கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள் மதுரையில் கிடைக்கும் கடைகள் விபரம் !

கவிஞர் இரா .இரவி எழுதிய நூல்கள்  மதுரையில்  கிடைக்கும்  கடைகள் விபரம் !

புகழ் பெற்ற வானதி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ள கவிஞர்
இரா .இரவி எழுதிய 'ஆயிரம் ஹைக்கூ 'நூலும் ,
50 நூல்களின் விமர்சனம் அடங்கிய நூலான' புத்தகம் போற்றுதும்' நூலும்

மதுரையில் 93.கீழ ஆவணி மூல வீதியில்  உள்ள விஜயம்ஷ் புத்தகக் கடையில்  கிடைக்கும் .

மதுரையில் 11. மேல  வெளி வீதி ,தொடர் வண்டி நிலையம் எதிரில் உள்ள மல்லிகை புக் சென்றார் சென்டர்

கருத்துகள்