இடுகைகள்

அழைப்பிதழ்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

30.11.2025 தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் உதவிப் பேராசிரியர் முதுமுனைவர் அ.இராமர் அவர்கள் திருக்குறளின் சிறப்புகளைச் சொல்லி மாணவர்களை திருக்குறள் சொல்ல வைத்து பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் ஆசிரியர் மகாலெட்சுமி, தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி ,கவிஞர் குறளடியான். படங்கள் மதுரை உலா ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கவிக்கோ விருது பெறும் ஏர்வாடியார் அவர்களுக்கு வாழ்த்துகள்..கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

நன்றி.மக்கள் ஆணையம் நாளிதழ்

நன்றி.மாலை முரசு நாளிதழ் 30.11.2025

செய்தி

30.11.2025 மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம்- 40