படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

தன்னை மிதிப்பவர்களையும்
முன்னேற வைக்கும் நண்பன் 
மிதிவண்டி !

மிதிவண்டியில் 
அணிவகுப்பு 
புதுமைப்பெண்கள் !

ஆணாதிக்கம் அடக்க 
புறப்பட்டது 
பெண்கள் படை !

வெல்வது யாரோ ?
மிதிவண்டி 
போட்டியில் !

உடல்நலம் 
காக்கும் 
மிதிவண்டிப் பயணம் !

பணக்கார்கள் உள்ளே 
ஏழைகள் வெளியே 
ஓட்டுகின்றனர் மிதிவண்டி!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !