இடுகைகள்

2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நன்றி .மாலை முரசு ! நாளிதழ் !

படம்

மு.வ. வாசகம் ! நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படம்
மு.வ. வாசகம் !

நூல்ஆசிரியர் : தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் !
eramohanmku@gmail.com
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை,
தேனாம்பேட்டை, சென்னை – 600 018.  விலை : ரூ. 190
*****        இலக்கிய இமயம் மு. வரதராசனார் பற்றி அவரது செல்லப்பிள்ளை என்று அழைக்கப்படும் இலக்கியத்தேனீ இரா. மோகன் அவர்கள் வடித்துள்ள நூல் அல்ல சிலை.  ஒரு சிற்பி சிலை செதுக்கும் நுட்பத்துடன் வடித்து உள்ளார்.  தேவையற்ற ஒரு சொல் கூட இல்லை என்று சொல்லுமளவிற்க்கு மிக நேர்த்தியாக எழுதி உள்ளார்.
       இதனை இதனால் இவன்முடிக்கும் என்றுஆய்ந்(து)
       அதனை அவன்கண் விடல்.  ( 517 )
       திருக்குறள் வழி நடந்து வாழ்வில் வெற்றி கண்ட மாமனிதர் பற்றிய நூலை மேலே உள்ள திருக்குறளுக்கு ஏற்ப சாகித்ய அகாதெமி நிறுவனம் மு.வ. அவர்களைப் பற்றி எழுதிட சரியானவர் யார்? என்று தேர்ந்தெடுத்து தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களிடம் ஒப்படைத்தமைக்கு பாராட்டுக்கள்.  செவ்வன செய்துள்ளார்.  செம்மையாக தொகுத்துள்ளார்.  தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்களுக்கு மு.வ. அவர்கள் அருள்வாக்குப் போல இரண்டு வரிகள் எழுதி இருந்தார்கள்.
   …

இனிய நண்பர் மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் !

படம்
இனிய நண்பர்  மா .அன்பழகன் அவர்களின் நூல்கள் வெளியிட்டு விழா அழைப்பிதழ் !


சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட்ட வண்ணக் கோலங்களுடன் தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..கவிஞர் இரா .இரவி !

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் இன்று இடப்பட்ட வண்ணக் கோலங்களுடன்
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார்க்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்..கவிஞர் இரா .இரவி !
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா. இரவி ! சிகரத்தை நோக்கி பீனிக்ஸ் பறவையாக சிறகடிப்போமா ? முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப . நன்றி தினமலர் நாளிதழ் ! .

படம்
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா. இரவி !

சிகரத்தை நோக்கி பீனிக்ஸ் பறவையாக சிறகடிப்போமா ?

முதன்மைச் செயலர் முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ.ப .\

நன்றி தினமலர் நாளிதழ் !.இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி !

படம்
இன்று புதிதாய் பிறந்தோம் ! கவிஞர் இரா .இரவி !

இன்று புதிதாய் பிறந்தோம் நாம் !
இனி நடப்பவை நல்லவையாகட்டும் !

பழைய கவலைகளை மறந்திடுவோம் !
பழைய  வலிகளை  மறந்திடுவோம் !

வேற்றுமைகளை விடுத்து இணைவோம் !
வேதனைகளை மறந்து மகிழ்ந்திடுவோம் !

பிறந்த குழந்தை சூதுவாது அறியாது !
பிறந்த குழந்தையின் மனம் பெற்றிடுவோம் !

குழந்தைக்கு சாதிமத பேதம்  தெரியாது !
குழந்தையின் குணத்தைப் பெற்றிடுவோம் !

பொய் பேசத் தெரியாது குழந்தைக்கு !
பொய் பேசாமல் மெய்யே பேசிடுவோம் !

குழந்தை கூடஇருந்து குழி பறிக்காது !
கூடஇருந்து குழி பறிக்காது இருப்போம் !

நீரை விடுத்து பாலை அருந்தும் அன்னம் !
நல்லவை ஏற்று அல்லவை நீக்கிடுவோம் !

காந்தியடிகளின் போதனைக் குரங்குகள் என
கண் காது வாயை தீங்கிற்கு பயன்படுத்தாதிருப்போம் !

பயனுள்ள வாழ்க்கை வாழ்ந்திடுவோம் !
பிறப்பை அர்த்தம் உள்ளதாக்கிடுவோம் !

மனிதநேயத்தை மனதினில் ஏற்றிடுவோம் !
மதவெறியை மனதினில் அகற்றிடுவோம் !

எண்ணங்கள் யாவும்  இனிதாகட்டும் !
எண்ணிய யாவும் இனி வசமாகட்டும் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
https://www.facebook.com/rravi.ravi
www.eraeravi.com
www.kavimalar.com
http://www.eraeravi.blogspot.in/
.
http://www.t…

31.12.2015 இன்று புத்தாண்டை வரவேற்க மதுரை விமான நிலைய பூங்காவில் மலர்ந்த வண்ண மலர்கள் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்

வீரத் தியாகி விஸ்வநாததாஸ் நினைவு தினக் கூட்டம் ! செய்தி மற்றும் படங்கள் !

படம்

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி

படம்
தெரிகின்றன முகத்தில்
விடுதலை ஏக்கம்
கிளிகளுக்கு !
கவிஞர் இரா .இரவி

வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் !

படம்
வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் .இனிய ஆங்கிலப் புத்தாண்டு
நல் வாழ்த்துக்கள் !

எனது அணிந்துரை இடம் பெற்ற கவிதாயினி குமாரி லட்சுமி எழுதிய " அவள் ஒரு கேள்விக் குறி ?" நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ்.அன்று நான் கோவை வசந்த வாசல் விழாவில் கலந்து கொள்வதால் இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை .

படம்

இனிய நண்பர் கார்த்திக் கை வண்ணத்தில்

படம்