இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு. கூடலழகர் கோயில் தெப்பக்குளம் நகர் மன்றச் சாலையில் ( டவுன்ஹால் ரோடு) உள்ளது.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி விட்டீர்கள். தெப்பக்குளம் சுத்தம் செய்து தூர் வாரினால்,மழைநீர் தேங்கும்.பார்க்க அழகாக இருக்கும்.சுற்றுலாப்பயணிகள் வந்து பார்ப்பார்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி.

இந்து சமய அறநிலையத்துறையின் கவனத்திற்கு. கூடலழகர் கோயில் தெப்பக்குளம் நகர் மன்றச் சாலையில் ( டவுன்ஹால் ரோடு) உள்ளது.ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றி விட்டீர்கள். தெப்பக்குளம் சுத்தம் செய்து தூர் வாரினால்,மழைநீர் தேங்கும்.பார்க்க அழகாக இருக்கும்.சுற்றுலாப்பயணிகள் வந்து பார்ப்பார்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி.28.11.2025

கருத்துகள்