படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் !
படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !
உலை கொதிக்க வழியில்லை
பஞ்சமில்லை 
மகிழ்ச்சிக்கு !
-------------------------
வறுமையிலும்
செம்மையாக வாழும்
தாய் சேய் !
---------------------
தலைக்கு எண்ணெய் இட்டு
கற்பிக்கிறாள்
பண்பாடு !
-----------------
பணத்தால் வருவது
மகிழ்ச்சியே
அன்று !
--------------------------
குடிகார அப்பன்
வருமுன்
முடித்திடுங்கள் வேலையை !

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !