மதுரை மீனாட்சி கோயில் வளாகத்தில் வடக்கு சித்திரை வீதியில் உள்ள அழகிய சிறிய குளம்.இதனை தூர் வாரி தண்ணீர் நிரப்பினால் மிக அழகாக இருக்கும்.குடமுழுக்கு வேலை நடந்து வருகிறது. இதனையும் செய்யுங்கள். கவிஞர் இரா .இரவி

கருத்துகள்