படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

ஏவியதுபோதும் ஏவுகணைகள் 
நிறைவேற்றுங்கள் 
அடைப்படைத் தேவைகள் ! 

கவனம் 
கொஞ்சம் சிதறினாலும் 
பலியாகும் உயிர் ! 

கட்டத் தந்த பணம் 
கட்டாமல் சுவாகா 
பாலம் ? 

கயிறுக்கட்டி நடந்து 
கல்வி கற்கப் பயணம் 
இளைய தலைமுறை ! 

கல்நெஞ்சம் கொண்டோர் 
கவனிக்க நேரமில்லை 
கவனித்தால் கவனிப்பர் !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !