இடுகைகள்

March, 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நன்றி மின்னல் தமிழ்ப் பணி

படம்
நன்றி  மின்னல்  தமிழ்ப் பணி

மதுரை புனித மரியன்னை தேவாலயம் படங்கள் கவிஞர் இரா .இரவி

படம்
மதுரை புனித  மரியன்னை தேவாலயம் படங்கள் கவிஞர் இரா .இரவிகவிஞர் இரா .இரவி எழுதிய வானதி பதிப்பக வெளியீடு நூல்கள் ஐந்தும் .தமிழ்த் தேனீ இரா .மோகன் எழுதிய இரா .இரவி படைப்புலகம் நூலும் கிடைக்கும் .

படம்
கவிஞர் இரா .இரவி எழுதிய வானதி பதிப்பக வெளியீடு நூல்கள் ஐந்தும் .தமிழ்த் தேனீ இரா .மோகன் எழுதிய இரா .இரவி படைப்புலகம் நூலும் கிடைக்கும் .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்த ஆஸ்திரேலியா வாழ் கவிஞர் ஜெயராம் சர்மா அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி நூல்கள் வழங்கிய கவிஞர் இரா .இரவி வரவேற்ற போது உடன் இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் .

படம்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரைக்கு வருகை தந்த ஆஸ்திரேலியா வாழ் கவிஞர் ஜெயராம் சர்மா அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்தி நூல்கள் வழங்கிய கவிஞர் இரா .இரவி  வரவேற்ற போது உடன் இலக்கிய இணையர் தமிழ்த் தேனீ இரா .மோகன் ,தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் .எனது ஹைக்கூ கவிதை ரசிகர் மதுரை கல்லூரி வாரியம் துணைத் தலைவர் ,திரு சங்கர சீத்தா ராமன் அவர்கள் எனது ஹைக்கூ நூல்கள் ஐம்பது ஜெயம் புக் சென்ட்ரல் கடையில் விலைக்கு வாங்கி ,உரை அரங்கில் மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார் .

படம்
எனது ஹைக்கூ கவிதை ரசிகர் மதுரை கல்லூரி வாரியம் துணைத் தலைவர் ,திரு சங்கர சீத்தா ராமன் அவர்கள் எனது ஹைக்கூ நூல்கள் 100 . ஜெயம் புக் சென்ட்ரல் கடையில் விலைக்கு வாங்கி ,உரை அரங்கில் மாணவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார் .

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் பற்றிய செய்தி !

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு
இ. ஆ .ப. அவர்கள் பற்றிய செய்தி !

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் எழுதிய பொன்மொழி !

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு 
இ. ஆ .ப. அவர்கள் எழுதிய பொன்மொழி !

படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி ! இனிய நண்பர் நாகர் கோயில் சலீம் அவர்கள் எழுதிய கவிதை !

படம்
படித்ததில் பிடித்தது !கவிஞர் இரா .இரவி !
இனிய நண்பர் நாகர் கோயில் சலீம்  அவர்கள் எழுதிய கவிதை !

மதுரை நான்கு மாசி வீதிகளில் வலம் வரும் பேருந்து ! படம் கவிஞர் இரா .இரவி !

படம்
மதுரை நான்கு மாசி வீதிகளில் வலம் வரும் பேருந்து !
படம் கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

உணர்த்தியது  வாழ்வின்  நிலையாமை  தொங்கு பாலம் !

எந்த நேரமும்  கீழே விழலாம்  ஆனாலும் பயணம் !

இதைவிட்டால்  வேறு வழியில்லை  கரை கடக்க !

அறுந்து விழுந்தால்  ஆற்றுக்கு இரை துணிவே துணை !

அச்சமில்லை  அச்சமில்லை அச்சமில்லை அச்சம் என்பதில்லையே

கவிஞர் இரா .இரவி இல்லம் வந்த முகநூல் தோழி கவிதாயினி வ .பரிமளா அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் திருமதி ஜெயசித்ரா இரவி உடன் வ .பரிமளா அவர்களின் கணவர் கவிஞர் பா .தனராஜ் ,

படம்
கவிஞர்  இரா .இரவி இல்லம் வந்த முகநூல் தோழி கவிதாயினி வ .பரிமளா அவர்களுக்குப் பொன்னாடைப் போர்த்தி வரவேற்றார் திருமதி ஜெயசித்ரா இரவி உடன்   வ .பரிமளா அவர்களின் கணவர் கவிஞர் பா .தனராஜ் ,மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த உலக மகளிர் தின விழா !

படம்
மதுரை இலக்கிய மன்றத்தின் சார்பில் நடந்த உலக மகளிர் தின விழா !முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பற்றிய செய்தி ! நன்றி தினமலர் நாளிதழ்

படம்
முதன்மைச் செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப . அவர்கள் பற்றிய செய்தி ! நன்றி தினமலர் நாளிதழ்

மெல்ல விரியும் சிறகுகள் ! நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி

படம்
மெல்ல விரியும் சிறகுகள் !
நூல் ஆசிரியர் : வ. பரிமளா தேவி !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
ஓவியா பதிப்பகம், 17-13-11 ஸ்ரீராம் வளாகம், காந்தி நகர் முக்கியச் சாலை, வத்தலக்குண்டு 624 202.    பக்கம் 96, விலை ரூ.90
      “மெல்ல விரியும் சிறகுகள்” நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன.  பதிப்பாளர், இனிய நண்பர் வதிலை பிரபாவுக்கு பாராட்டுக்கள்.  நூல் ஆசிரியர் கவிஞர் வ. பரிமளாதேவி அவர்கள் பட்டிவீரன்பட்டி பள்ளியில் ஆசிரியராய் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.  தினமலர் நாளிதழ் வழங்கிய ‘இலட்சிய ஆசிரியர்’ விருது பெற்றவர்.  பணியிலிருந்து ஓய்வு பெற்றபின் முகநூலில் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருபவர்.
      இந்த நூலை மதிப்புரைக்காக எனக்கு அனுப்பி வைத்த நூலாசிரியரின் கணவர் கவிஞர் பா. தனராஜ் அவர்களுக்கு நன்றி. இவரைப் பற்றி நூலாசிரியர் தன்னுரையில் குறிப்பிட்டுள்ள வைரவரிகள் காண்க.
      “என்னை விட என் மீதும், என் எழுத்தின் மீதும் அக்கரை கொண்டு, அவரை வைத்து முன்னிருப்பச் செயல் என்பதற்கேற்ப என்னை வழி நடத்திய என் அன்புக் கணவர் தன்ராஜ் அவர்களுக்கு நன்றி”.
  …

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம்
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

அன்பு செலுத்தினால்  வசப்படும்  அணிலும் !
பலா  மீது அமர்ந்து  பால் அருந்தும் அணில்  வாழ்க விலங்காபிமானம் !
பயமின்றிப்  பால் குடிக்கும்   ஹைக்கூ  தூதன் !

பால் வழங்கும்  நவீன வள்ளலார்  வாழ்க !

அழிவதே இல்லை  வறுமைக்கோடுகள்   அணில் கோடுகள் !

கர்நாடக சுற்றுலாத் துறை அலுவலகம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

படம்
கர்நாடக சுற்றுலாத் துறை அலுவலகம் ! படங்கள் கவிஞர் இரா .இரவி !

நன்றி .ராணி வார இதழ்

படம்
நன்றி .ராணி வார இதழ்

முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு இ. ஆ .ப. அவர்கள் ராணி வார இதழில் புதுமையாக எழுதி வரும் கேள்வியும் நானே ! பதிலும் நானே ! படித்து மகிழுங்கள் ! --

படம்
முதன்மைச்செயலர் முதுமுனைவர் வெ.இறையன்பு  இ. ஆ .ப. அவர்கள் ராணி வார இதழில் புதுமையாக எழுதி வரும் கேள்வியும் நானே ! பதிலும் நானே !  படித்து மகிழுங்கள் !

--