இடுகைகள்

April, 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

ஹைக்கூ ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !

படம்
ஹைக்கூ   ( சென்றியு ) கவிஞர் இரா .இரவி !
முன்னறிவிப்பு செய்தன  மழையின் வருகையை  இடி மின்னல் !
விழிகள் பேசும்போது  மௌனமாகின்றன இதழ்கள் ! 
கவிதைக்கு மட்டுமல்ல  காதலிக்கும் இனிமை  முரண் !
வீண் வேலை  மரங்களை வீழ்த்திவிட்டு  மழைக்கான பிராத்தனை !
செயற்கைச் செடிக்கும்  தண்ணீர் ஊற்றினர்  அழுக்கு நீக்க ! 
அறம் என்றால்  என்ன என்றார்  அரசியல்வாதி !

சிங்கப்பூர் இலக்கியப் பயணம் முடித்து மதுரை திரும்பிய இலக்கிய இணையருக்கு வரவேற்பு. . --

படம்
சிங்கப்பூர் இலக்கியப் பயணம் முடித்து மதுரை திரும்பிய இலக்கிய இணையருக்கு வரவேற்பு. . 

-- 

மலரும் நினைவுகள் ! புகைப்படங்கள் இனிய நண்பர் செல்வம் இராமசாமி கை வண்ணத்தில்

படம்
மலரும் நினைவுகள் ! புகைப்படங்கள் இனிய நண்பர் செல்வம் இராமசாமி கை வண்ணத்தில்

அகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசை நிகழ்ச்சி புகைப்படங்கள்

படம்
அகவிழி பார்வையற்றோர் விடுதி இன்னிசை நிகழ்ச்சி புகைப்படங்கள்

புகைப்படங்கள் இனிய நண்பர் புகைப்படக் கலைஞர் திரு கார்த்திகேயன் கை வண்ணத்தில்

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி எம் .பழனியப்பன் !

அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் மனிதநேய மாமணி
எம் .பழனியப்பன் !

மனித நேய மாமணி எம் .பழனியப்பன் .இவருக்கு சிறு வயதில் பார்வை இருந்தது .காயச்சல் வந்து பார்வை பறி போனது. பார்வையின் பலனும் ,பார்வையற்றதால் உள்ள துன்பம் அறிந்த காரணத்தால் .பார்வையற்றவர்களின் துன்பம் போக்க  மூன்றாம் பார்வை அறக்கட்டளை மூலம்   அகவிழி பார்வையற்றோர் விடுதி மதுரையில்   தொடங்கி   நடத்தி வருகிறார் . 8 ஆண்டுகள் கடந்து 9 வது ஆண்டில் அடி எடுத்து வைத்துள்ளார் .வருடாவருடம் இரத்தம் வழங்கி இரத்ததான முகாம் ,விழி தான விழிப்புணர்வு முகாம் நடத்தி வருகிறார் .இங்கு  பார்வையற்ற மாணவ மாணவியருக்கு இலவச உணவு உடை தங்கும்வசதி அளித்து வருகிறார் .தனக்கு பார்வை பறி போகி விட்டதே என்று சோகத்தில் நான்கு சுவருக்குள் சோர்ந்து விடாமல்  பார்வையற்ற சமுதாயத்திற்கு நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் தன்னம்பிக்கையோடு பல போராட்டங்களுக்கு நடுவே அகவிழி  பார்வையற்றோர் விடுதி நடத்தி வருகிறார் .விடுதியில் உள்ள பார்வையற்ற  மாற்றுத் திறனாளிகளுக்கு தொழில் பயற்சி அளிக்க நிதி தேவைப்பட்டது. அதற்காக மாபெரும் இன்னிசை நிகழ்ச்சி நடத்தினார் .
8.…

'தன்னம்பிக்கைச் சிந்தனைகள்' நூல் ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

படம்
'தன்னம்பிக்கைச் சிந்தனைகள்'
நூல்ஆசிரியர் : சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் ! நூல்விமர்சனம் : கவிஞர்இரா. இரவி ! தன்னம்பிக்கை அறக்கட்டளை கவியரங்கம்,24, பிருந்தாவன் கார்டன், மணியகாரம்பாளையம், கணபதி,  கோவை-641 006. ***** நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்கள் மதுரையில் தமிழ்நாடு அரசு தமிழ்த்துறையின் சார்பில் உலகத் தமிழ்ச்சங்கம் நடத்திய தேசிய அளவிலான கருத்தரங்க மேடையில் அமர்ந்திருந்த போது இந்த நூலைத் தந்தார்கள்.  அன்று தமிழ்  இலக்கியத்தில் மேலாண்மை என்ற தலைப்பில் சிறப்புரை-யாற்றினார்கள்.  தமிழ்த்துறை மற்றும் செய்தித்துறைச்  செயலர் முனைவர் இராசாராம் இ .ஆ .ப .அவர்களும் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற்றினார்கள்.        நூல் ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் டாக்டர் கவிதாசன் அவர்களின் பல நூல்கள் படித்து இணையத்தில் விமர்சனங்கள் பதிவு செய்துள்ளேன்.  அவரது சிந்தனையின் சிறு தொகுப்பாக கையடக்க நூலாக வந்துள்ளது. கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பதைப் போல, நூல் அளவில் சிறிதாக இருந்தாலும், கருத்தின் தாக்கத்தில் விஞ்சி நிற்கின்றது.  நூலில் உள்ள சிறந்த சிந்தனைகளை மேற்கோள் காட்டிட, பக்கத்தை …

மதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு வரவேற்பு !

படம்
மதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு வரவேற்பு !

மதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களுக்கு கவிஞர் இரா .இரவி பொன்னாடை போர்த்தி வரவேற்றார் உடன் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் ,பொறியாளர் ஜ .சுரேஷ் ,தொடர்வண்டித் துறை திரு.லால், அம்மா மெஸ் அதிபர் திரு .செந்தில் வேல்.

மதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களை சென்னைக்கு வழி அனுப்பி வைத்தபோது

படம்
மதுரைக்கு வந்த இனிய நண்பர் வித்தகக் கவிஞர் பா.விஜய் அவர்களை  சென்னைக்கு வழி அனுப்பி வைத்தபோது எடுத்தபுகைப்படம் உடன் இனிய நண்பர் முதுநிலைத் தமிழாசிரியர் ஞா. சந்திரன் புகைப்படங்கள் இனிய நண்பர் இசக்கி கை வண்ணத்தில் .