வணக்கம் ." 'இரண்டாம் ரிச்சர்ட்டு' நாடகத்தில் மன்னன் மிகுந்த செலவாளியாக இருந்ததே மக்கள் அதிருப்திக்குக் காரணமாக இருந்தது என்கிறார் ஷேக்ஸ்பியர். எளிமையே எப்போதும் மக்களால் நேசிக்கப்படுகிற பண்பு. அது சூரிய ஒளி போல நிலைத்து நிற்பது .ஆடம்பரம் மின்னி மறையும் கண நேர காட்சி மட்டுமே.
முதுமுனைவர் திரு.வெ.இறையன்பு அவர்கள், இலக்கியத்தில் மேலாண்மை நூலில்-ப. 359.இந்த நாள் எளிமையும் இனிமையும் இணைந்த பொன்னான நாளாக அமையட்டும்.

கருத்துகள்
கருத்துரையிடுக