படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! கவிஞர் மு. கௌந்தி ! சென்னை.!
படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கவிஞர் மு. கௌந்தி ! சென்னை.!

புதிய வீடு
கலகலத்து நிற்கிறது
உறவு !

ஆறுமாத அறுவடை
விளைந்து நிற்கிறது
கட்டிடம் !

முதியோர் இல்லம்
இணைந்திருக்கிறது
சுவற்றில் கொடி !

சவ ஊர்வலம்
இறந்து கிடக்கிறது
மலர்கள் !

கடைசி காலம்
இழுபறியாக உள்ளது
பாகப்பிரிவினை !


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !