ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

அகில இந்திய வானொலியில் பட்டிமன்றம் !

அகில இந்திய வானொலியில்  பட்டிமன்றம் !அகில இந்திய வானொலி நிலையங்களில் பட்டிமன்றம் ஒலிபரப்பாகின்றது .மதுரை ,கோவை ,சென்னை ,திருச்சி ,திருநெல்வேலி உள்ளிட்ட ,அகில இந்திய வானொலி நிலையங்களில் தமிழக முழுவதும் அனைத்து ஊர்களிலும் ஒலிபரப்பாகின்றது .கேட்டு மகிழுங்கள் .

நாள் 14.4..2014 சித்திரை முதல் நாள் மதியம் 3 மணி முதல் 4 மணி வரை .
தலைப்பு ; கவின் கலைகளில் இளைஞர்கள் ஈடுபடாமைக்கு பெரிதும் காரணம் 
கல்விச் சுமையா ? எதிர்கால கவலையா ?

நடுவர் தமிழ்த்தேனீ  , முனைவர் இரா .மோகன் .

கவின் கலைகளில் இளைஞர்கள் ஈடுபடாமைக்கு பெரிதும் காரணம் 
கல்விச் சுமையே !என்று தமிழ்ச்சுடர் முனைவர் நிர்மலா மோகன் அவர்களும் ,எதிர்கால கவலையே !என்று கவிஞர் இரா .இரவியும்  
பேசுகிறார்கள் .

.நிகழ்ச்சி தயாரிப்பு ;மதுரை வானொலி


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அழைப்பிதழ்

அழைப்பிதழ்