கவிஞர் ,முனைவர் ஆ .கோவிந்தராஜு அவர்கள் எழுதிய " அன்புள்ள அமெரிக்கா " பயணக் கட்டுரை நூல் வெளியீட்டு விழா !

கவிஞர் ,முனைவர் ஆ .கோவிந்தராஜு அவர்கள் எழுதிய
 " அன்புள்ள  அமெரிக்கா " பயணக் கட்டுரை  நூல் வெளியீட்டு விழா !

நாள் ;.27.12.2015 .

இடம் ;மணியம்மை மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளி மதுரை .

நேரம்; மாலை 6 மணி .

புகழ்பெற்ற வானதி பதிப்பக வெளியீடாக வர உள்ளது .

வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17.
பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com
இணையம் www.vanathi.in

கருத்துகள்