பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் .படங்கள் கவிஞர் இரா .இரவி .

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் ஒன்றான  கலைப்பொருட்கள் விற்பனை நிலையம்  .பூம்புகார் கைவினைப் பொருட்கள் விற்பனை நிலையம் .இது ஒரு தமிழ்நாடு  அரசு நிறுவனம். 12.வடக்கு வெளி வீதி ,மதுரை . தொடர்வண்டி நிலையம் எதிரில் உள்ளது.











கருத்துகள்