செவ்வாய், 7 பிப்ரவரி, 2017

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

சிறந்தது 
வழிப்பாட்டை விட 
உதவுதல் !

நற்பணிகள் செய்தால் 
அவசியம் இல்லை 
ஆலயம் செல்ல !

போட வேண்டாம் உண்டியலில் 
போட வேண்டும் வரியோருக்கு
நன்கொடை !

பிச்சை எடுக்கும் நிலையை 
மாற்றவில்லை கடவுள் 
கோயில் வாசலில் கூட்டம் !


யாசகம் கேட்க 
ஆள் இல்லா 
நிலை வேண்டும் !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019

தியாகி வைத்தியநாதர் நினைவேந்தல்நிகழ்வில் 23.2.2019