நான் சந்தித்த நல்ல மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

நான் சந்தித்த நல்ல மனிதர் ! கவிஞர் இரா .இரவி !

பெயர்  கோபால கிருட்டிணன் .வயது 65 பெங்களூருவில் சிகை திருத்தும் கடை வைத்துள்ளார் .இந்த வயதிலும் அவரே சிறப்பாக  முடி வெட்டுகின்றார்  .கைகள் நடுக்கம் எதுவுமில்லை .இவருக்கு தாய் மொழி கன்னடம் என்றாலும் தமிழ் நன்றாக  பேசுகின்றார் .

"இந்தத் தொழில் கடவுள் எனக்குத் தந்த கலை.நானே விரும்பி செய்கிறேன் .எனக்கு பீடி  .சிகரெட் மது என்ற எந்த கெட்ட பழக்கமும்  இல்லை. காபி டியும் குடிப்பதில்லை .மூன்று வேளையும் வீட்டு உணவுதான் .எனக்கு எந்த நோயும் இல்லை .நரம்பு தளர்ச்சி இல்லை .மிக மகிழ்வாக வாழ்கிறேன் ."என்றார் .
.

கருத்துகள்