வாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கிய தமிழண்ணல் அய்யாவின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு

வாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கிய 
தமிழண்ணல்   அய்யாவின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு


வாழ்கின்ற தமிழ் அறிஞர்களில் தலை சிறந்தவராக விளங்கிய 
தமிழண்ணல்   அய்யாவின் மறைவு உண்மையில் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு . குறிப்பாக தமிழ் மொழிக்கு பேரிழப்பு." தமிழ் இலக்கிய வரலாறு " உள்ளிட்ட எண்ணற்ற நூல்கள் எழுதி தமிழ் வளர்த்த பெருமகனார் .ஆள்வோர் யாருடனும் சமரசம் செய்து கொள்ளாமால் தமிழ் வளர்ச்சிக்காக தொடர்ந்து எழுதியும் பேசியும் வந்த  திருமகனார் .என் மீது அன்பு கொண்டவர் .ஹைக்கூ இரவி என்றே என்னை அழைப்பார் .சோகத்தில் வாடி நிற்கிறேன் .

http://www.eraeravi.blogspot.in/search?q=%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%B2%E0%AF%8D#!http://eraeravi.blogspot.com/2012/08/blog-post_7638.html 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !