இடுகைகள்

December, 2018 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக கவிஞர் இரா .இரவியின் 19 வது நூல் 'ஹைக்கூ 500 ' வெளிவர உள்ளது .தமிழ்த் தேனீ இரா .மோகன் ,பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ஆகியோரின் அற்புத அணிந்துரையுடன், 100 படங்களுக்கு 500 ஹைக்கூ கவிதைகள் இடம்பெற்றுள்ளன

நன்றி.தினமலர் நாளிதழ்

முயற்சி உடையார்! வளர்ச்சி அடைவார்!! நூல் ஆசிரியர் : கவிஞர் கே.ஜி. இராஜேந்திரபாபு, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

ராம்கி டுவிட்டூ தலைகீழ்! நூல் ஆசிரியர் : கவிஞர் இராம்பிரசாத் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

நேற்று-இன்று-நாளை ! தே. பிர்த்தோ கலை இலக்கியப் பவளங்கள் 75 . ஆசிரியர்கள் : அருட்பணி இ. இருதய வளனரசு சே.ச. முனைவர் ஸ்டீபன்ராஜ் மிக்கேல்ராஜ் ! மதிப்புரை : கவிஞர் இரா. இரவி !

மதுரைக் கம்பன் கழகம்.அவ்வை ,பாரதி விழா ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

கண்களுக்கு குளிர்ச்சி மனதிற்கு மகிழ்ச்சி இயற்கையின் காட்சி ! படங்கள் கவிஞர் இரா .இரவி !