செவ்வாய், 31 ஜனவரி, 2017

25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி !

25 வது வருட திருமண நாள் 2.2.2017. கவிஞர் இரா .இரவி !
எங்கள் திருமணம் நாள் ,மாதம் ,வருடம் மூன்றிலும் 2 வரும் விதமாக 2.2.1992 நடந்தது .வெற்றிகரமான 25 ஆம் ஆண்டு திருமண நாள் . எனது மனைவி ஜெயசித்ராவிற்கு இலக்கிய ஈடுபாடு இல்லாவிட்டாலும் இல்லத்தை ஈடுபாட்டோடு கவனித்து வருகிறார்.எங்களது மூத்த மகன்  பிரபாகரன்   M.B.A. முடித்து ,பணி புரிகின்றான் . எங்களது இளைய மகன் கெளதம் B.TECH மூன்றாம் ஆண்டு படித்து வருகிறான்.

நான் கவிதை , இலக்கியம் ,தமிழ் என்று அலைந்தாலும் ,பொறுமையாகவும், பெருமையாகவும் மகன்களை நல்லபடி வளர்த்த பெருமை எனது மனைவி ஜெயசித்ராவையே சாரும் .

.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

என்பார்வையில் நான் எழுதிய கட்டுரைப் பற்றி வாசகர்கள் மடல் ! நன்றி தினமலர் நாளிதழ் !

என்பார்வையில் நான் எழுதிய கட்டுரைப் பற்றி வாசகர்கள் மடல் ! நன்றி தினமலர்   நாளிதழ் !
-- 

நூல் மதிப்புரை இ .கி .இராமசாமி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் யாதவர் கல்லூரி

நூல் மதிப்புரை இ .கி .இராமசாமி முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் யாதவர் கல்லூரி .


உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இலக்கண வகுப்பு ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை இலக்கண வகுப்பு ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

நன்றி .தினமணி கவிதைமணி இணையம்

நன்றி .தினமணி கவிதைமணி இணையம் 
-- 

.http://www.dinamani.com/specials/kavithaimani/2017/jan/30/%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D--%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF-2640933.html


சட்டம் : கவிஞர் இரா .இரவி 

By கவிதைமணி  |   Published on : 30th January 2017 04:02 PM  |   அ+அ அ-   |  
மக்களுக்காக இயற்றப்படுவதே சட்டம்   
மனதில் கொள்ள வேண்டும் எல்லோரும் !
சட்டம் என்று சொல்லி பயமுறுத்தாதீர் 
சட்டம் மக்கள் நலன் காக்க வேண்டும் !
வெள்ளையனிடம் இருந்து விடுதலை எதற்கு ?
விரும்பியபடி ஏழைகள் மகிழ்வாக வாழ்வதற்கு !   
திடீரென சில சட்டங்கள் வருகின்றன 
தினமும் மக்களை வேதனையில் வீழ்த்துகின்றன !
அடக்குமுறைக்குப் பெயர்தான் சட்டமோ ?
அன்பாக உரைப்பதே உன்னதச் சட்டம் !
மக்களுக்கு நன்மை செய்வதே சட்டம்
மக்களை வதைப்பது சட்டம்அன்று !
பட்டுக்கோட்டையில் பாடல் வரிகள் 
பாவலன் என் நினைவிற்கு வந்தன !
சட்டம் போட்டுத் தடுக்கிற கூட்டம்  தடுக்குது 
திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடுது !
திருடனாய்ப் பார்த்து திருந்த வேண்டுமென்றார் 
திருடன்கள் திருந்துவதாகத் தெரியவில்லை !
சட்டம் என்பது நல்லாருக்கு ஆதரவாகவும் 
தீயோருக்கு எதிராகவும் இருக்க வேண்டும் !
நாட்டு நடப்போ எதிர்மாறாக உள்ளன 
நடக்கும் இக்கொடுமைகளை மாறிட வேண்டும் !
சட்டத்தின் ஓட்டையில் வெளியே வருகின்றனர் 
சட்டத்தை மீறுகிறான் தண்டிக்க முடியவில்லை !
அப்பாவி மக்களிடம் மட்டும்  நம்நாட்டு சட்டம் 
அவரமாகப் பாய்ந்து தண்டனை கொடுத்து மகிழும் !
இந்நிலை மாற வேண்டும் சட்டம் என்பது 
ஏழை மக்களை காக்க வேண்டும் அதுவே சிறப்பு !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்கள் தினமணி இளைஞர் மணியில் எழுதி வரும் வாழ்வியல் தொடர் படித்து மகிழுங்கள் !

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு .இ. ஆ .ப. அவர்கள் தினமணி இளைஞர் மணியில் எழுதி வரும் வாழ்வியல் தொடர் படித்து மகிழுங்கள் !

திங்கள், 30 ஜனவரி, 2017

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான பள்ளி / கல்லூரி மாணவர்கள் கவிதை, பேச்சு ,கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா .இடம் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை .படங்கள் கவிஞர் இரா .இரவி !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான பள்ளி / கல்லூரி மாணவர்கள் கவிதை, பேச்சு ,கட்டுரைப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா .இடம் உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை .படங்கள் கவிஞர் இரா .இரவி !மதுரையில் உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் நடந்த கவிஞர் கருப்பையா அவர்களின் நூல் வெளியீட்டு விழா .இடம் மணிமொழியனார் அரங்கம் நியூ காலேஜ் கவுஸ் விடுதி மதுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

மதுரையில் உலகத் திருக்குறள் பேரவையின் சார்பில் நடந்த கவிஞர் கருப்பையா அவர்களின் நூல் வெளியீட்டு விழா .இடம் மணிமொழியனார் அரங்கம் நியூ காலேஜ் கவுஸ் விடுதி மதுரை ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தீணடாமை எதிர்ப்பு உறுதிமொழி !படங்கள் கவிஞர் இரா .இரவி !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தீணடாமை எதிர்ப்பு உறுதிமொழி !படங்கள் கவிஞர் இரா .இரவி !

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கவிதை போட்டி நடுவர்களாக கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ,கவிஞர்கள் மு .செல்லா ,இரா .இரவி .உடன் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் பசும்பொன்

தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மாநில அளவிலான கல்லூரி மாணவர்கள் கவிதை போட்டி நடுவர்களாக கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் ,கவிஞர்கள் மு .செல்லா ,இரா .இரவி .உடன் தமிழ் வளர்ச்சித் துறையின் துணை இயக்குனர் முனைவர் பசும்பொன் .இடம்    மதுரை அமெரிக்கன் கல்லூரிமூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம் படங்கள் !இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் படங்கள் ரெ .கார்த்திக்கேயன் கை வண்ணத்தில்

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி சார்பில் நடந்த இலவச மருத்துவ முகாம் படங்கள் !இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் படங்கள் 
ரெ .கார்த்திக்கேயன் கை வண்ணத்தில்யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி !

யாரோவாகிப் போன அவள் ! கவிஞர் இரா .இரவி ! உனக்காக  நான் எனக்காக நீ  உயிர் உள்ள வரை பிரியோம் ! உடல் இரண்டு உயிர் ஒன்...