இடுகைகள்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்திய திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன்,கவிஞர்கள் இரா.இரவி,குறளடியான்,இரா.கணேசன்,சிவசத்யா,விரிவுரையாளர் அதிவீர பாண்டியன்.31.8.2025

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

Podhigai TV Kalloori kaalangal Promo

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

31.8.2025 இன்று பார்த்த கோலங்கள். படங்கள் கவிஞர் இரா .இரவி

31.8.2025. மதுரை மீனாட்சி கோயில் நான்கு சித்திரை வீதிகளிலும் பசுமை மிக்க செடிகள் வைத்துள்ளனர்.பாராட்டுகிறேன். தினமும் தண்ணீர் ஊற்றி பராமரிக்க நபரை நியமித்துவிடுங்கள்.காய்ந்து விடாமல் காப்பாற்றுங்கள்.படங்கள் கவிஞர் இரா .இரவி

மாமதுரைக் கவிஞர் பேரவை - கவியரங்கம் - 37- 31.8.2025. "பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி " மாமதுரைக் கவிஞர் பேரவை- சிந்தனைக்கவியரங்கம், மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை மழலையர் பள்ளியில் நடந்தது. " "பண்டையத் தமிழ் பன்னாட்டு மொழி "எனும் தலைப்பில் கவியரங்கம் நடந்தது.