்கை வீணாகும்

குடிக்கும் நண்பனைத் திருத்துவதுதான் நட்பு
கூடக் குடித்துக் கும்மாளமிடுவது தப்பு

மதுவால் மடையனாக நீ மாறிடுவாய்
மரியாதை இழந்து அவதிப்படுவாய்

பணத்தோடு நல்ல குணத்தையும் இழப்பாய்
சினத்தோடு குற்றம் புரிந்து தண்டனை பெறுவாய்

குடும்பத்தின் மொத்த நிம்மதியை அழிப்பாய்
குழந்தைகளின் ஒப்பற்றப் பாசத்தை இழப்பாய்

மதுவால் மனிதநேயம் மறப்பாய்
மதி மயங்கி விலங்காக மாறுவாய்

சிறப்புகள் இருந்தும் சிதைக்கப்படுவாய்
சிறிது குடித்தாலும் சீரழிந்துப் போவ…

இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .

படம்
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

UK Tamil News (தமிழ்): கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்க...

UK Tamil News (தமிழ்): கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்க...: "www.tamila uthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள் http://www.tamilauthors.com/ 03/Eraravi18.html http:..."

இன வெறியர் ராசபட்சேயை கூண்டில் ஏற்றக் கோரி மதுரை மாவட்ட மகளிர் ஆயம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது .

படம்
இன வெறியர் ராசபட்சேயை கூண்டில் ஏற்றக் கோரி மதுரை மாவட்ட மகளிர் ஆயம் சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது .கவிஞர் இரா .இரவி கலந்து கொண்டார் .

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

நானே பெரியவன்
நினைக்கும்போதே
மிகச் சிறியவனாவாய்

சிந்திச் சென்றது
குப்பையோடு மணத்தையும்
குப்பைவண்டி

காசாக்கலாம்
குப்பையையும்
பெயர் எடுத்துவிட்டால்

மணத்தோடு அவள் மனமும்
பரப்பியது
மலர்ந்த மலர்

ஒளிப் பாய்ச்சியது
ஓடியது இருள்
விளக்கு

நீண்ட பிரிவிக்குபின்
சந்திப்பு
கூடுதல் இன்பம்

வெட்கப் பட வேண்டும்
வல்லரசுகள்
சோமாலியா சோகம்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

www.tamilauthors.com இணையத்தில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் ,ஹைக்கூ படித்து மகிழுங்கள்

படம்

Tamil Book Information, Book Publisher, ISBN, Book Price & Cover Picture Details - Book Information, Book Publisher, ISBN, Price & Cover Picture Details

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

கோடிகளும் லட்சங்களும்
கோயில்களின் உள்ளே
வெளியே பிச்சைக்காரர்கள்

தமிழர்களின் நெஞ்சில்
நீரு பூத்த நெருப்பு
முள்ளிவாய்க்கால் படுகொலைகள்


அன்று கர்மவீரர் காமராசருக்கு
இன்று சாராய வியாபாரிகளுக்கு
கல்வி வள்ளல் பட்டம்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

கவிஞர் இரா .இரவி Wall Photos

படித்ததில் பிடித்தது

படம்
படித்ததில் பிடித்தது
மதுரையில் மகிழுந்தில் எழுதி இருந்தது

தெருவில் கண்டவளை நேசிப்பதை விட
கருவில் கொண்டவளை நேசி

கவிஞர் இரா.இரவி அவர்களின் கட்டுரை , நூல் மதிப்புரை படித்து மகிழுங்கள்

கவிஞர் இரா.இரவி அவர்களின் கட்டுரை , நூல் மதிப்புரை படித்து மகிழுங்கள்
https://groups.google.com/group/anbudan/browse_thread/thread/5ba69f682d4b15b4?hl=id&pli=1

All About kavimalar.com - Website Valuation report

All About eraeravi.com - Website Valuation report

ஒழுக்கமே உயர்வு தரும் - இரா.இரவி - Vaarppu - Poetry e-zine

தமிழ் எங்கள் உயிருக்கு மேல் - இரா.இரவி - Vaarppu - Poetry e-zine

துளிப்பா - இரா.இரவி - Vaarppu - Poetry e-zine

காற்றுவெளி இதழ்: Open publication - Free publishing - More free

world38B-news: அன்னை கவிஞர் இரா .இரவி | Eraeravi's Blog

world38B-news: அன்னை கவிஞர் இரா .இரவி | Eraeravi's Blog: "அன்னை கவிஞர் இரா .இரவி மாதா பிதா குரு தெய்வம் என்றார்கள் மாதாவைத்தான் முதன்மையாகச் சொன்னார்கள் அன்னையும் பிதாவும் முன்னறிதெய்வம் என..."

மதுரையில் பாரதி தேசியப் பேரவை சார்பில் கவியரசு கண்ணதாசன் விழா புகைப்படங்கள்

படம்
மதுரையில் பாரதி தேசியப் பேரவை சார்பில் கவியரசு கண்ணதாசன் விழா புகைப்படங்கள்

பாராட்டு

படம்
பண்புள்ள கவிக்கு வணக்கம்.இன்று தூத்துக்குடி -பன்னாட்டு வானொலி நிலையத்தில்
ஒலிபரப்பான படைப்பரங்கம் நிகழ்ச்சி கேட்டுணர்ந்தேன்.கண்ணதாசன் கவிதையில்
வனவாசம்-மனவாசம் தொடர் நன்று.ஜப்பானியர்- கவிதையில் இறுதி இருவரிகள்
'நச்'.பிறப்பு-இறப்பு ஹைக்கூக்கள் முரண்சுவையுடன் அமைக்கப்பட்டிருந்தவிதம் மனதை
ஈர்த்தது.பூக்காரி கவிதையில் கவியின் கவித்திறம் நன்று.அதிசயம் கவிதை நன்று.மழை
கவிதையோ மிக நன்று.

முனைவர் ச .சந்திரா
தமிழ்த் துறைத் தலைவர்
கலச லிங்கம் பல்கலைக் கழகம்
கிருஷ்ணன் கோயில்

மதுரை விமான நிலையம் வந்த புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதற்கு கவிஞர் இரா .இரவி ,அப்துல்லா ,கணேசன் ஆகியோர் பாரா

படம்
மதுரை விமான நிலையம் வந்த புரட்சித் தமிழன் சத்யராஜ் அவர்கள் ஈழத்தமிழருக்காகக் குரல் கொடுத்து வருவதற்கு கவிஞர் இரா .இரவி ,அப்துல்லா ,கணேசன் ஆகியோர் பாராட்டுத் தெரிவித்தனர்

ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

படம்
ஹைக்கூ கவிஞர் இரா .இரவி

உடன் நிறுத்தியது
குழந்தையின் அழுகையை
பொம்மை

விசமாக இருந்தாலும்
அழகுதான்
அரளிப் பூவும்

கூறியது
வரலாறு
குட்டிச்சுவரு

உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல்

பிரிவினை விரும்பாதவள்
இணைந்தே இருக்கும்
இரு புருவமும்

பட்டப் பகலில்
கூவியது சேவல்
கணினிப் பொறியா
னுக்கு
இங்கு பெய்த மழை
அங்கு பெய்யவில்லை
இயற்கையின் அதிசயம்

அசிங்கம்தான்
அனைவருக்கும்
அந்தரங்கம்

உருப்படியான
ஒரே திட்டம்
நான்கு வழிச் சாலை

அனுமதிக்கவில்லை
ஊருக்குள்
காவல் அய்யனாரை

வருமானத்தைவிட
கழிவால் தீங்கு அதிகம்
ஆலைகள்

அழகைக் கூட்டியது
காதோரம் பறந்த
அவள் சிகைஇடித்த பின்னும்
பயன்பட்டது வீடு
நிலை சன்னல்

--
இணையங்களில் இலக்கியம் படித்து மகிழுங்கள் .
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
eraeravi.wordpress.com
eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeraviஇறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க

கண்தானம்செய்வோம் !!!!!

1.07.2011 இன்று 8.30 இரவு 8.30 மணி முதல்8.45 மணி வரை படைப்பரங்கத்தில் தூத்துக்குடி அகில இந்திய பன்னாட்டு வானொலியில் கவிஞர் இரா .இரவி கவிதைகள் வாசிக்கி

படம்
1.07.2011 இன்று 8.30 இரவு 8.30 மணி முதல்8.45 மணி வரை படைப்பரங்கத்தில் தூத்துக்குடி அகில இந்திய பன்னாட்டு வானொலியில் ,கவியரசு கண்ணதாசன் ,அன்னை தெரசா, இயற்கை நேசம் பற்றிய கவிதைகளும், பல்வேறு ஹைக்கூ கவிதைகளும் கவிஞர் இரா .இரவி வாசிக்கின்றார்.கேட்டு மகிழுங்கள்