நன்றி.11.9.2025 அன்று மறைந்தும் மறையாத மனிதநேயம் ஆசிரியர் கலைமாமணி பேராசிரியர் ஏ.எம்.ஜேம்ஸ் அவர்கள் மனிதநேயர்களின் உள்ளங்களில் என்றும் வாழ்வார்.இறப்பு அவர் உடலுக்குத்தான். இதழுக்கு இல்லை.மனிதநேயம் மாத இதழ் தொடர்ந்து வெளிவர அறக்கட்டளை நிறுவி உள்ளார்.அவர் குடும்பத்தினரும் பெரிய மனதுடன் அறக்கட்டளை வைப்புத்தொகையிலிருந்து வரும் வட்டியை மட்டும் பயன்படுத்தக் சம்மதித்து விட்டனர்.

கருத்துகள்