மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிடம் சிறப்பாக கட்டப்பட்டு வருகின்றது

மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கம் கட்டிடம் சிறப்பாக கட்டப்பட்டு வருகின்றது .இன்று  தமிழ்த் துறை மற்றும்   செய்தி  துறையின் செயலர் முனைவர் மூ .இராசாராம் அவர்கள் ஆய்வு செய்தார்கள் . மதுரை மாவட்ட ஆட்சியர் முனைவர் இல .சுப்ரமணியன் ,உலகத் தமிழ்ச் சங்கம் தனி அலுவலர் முனைவர்  க .பசும்பொன் ,கவிஞர் இரா .இரவி உடன் இருந்தனர் .


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !