இடுகைகள்

நன்றி.மாலை முரசு நாளிதழ் 29.9.2025

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நன்றி.நமது மண்வாசம்

நன்றி.தினகரன் நாளிதழ் 29.9.2025

மதுரை ஸ்ரீ பூ காலச் சாரம் மையமும் மன்னர் கல்லூரி தமிழ்த்துறையும் இணைந்து நடத்திய ஏற்பாட்டில் திருமங்கலம் இறையன்பு நூலகமும் திரு.பார்த்தசாரதி தலைமையில் பெரும்பங்கெடுத்து வழிகாட்டல் நிகழ்வு இன்று மன்னர் கல்லூரியில் சிறப்பாக நடத்தியது. பல்வேறு 299 மாணவர்கள் கலந்து கொண்டு மாதிரிதேர்வு எழுதினார்கள்.

25.9.2025., 26.9.2025. மதுரை கோரிப்பாளையம் அருகில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி கலைத்திருவிழா கல்லூரிப் பேராசிரியர்கள்,மாணவிகள் உள்ளனர்.நெறியாளர் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் முனைவர் யாழ் சந்திரா அவர்கள்.தலைமை கல்லூரி முதல்வர் அவர்கள். போட்டிகளின்  நடுவர்களின் ஒருவராக தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா .இரவி . படங்கள் இனியநண்பர் ,ஒளிப்பதிவாளர் மோகன் கை வண்ணம்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நன்றி.வரலாறு நாளிதழ் 29.9.2025

நன்றி.வணக்கம் இந்தியா நாளிதழ் 29.9.2025

நன்றி.தினமலர் நாளிதழ் 29.9.2025

29.9.2025 இன்று பார்த்த கோலங்கள் படங்கள் கவிஞர் இரா .இரவி

மதுரையைச் சுற்றியுள்ள தொல்லியல் சின்னங்கள்.சென்று பாருங்கள். கவிஞர் இரா .இரவி

Civil Services 34 | Irai Anbu | Mar 13, 2017

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

40 உயிர்கள் பலி.தமிழகத்திற்கு தலைகுனிவு புத்தர் போல,அசோகர் போல கட்சியைக் கலைத்துவிட்டு நடிக்கச் செல்வது நல்லது.கவிஞர் இரா.இரவி

28.9..2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம்- தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. தமிழ் மொழியில் பிறமொழி கலப்பு ஏன் ? எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.