28.9.2025. மதுரை மீனாட்சி கோயில் சித்திரை வீதிகளில் உள்ள விளக்குத்தூண் கீழே குழந்தைகள் தொடும் தூரத்தில் மின் வயர்கள் திறந்து இருக்கின்றன. பல இடங்களில். உடன் மூட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன். ஆபத்தான வகையில் திறந்து உள்ளது.படங்கள் கவிஞர் இரா .இரவி i

கருத்துகள்