திரையுலகம் திருந்த வேண்டும்.தமிழ் திரைப்படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவதை நிறுத்த வேண்டும்.முத்தம் என்று தமிழில் பெயர் வைத்தால் என்ன?ஆங்கிலத்தில் பெயர் வைத்துவிட்டு ஆங்கில எழுத்திலேயே சுவரொட்டிகள்.திரைப்படப் பாடல்,வசனம் அனைத்திலும் தமிங்கிலம் பரப்பி வருகின்றனர்.குறைந்தபட்சம் பெயரை மட்டுமாவது தமிழில் சூட்டுங்கள். கவிஞர் இரா .இரவி

கருத்துகள்