இடுகைகள்

December, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாகித்ய அகாதமி அலுவலர் பொன்னுத்துரை அவர்கள் மகன் திருமண வரவேற்பு !

படம்
சாகித்ய அகாதமி அலுவலர் பொன்னுத்துரை அவர்கள் மகன் திருமண வரவேற்பு !

நூல் வெளியீட்டு விழா படங்கள்

படம்
நூல் வெளியீட்டு விழா படங்கள்

உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் தேர்வான கவிதை !

படம்
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டியில் தேர்வான கவிதை !
உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டி டிசம்பர் மாதம் 2016 போட்டி இலக்கம் மாதம் -85 வது தலைப்பு--- உன்னுள் நீ 08. உன்னுள் நீ என்றும் இருக்க வேண்டும்
உனக்குப் பிடித்தவர் யார் என்றால் நீ ! எனக்கு அப்துல் கலாம் பிடிக்கும்
எனக்கு அன்னை தெரசா பிடிக்கும் ! ஆனால் அதற்கு முன்பாக என்னை
அளவின்றி எனக்குப் பிடிக்கும் ! நீ யாரையும் காதலிக்கலாம் ஆனால்
நீ முதலில் உன்னைக் காதலி ! உன் இதயத்தில் காதலி இருக்கட்டும்
உன்னை உன் இதயத்தில் முதலில் வை ! உன்னை நீ முதலில் நேசிக்க வேண்டும்
உனக்குப்பின் மற்றவரை நீ நேசிக்கலாம் ! உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே
உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை ! சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை
சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை ! உனக்கு இணை இவ்வுலகில் நீ மட்டுமே
உனக்கு இணை இவ்வுலகில் யாருமில்லை ! சாதிக்கப் பிறந்தவன் நீ மனதில் வை
சராசரி மனிதன் அல்ல நீ மனதில் வை ! உன்னை நீ மிக மிக உயர்வாக எண்ணு
உனக்கு தாழ்வு மனப்பான்மை கூடாது ! ஏன் பிறந்தோம் என்று எண்ணாதே
இனிதே பிறந்தோம் என்று எண்ணு ! என்னடா வாழ்க்கை இது வெறுக்காதே
என்னுடைய வாழ்க்கை என்று வாழ்…

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

சிறகுகள் இல்லையே
என்ற  ஏக்கத்தில்
மனிதன் !

உலோக lவிமானத்தை
வென்றது
உயிருள்ள விமானம் !

சுறுசுறுப்பைப்
போதித்து பறக்கும்
பறவை !

உணர்த்தியது
பார் எல்லையில்லா
வானத்தைப்   பார் !

நோக்கமே பெரிது
வேண்டாம்
கவனச்சிதறல் !

நன்றி

ஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியீட்டு விழா படங்கள் ! நன்றி முனைவர் இனியன் ,தீபம் கலர் லேப் .கரூர் .

படம்
ஏற்றமிகு ஏழு நூல்கள் வெளியீட்டு  விழா படங்கள் ! நன்றி முனைவர்  இனியன் ,தீபம் கலர் லேப் .கரூர் .
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய மீனாட்சியம்மன் கோயில் மேற்குக் கோபுரம் அருகே விற்பனையாகும் கலைப் பொருட்கள் .படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றாகிய மீனாட்சியம்மன் கோயில் மேற்குக் கோபுரம் அருகே விற்பனையாகும் கலைப் பொருட்கள்   .படங்கள்   கவிஞர் இரா .இரவி !
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 7 உலக அதிசய கண்காட்சி! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்