25.11.2025.மகிழ்வான தகவல். கவிஞர் இரா.இரவி. மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்களின் நெருங்கி நண்பர் பேராசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் நான்கு பதிப்புகள் வந்துள்ள " ஆயிரம் ஹைக்கூ " நூலில் உள்ள 1000 ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வழங்கினார்கள். தட்டச்சுப்பணி தொடங்கி விட்டது.ஆயிரம் ஹைக்கூ நூலை வெளியிட்ட புகழ்பெற்ற வானதி பதிப்பகமே ஆங்கில நூலையும் வெளியிட உள்ளது.
25.11.2025 மகிழ்வான தகவல். கவிஞர் இரா.இரவி. மேனாள் தலைமைச் செயலர் இறையன்பு அவர்களின் நெருங்கி நண்பர் பேராசிரியர் பெர்னாட்ஷா அவர்கள் நான்கு பதிப்புகள் வந்துள்ள " ஆயிரம் ஹைக்கூ " நூலில் உள்ள 1000 ஹைக்கூ கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து வழங்கினார்கள். தட்டச்சுப்பணி தொடங்கி விட்டது.ஆயிரம் ஹைக்கூ நூலை வெளியிட்ட புகழ்பெற்ற வானதி பதிப்பகமே ஆங்கில நூலையும் வெளியிட உள்ளது.



கருத்துகள்
கருத்துரையிடுக