ஞாயிறு, 25 டிசம்பர், 2016

மயிலே மயிலே என்றால் இறகு தராது .கவிஞர் இரா .இரவி !

தமிழக  மீனவர்களின் வாழ்வாதாரமாக உள்ள படகுகளை  பறிமுதல் செய்து வைத்துக்கொண்டு திருப்பி  முடியாது என்கிறார் திமிராக இலங்கை அமைச்சர் .இந்திய இதுவரை நட்பு நாடு என்று சொல்லி  தானமாக வழங்கிய கோடிகளையும் கச்சதீவையும் , திருப்பிக் கேட்டால் வழிக்கு வரும் இலங்கை .மயிலே மயிலே என்றால் இறகு  தராது .கவிஞர் இரா .இரவி !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கம்பன் கழகத்தின் சார்பில் தமிழ்நிதி விருது வழங்கப்பட்டது.(14.8.18)

கம்பன் கழகத்தின் சார்பில் தமிழ்நிதி விருது வழங்கப்பட்டது.(14.8.18)