உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், குறள் மலைச்சங்கம் நிகழ்த்தும் கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபுவின் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீடு -

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்,
குறள் மலைச்சங்கம்
நிகழ்த்தும்

கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபுவின் திருக்குறள் தெளிவுரை நூல் வெளியீடு -

உலகத் தமிழாராய்ச்சி நிறுவன வளாகம், 2வது மெயின் ரோடு, சிஐடி வளாகம், தரமணி, சென்னை - 113 -
22.2.2017 - - பிற்பகல் 2 மணியளவில்.

குறள் நெறி வளர்ப்போம்!
அன்புடன் வரவேற்கிறோம்!!
7904509311, 9790414379
kaviprabhakar123@gmail.com

நேரில் வந்து அழைத்ததாக எண்ணி வருகை புரிய வேண்டுகிறேன் -
மெய்ஞானி பிரபாகரபாபு

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒழுக்கமே உயர்வு தரும் – கவிஞர்.இரா.இரவி

மு. மேத்தா கவிதைகள் ! நூல்ஆசிரியர் : கவிஞர் மு. மேத்தா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !